சேரன்மாதேவி - வைக்கம் - தேவதாசி ஒழிப்பு போராட்டக் களங்கள் - உள்ளுறை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/cheranmaadevi-vaikkam-devadasi-ozhippu-poratta-kalanga 
உள்ளுறை
  • அணிந்துரை                                                                                            
  • கடந்து வந்த பாதை
  • பதிப்புத் தொடர்பான சில குறிப்புகள்
  • ஆய்வுரைகள்

அ. திரு.வி.க.வின் நவசக்தி - ஒரு வரலாற்றுப் பார்வை

ஆ. குருகுலத் தோற்றம்

இ. கல்வித்திட்டம்

ஈ. திரு.வி.க.வின் நிலை

உ. வைக்கம் போராட்டம்

ஊ. தேவதாசி ஒழிப்பு இயக்கம்

  • திரு.வி.க.வின் நவசக்தி வழிவரலாற்றுப் பதிவுகள்

அ. சேரன் மாதேவி குருகுலப் போராட்டம்

1. வருகிறார் - திரு.வி.க.

2. தமிழ்க் குருகுல வித்தியாலயம் - வ.வே.சு. ஐயர்

3. தமிழ்க் குருகுல வித்தியாலயம் - திரு.வி.க.

4. தமிழ்க் குருகுல வித்தியாலயம் - பாரத்வாஜ ஆசிரமம் - ஆசிரமவாசி ஸ்ரீராம நந்தன்

5. தமிழ்க் குருகுல வித்தியாலயம் - பாரத்வாஜ ஆசிரமம் - கல்லிடைக்குறிச்சி - சி. சுப்பிரமணிய சர்மா

6. தமிழ்க் குருகுல வித்தியாலயம் - பாரத்வாஜ ஆசிரமம் - கல்லிடைக்குறிச்சி – காரியஸ்தர்

7. தமிழ்நாட்டுக் குருகுலம் - திரு.வி.க.

8. தமிழ்க் குருகுலம் - திரு.வி.க.

9. வர்ணாசிரம தர்மம் - மகாத்மாவின் கருத்து

10. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி - நிறைவேறிய தீர்மானங்கள்

11. குருகுல நன்கொடையாளர்களின் கூட்டம்

12. குருகுல வாதம் - டாக்டர் ராஜனின் ராஜினாமா

13. குருகுலம் - திரு.வி.க.

14. குருகுலம் - திரு.வி.க.

15. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி - தீண்டாமை ஒழிக்க ஏற்பாடுகள்

16. தமிழர் நிர்வாக சபை - காரியதரிசி

ஆ. வைக்கம் போராட்டம்

1. கேரளத்தில் தீண்டாமை - வைக்கத்தில் சத்தியாக்கிரக முயற்சி - மகாத்மாவின் அறிக்கை, மகாத்மாவின் பதில் செய்தி

2. தீண்டாமையை ஒழிக்க முயற்சி - கேரளத்தில் சத்தியாக்கிரகம், ஊர்வலம் தடைப்பட்டது - தொண்டர்கள் கைது செய்யப்படுகிறார்கள் - சத்தியாக்கிரகக் காரியாலயம் சோதிக்கப்பட்டது.

3. வைக்கம் சத்தியாக்கிரகம் - தலைவர்கள் சிறை புகுந்தனர் - காந்தியடிகளின் செய்தி - மகாத்மாவின் வாழ்த்து - அணி அணியாகச் செல்கின்றனர்.

4. தீண்டாமை - திரு. வி.க

5. வைக்கம் சத்தியாக்கிரகம் - காந்தியடிகளின் செய்தி - உண்ணாவிரதம் வேண்டாம் - ஜார்ஜ் ஜோசப் சிறை புகுந்தார் - தொண்டர்களின் மனஉறுதி - நாடெங்கும் அனுதாபம் - தொண்டர்கள் வழிமறிக்கப்படுகின்றனர் - தலைவர்கள் கைது செய்யப்பட்டனர் - மகாத்மா கண்டு பேசப்பட்ட விவரம் - உண்ணாவிரதம் எப்பொழுது பலாத்காரமாகும்? - ஸ்ரீமான் ஜார்ஜ் ஜோசப் கைது செய்யப்பட்டார் - டாக்டர் நாயுடுவின் நன்கொடை - - தொண்டர்களின் தவ மகிமை - போலீசாருக்குப் பந்தல் - ஸ்ரீமான் நாயக்கர் வைக்கம் சென்றார் - தலைவர்கள் ஆலோசனை

6. ஸ்ரீமான் இராமசாமி நாயக்கர் தலைமை வகிக்கிறார் - ஜாதி ஹிந்துக்களின் எதிர்ப்பு - போலீஸ் அட்டூழியங்கள் - வைக்கம் சாலைகளைப் பற்றிய சில விவரங்கள்

7. தலையங்கம் - திரு.வி.க.

