அம்பேத்கரும் சாதி ஒழிப்பும் - நன்றி
புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/ambethkarum-jathi-ozhippu நன்றி சமூக அறிவியலில் வாழ்க்கை வரலாறு ஒரு தனித்த துறையாகவே உருவெடுத்து உள்ளது. சில அறிஞர்கள், அதிலும் குறிப்பாகப் பல வரலாற்று ஆசிரியர்கள் தங்களுடைய ஒட்டுமொத்த ஆய்வுப் பணிகளையும் வாழ்க்கை வரலாறு சார்ந்தே செலவழிக்கிறார்கள். என் முந்தைய ஆய்வுகளில் இந்து தேசியவாதச் சிந்தனையாளர்கள், தாழ்த்தப்பட்ட சாதித் தலைவர்கள் ஆகியோரின் வாழ்க்கை குறித்து மிகுந்த...