தமிழ்ச் சமூகத்தில் சமயம் சாதி கோட்பாடு - பொருளடக்கம்
தலைப்பு |
தமிழ்ச் சமூகத்தில் சமயம் சாதி கோட்பாடு |
---|---|
எழுத்தாளர் | ரவி வைத்தீஸ்வரன்,ரா. ஸ்தானிஸ்லாஸ் |
பதிப்பாளர் | மேன்மை வெளியீட்டகம் |
பக்கங்கள் | 336 |
பதிப்பு | முதற் பதிப்பு - 2016 |
அட்டை | காகித அட்டை |
விலை | Rs.250/- |
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/thamiz-samoogaththil-samayam-saathi-kotpaadu.html
பொருளடக்கம்
தெற்காசிய நாடுகளில் நவீன மத உருவாக்கங்களின் அரசியல் ந.முத்துமோகன்
காலனிய ஆட்சியால் தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட தாக்கங்கள் - ஓவியர் ராமச்சந்திரன்
சென்னை இலௌகிக சங்கம்
தமிழகத்தில் செயல்பட்ட முதல் நாத்திக இயக்கம் - 1878-1888) -வீ.அரசு
பத்தொன்பதாம் நூற்றாண்டு: தமிழ்ச் சூழலில் மொழி மேலாண்மை; சோமசுந்தர நாயகர் ஆளுமை - நல்லூர் சரவணன்
சைவம், தமிழ் தேசமாக மீளவரைதல்: மறைமலை அடிகளும், திராவிட இயக்கத்தின் மூலமரபும் - ரவி வைத்தீஸ்வரன்
மனோன்மணீயம் சுந்தரனார்- முப்பால் மணி
பன்னிருதிருமுறைகள் சாற்றும் அருட்செய்திகள் - சேக்கிழார் அடிபொடி தி.ந. இராமச்சந்திரன் சைவசித்தாந்த நூல்களின் பதிப்பு வரலாறு - பொ.வேல்சாமி
அயோத்திதாசரின் பண்பாட்டுப் பௌத்தம் (கார்த்திகை தீபம் என்னும் கார்த்துல தீபம்) - ஸ்டாலின் ராஜாங்கம்
தமிழ்ச்சமூக வரலாற்றில், தனிநாயகம் அடிகளாரின் கிறித்தவமும் - தமிழும். - ரா.ஸ்தானிஸ்லாஸ்
ஒரு முழுமுதற் கடவுளும் பரிவாரத் தெய்வங்களும் - ந. இரவீந்திரன்
கடவுள் காலண்ட ரும், சமூகவரலாறும் - ரெங்கையா முருகன்
திருவண்ணாமலை தீபம் - தீமிதி - தாய்த்தெய்வம் - ர. பூங்குன்றன்
பண்பாட்டு நோக்கில் திருவூடல் - வே. நெடுஞ்செழியன்