Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

Blog

RSS
  • October 19, 2019

    தமிழ்ச் சமூகத்தில் சமயம் சாதி கோட்பாடு - பதிப்புரை

    இந்திய வரலாறு என்பது சமயங்களின் வரலாறாகவே இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுவர். காலனிய ஆட்சியின் போது நிர்வாக வசதிக்காக இந்தியா என்ற நாடு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இப்படி கட்டமைக்கப்பட்ட நாட்டின் சமூகம் என்பது மதத்தின் சமூகமாகவே உள்ளது.
    Read now
  • October 19, 2019

    தமிழ்ச் சமூகத்தில் சமயம் சாதி கோட்பாடு - முன்னுரை

    இந்திய சமூக வரலாற்றில் சமயம் ஒரு முக்கியப் பாத்திரத்தை வகித்தாலும், சமயம் என்ற பாடத்துறையோ அல்லது ஆராய்ச்சித் துறையோ தமிழ்நாடு மற்றும் இந்திய உயர்கல்வி பீடங்களில் இல்லை. இந்த வெற்றிடத்தை நிரப்பும் முயற்சியாக இந்தியா, இலங்கை, கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த புத்திஜீவிகளின் விவாதங்களை முன்வைக்கும் நூல் இது.
    Read now
  • October 19, 2019

    பெரியார் காவியம் - பொருளடக்கம்

    கவிஞர் கருணானந்தம் அவர்கள் எழுதிய பெரியார் வரலாறு என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டே இந்நூல் எழுதப் பெற்றுள்ளது. இதிலும் ஒரு நல்ல தொடர்பு உள்ளது.
    Read now
  • October 19, 2019

    பெரியார் காவியம் - அணிந்துரை -1

    தந்தை பெரியார் அவர்களின் ஈடு இணையற்ற 95 ஆண்டு கால வரலாற்றை எளிய கவிதைகளாகப் படைத்துள்ளதுடன், ஒவ்வொரு கவிதையைத் தொடர்ந்தும் ''குறிப்பு” எனும் தலைப்பில் அவரளித்துள்ள விளக்கங்கள் பாடல்களின் கருத்துகளுக்கு மேலும் வலிவூட்டுகின்றன. 
    Read now
  • October 19, 2019

    பெரியார் காவியம் - அணிந்துரை -2

    திராவிடர் தம் வாழ்வில் நண்பகலும், காரிருளாய் இருண்டிருந்ததொரு காலச் சூழலில், தந்தை பெரியார் பொதுத் தொண்டில் ஈடுபட்டார். தன்மான இயக்கத்தைத் தோற்று வித்துப் பகுத்தறிவைப் பாமர மக்களிடம் பரப்பினார். விடிவெள்ளி முளைத்தது போன்று, அறிவு ஒளிக்கீற்று நாடெங்கும் பரவிற்று. பொழுது புலர்ந்தது எனக் கண்விழித்த மக்கள் பலர் பெரியாரைப் பின்பற்றி நடைபோடலாயினர்.
    Read now
  • October 19, 2019

    பெரியார் காவியம் - அணிந்துரை -4

    கவிஞர் கருணானந்தம் அவர்கள் எழுதிய பெரியார் வரலாறு என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டே இந்நூல் எழுதப் பெற்றுள்ளது. இதிலும் ஒரு நல்ல தொடர்பு உள்ளது.
    Read now
  • October 19, 2019

    பெரியார் காவியம் - அணிந்துரை -3

    முதுபெரும் புலவர் முனைவர் இரா. மணியன் அவர்கள் பெரியார் காவியம் என்ற ஆயிரம் பாக்களைக் கொண்ட அரிய நூலைத் தமிழ் உலகிற்குத் தந்துள்ளார்.
    Read now
  • October 19, 2019

    பெரியார் காவியம் - பதிப்புரை

    பேராசிரியர் முனைவர் மணியன் அவர்கள் நாகை மாவட்டம், தரங்கை மாவட்டம் நத்தம் என்ற சிற்றூரில் விவசாயக் குடும்பத்தில் 1-6-1932இல் 'இராமையா - சரசுவதி' தம்பதியர்க்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். அவருக்கு அண்ணனும் தம்பியும், இரு தங்கையரும் உண்டு. அவருடைய துணைவியாரின் பெயர் கமலாம்பாள்; முத்தும், மாலதியும் புதல்வியர், மதிவாணன் புதல்வர்; இளவரசி மருமகள்; மகனும் மருமகளும் வருமான வரித்துறையில் அதிகாரிகள்; இப்பொழுது ஆமதாபாத்தில் பணியாற்று கின்றனர். அங்குத் தம் பேரன் கவினுடன் பேராசிரியர் மணியன் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார். இளவரசியின் தந்தையார், கவிஞர் கருணானந்தம் அவர்களின் மருமகன் எஸ். இராசரத்தினம் (இ.ஆ.ப) அவர்களாவார்.
    Read now
  • October 19, 2019

    The Dravidian Movement

    buy this book online here https://periyarbooks.com/products/the-dravidian-movement PREFACE The booklet, The Dravidian Movement, is the English version of the inaugural address, delivered in Tamil, by the Hon'ble Professor K. Anbazhagan, the Minister for Education, Government of Tamilnadu, in the University of Madras...

    Read now