நினைவு அலைகள் - தன் வரலாறு (தொகுதி 2) - முன்னுரை
புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/ninaivu-alaigal-than-varalaaru-3-tkp கல்வி நெறிக்காவலர் அய்யா நெ.து.சு. அவர்கள் நினைவு அலைகள் இரண்டாம் பாகத்தின் முதற்பதிப்புக்கு அளித்த முன்னுரை பிறவி - மனிதப் பிறவி - பெறற்கரிய பேறாம். அப் பேற்றினை யான் பெற்றேன்; வழி வழி வந்த சான்றாண்மைச் சூழலில் வளர்ந்தேன். அது பெரும் ஆதாயம். அப்பேற்றினைப் பெற்றவர்கள் அனைவரும் கற்றவர்கள் அல்லர்....