Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

Blog

RSS
  • November 7, 2019

    தமிழகத்தில் சாதியும் இந்துத்துவமும் - ஆசிரியர் உரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/thamizhthil-saathiyum-hinththuvamum  ஆசிரியர் உரை சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத் துறையில் முதுகலைப் படிப்பை முடித்து “தமிழகப் பண்பாட்டு அமைப்புகள்: வரலாறும் செயல்பாடும் - (1850-1950)" என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றவர். மேலும் அதே துறையில் விருந்து நிலை விரிவுரையாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். - தமிழகத்தில் வேதக் கல்வி வரலாறு, -...

    Read now
  • November 7, 2019

    திருக்குறள் சாஸ்திரங்களின் சாரமா? - அணிந்துரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம்  https://periyarbooks.com/products/thirukkural-sasththirangalin-saarama அணிந்துரை வெறும் மறுப்பு நூல் அல்ல! அறிவாயுதம்! 'மனோண்மணியம் ' சுந்தரம்பிள்ளை அவர்கள், திருக்குறளின் உண்மை மாண்பை - மய்யக் கருத்தை "வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன்கு உணர்ந்தோர்கள் உள்ளுவரோ மநுவாதி ஒருகுலத்துக்கு ஒருநீதி?" என்ற இரண்டே வரிகளில், வள்ளுவரின் குறள், ஒரு பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்த்து எழுதப்பட்ட ஓர் அறிவு நூல் ஆகும்!...

    Read now
  • November 7, 2019

    திருக்குறள் சாஸ்திரங்களின் சாரமா? - முன்னுரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/thirukkural-sasththirangalin-saarama முன்னுரை "ThirukkuralAn Abridgement of Sastras (திருக்குறள் சாஸ்திரங்க ளின் சாரம்)" என்னும் நூலை ஆங்கிலத்தில் டாக்டர் ஆர்.நாகசாமி என்பவர் எழுதி வெளியிட்டுள்ளார். இந்த நூல், சனாதன தர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆரிய பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். கும்பல், திட்டமிட்டு உருவாக்கிய ஒரு மோசடித் தயாரிப்பு. டாக்டர் நாகசாமி தமிழர்களின் பெருமைகள் எல்லாம் இந்து...

    Read now
  • November 7, 2019

    திருக்குறள் சாஸ்திரங்களின் சாரமா? - பொருளடக்கம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/thirukkural-sasththirangalin-saarama  பொருளடக்கம் நாகசாமியின் முகவுரையும் முடிவுகளும் அறத்துப்பாலில் உள்ள கருத்துகள் சாஸ்திரங்களின் சாரமா? வான்சிறப்பு நீத்தார் பெருமை அறன் வலியுறுத்தல் இல்வாழ்க்கை அறத்துப்பால் பொருட்பால் மோசடியின் மொத்த வடிவம் நாகசாமி!

    Read now
  • November 7, 2019

    திருக்குறள் சாஸ்திரங்களின் சாரமா? - நூலாசிரியர் பற்றி

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/thirukkural-sasththirangalin-saarama   நூலாசிரியர் பற்றி திரு.மஞ்சை வசந்தன் அவர்கள் தமது 24ஆம் வயதில் கண்ணதாசனின் "அர்த்தமுள்ள இந்துமதம் நூலுக்கு மறுப்பாக "அர்த்தமற்ற இந்து மதம்" எழுதி வெளியிட்டு அவரை நேரில் பொதுமேடையில் சந்தித்து சவாலுக்கு அழைத்தவர். 54ஆம் வயதில் "திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்னும் நூலுக்கு மறுப்பாய் "ஆரியத்தால் வீழ்ந்தோம்; திராவிடத்தால் எழுந்தோம்" எனும் நூல்...

    Read now
  • November 7, 2019

    அவனின்றி எல்லாம் அசைகின்றன - முன்னுரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/avaninri-ellam-asaiginrana  முன்னுரை இந்திய தத்துவ தரிசனம் மிக பழைமை வாய்ந்தது என்பதை அறிகிறபோது பெருமையடைவது இயல்பே. ஆனால் சாருவாகம் போன்ற தத்துவஞானம் (உலகாயதம்) கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்பே கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்டிருந்தவை, உலகத் தோற்றத்துக்கு ஒரு வெளிக்காரணம் தேவையில்லை என்று சொன்னதும், பொருள்கள் தோன்றி மறைகின்றன என்று சாதித்ததும் நம்மை வியப்பில்...

    Read now
  • November 7, 2019

    அவனின்றி எல்லாம் அசைகின்றன - உள்ளே...

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/avaninri-ellam-asaiginrana  உள்ளே... பருப் பொருளும் சிந்தனையும் உடல் பொய் என்றால் அதற்கு மெய் என்ற பெயர் ஏன்? பொருளில்லா இயக்கம் இல்லை இயக்கம் இல்லா பொருளில்லை இந்தியத் தத்துவ ஞானங்கள் அவற்றின் விசாரங்கள் புத்தெழுச்சி புத்த மதம் சாதித்த சமணமதம் புத்த மதம், சமண மதம் ஏன் தாக்குப்பிடிக்க முடியவில்லை? தென் மாநிலங்களில் சமணத்தின்...

    Read now
  • November 7, 2019

    அவனின்றி எல்லாம் அசைகின்றன - ஆசிரியர் குறிப்பு

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/avaninri-ellam-asaiginrana  ஆசிரியர் குறிப்பு அரசு ஊழியராக பணியாற்றியவர். அரசு ஊழியர் சங்க இயக்கங்களில் தன்னை இணக்கமாக ஈடுபடுத்திக் கொண்டவர். விருப்ப அடிப்படையில் பணியிலிருந்து ஓய்வு பெற்று இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியில் இணைந்து முழுநேர ஊழியராக இயங்கி வருகிறார். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், தமிழ்நாடு சிறுபான்மை...

    Read now
  • November 7, 2019

    ஒரு மனிதன் ஒரு இயக்கம் ( கலைஞர் மு. கருணாநிதி 1924 - 2018) - பதிப்புரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம்  https://periyarbooks.com/products/oru-manithan-oru-iyakkam-kalaignar-karunanidhi-1924-2018 பதிப்புரை மத்தியில் உண்மையான கூட்டாட்சி இலங்கிட வேண்டுமானால் மாநிலங்கள் சுயாட்சித் தன்மை பெற்று விளங்கிட வேண்டும் என்பதுதான் பொருத்தமானதாகும். மண்டபத்தின் மேற்பகுதியில் பளு அனைத்தையும் வைத்து விட்டு, பலமற்ற தூண்களை மண்டபத்தைத் தாங்குவதற்காக அமைப்பது கேலிக்குரிய ஒன்று. இன்றுள்ள மத்திய அமைப்பும் மாநில அமைப்பும் இந்த நிலையில்தான் உருவாக்கப்பட்டுள்ளன. இதனை விவரித்து விற்பன்னர்...

    Read now