அவனின்றி எல்லாம் அசைகின்றன - உள்ளே...

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/avaninri-ellam-asaiginrana 
உள்ளே...
  • பருப் பொருளும் சிந்தனையும்
  • உடல் பொய் என்றால் அதற்கு மெய் என்ற பெயர் ஏன்?
  • பொருளில்லா இயக்கம் இல்லை இயக்கம் இல்லா பொருளில்லை
  • இந்தியத் தத்துவ ஞானங்கள் அவற்றின் விசாரங்கள்
  • புத்தெழுச்சி புத்த மதம் சாதித்த சமணமதம்
  • புத்த மதம், சமண மதம் ஏன் தாக்குப்பிடிக்க முடியவில்லை?
  • தென் மாநிலங்களில் சமணத்தின் எழுச்சி! வீழ்ச்சி!
  • மீமாம்ச நாத்திகம்
  • சாங்கிய தத்துவம்
  • நியாய வைசேசிக தத்துவம்
  • உலகாயதம்
  • இடமும், காலமும், தூரமும்
  • உண்மையைப் பற்றிய பொருள் முதல்வாதப் பார்வை
  • உள் அடக்கமும் உருவமும்
  • தற்செயல் நிகழ்ச்சி, அவசிய நிகழ்ச்சி ஒரு பொருள் முதல்வாத தத்துவப் பார்வை
  • காரணம், காரியம் (விளைவு) ஒரு பொருள்முதல்வாதப் பார்வை
  • ஒருமை பொதுமை இயக்க இயல் பொருள்முதல்வாதியின் பார்வை
  • சாத்தியப்பாடு மெய் நடப்பு (Possibility - Actuality)
  • இயக்க இயல் கதியில் மனித உழைப்பு
  • சுதந்திரமும் சமூகமும்
  • ஐயப்பாடுகளும் கேள்விகளும், பதில்களும்
  • இயக்க இயலா? இயங்கு இயலா?
  • கடைசி சந்திப்பு
  • நன்றி
Back to blog