சேரன்மாதேவி - வைக்கம் - தேவதாசி ஒழிப்பு போராட்டக் களங்கள் - கடந்து வந்த பாதை
புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/cheranmaadevi-vaikkam-devadasi-ozhippu-poratta-kalanga கடந்து வந்த பாதை ‘பெரியார் ஈ.வெ.ரா.வின் சாதியொழிப்புக் களங்கள்' எனும் தலைப்பில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் முனைவர் க. நெடுஞ்செழியன் அய்யா அவர்களின் நெறிப்படுத்தலில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்த காலம். பாரதிதாசன் பல்கலைக்கழகப் பெரியார் உயராய்வு மையம் 2000 ஆவது ஆண்டு மேத் திங்களில் வைக்கம் அறப்போர்ப் பவழவிழாக் கருத்தரங்கை...