8. வைக்கத்தில் திவான் - காங்கிரஸ்காரர்களுடன் ஆலோசனை - சீக்கியர்களின் அனுதாபம் - ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் மகாராஜாவை பேட்டி கண்டார் - திவானுக்குத் தொண்டர்களின் பதில் - காந்தியடிகளின் வாழ்த்து - ஸ்ரீமான் டி.ஆர். கிருஷ்ணசாமி ஐயர் கைது செய்யப்பட்டார் - இரண்டு மாதம் வெறுங்காவல் - திரிச்சூர் நகரசபையின் தீர்மானம்

9. வைதிகரும் தீண்டாமையும் (தலையங்கம்) - திரு. வி. க.

10. ஸ்ரீமான் கவுண்டருக்கு ஒரு மாதம் - அரசாங்கத்தார் ஆலோசனை செய்கின்றனர் - அகாலி போஜன சாலை

11. வைக்கம் சத்தியாக்கிரகம் - காந்தியடிகளின் கருத்துக்கள்

12. தீண்டாமை - திரு. வி. க. ('இடியேறு' என்ற தலைப்பின் கீழ் உள்ளது)

13. வைக்கம் சத்தியாக்கிரகம் - திரு.வி.க. ('இடியேறு' என்ற தலைப்பின் கீழ் உள்ளது)

14. வைக்கம் சத்தியாக்கிரகம் (கேரள காங்கிரஸ் தீண்டாமை ஒழிவுக் கமிட்டியின் காரியதரிசி வெளியிட்ட அறிக்கை)

15. ''நாடு திருந்த அரசியல் தானே திருந்தும் - கிராமங்களுக்குச் செல்வோம்'' - சென்னை கடற்கரையில் மகாத்மா காந்தி பேச்சு

16. வைக்கத்தில் காந்தியடிகள்

17. வைக்கமும் மகாத்மாவும் ('இடியேறு' என்ற தலைப்பின் கீழ் உள்ளது)

18. வைக்கம் சத்தியாக்கிரகம் - ஸ்ரீமான் டி. கே மாதவன் நாயர் அறிக்கை

19. 'தமிழ்நாடு' என்ற தலைப்பின் கீழ் உள்ள செய்திகளுள் ஒன்று

20. 'தமிழ்நாடு' என்ற தலைப்பின் கீழ் உள்ள செய்திகளுள் ஒன்று

இ. தேவதாசி ஒழிப்பு இயக்கம்

1. தேவதாசிகள் - திரு.வி.க.

2. தேவதாசிகள் மகாநாடு - ப. கோவிந்தராஜ முதலியார்

3. பெண்பாலார் முன்னேற்றம் - திருவாரூர் - செய்திக் கட்டுரை

4. தென்னிந்திய தேவதாசிகள் - ஸ்ரீமத் அற்புதாநந்த சுவாமி

5. தென்னிந்திய தேவதாசிகள் - மூவலூர் ஸ்ரீமதி இராமாமிர்தம்மாள்

6. தென்னிந்திய தேவதாசிகள் - ஸ்ரீமத் அற்புதாநந்த சுவாமி

ஈ. பிறபொருள்கள் குறித்த வரலாற்றுப் பதிவுகள்

1. ஸ்ரீதாஸரின் தென்னாட்டு விஜயம் (நாடார்கள் ஆலயப் பிரவேசம் - ஸ்ரீமான் தாஸர்)

2. அகில இந்திய பிரமாணரல்லாதார் மாநாடு - நிறைவேறிய தீர்மானங்கள்

3. ஹிந்துக்கள் கொள்கையும் அனுஷ்டானமும் - திரு.வி.க.

4. 'தமிழ்நாடு' என்ற தலைப்பின் கீழ் உள்ள செய்திகளுள் இரண்டு

துணை நின்றவை

Back to blog