புரட்சியாளர் பெரியார் (ராமையா பதிப்பகம்) - நூன்முகம்
புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/puratchiyaalar-periyar-ramaiya-pathippagam நூன்முகம் பெரியது; உலகம் பெரியது; நாம் வாழும் உலகம் பெரியது. இதன் வயது என்ன? சில நூறு ஆண்டுகளா? இல்லை; அதற்கு மேலும், சில ஆயிரம் ஆண்டகளா? அதுவும் குறைந்த மதிப்பீடு. நில உலகின் வயதை ஆயிரக்கணக்கில் அல்ல; பல இலட்சக்கணக்கில் மதிப்பிடுகிறார்கள். எத்தனை இலட்சம் என்பதில் அறிஞர்களுக்கிடையே உடன்பாடு இல்லை....