கீதையோ கீதை! பைபிளோ பைபிள்! குரானோ குரான்! - கீதையோ கீதை - முன்னுரை
புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/geethaiyo-geethai-bibilo-bible-qurano-quran முன்னுரை காலாவதியான வேதம்? இங்கே முக்கியமாக மூன்று மதங்கள், மக்களின் வாழ்வை ஏன்? மூளையையே ஆக்கிரமித்துக் கொண்டு வைத்துள்ளன. இவற்றில் மிகவும் இளமையானது என்று கருதப்படுகின்ற இஸ்லாமியரின் வேத புத்தகமான குரானைப் படித்தபோது நமக்கு குமட்டலே எடுத்து விட்டது. இதற்கு அடுத்த இளைய வேதம் என்று கருதப்படுகின்ற கிறிஸ்தவரின் வேத...