Skip to content
Free Shipping on Orders over Rs.1000 (India)
Free Shipping on Orders over Rs.1000

ரெட் புக் - பொருளடக்கம்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
 
பொருளடக்கம்

1. கற்றல்

2. சிந்தனை முறைகளும் வேலை முறைகளும்

3. ஆராய்தலும் கற்றலும்

4. தவறான கருத்துக்களைத் திருத்துதல்

5. விமர்சனமும் சுய – விமர்சனமும்

6. புரட்சிகர வீரம்

7. ஐக்கியம்

8. கட்டுப்பாடு

9. மக்களுக்குச் சேவை செய்தல்

10. சுய - ஆதாரமும் கடும் போராட்டமும்

11. கம்யூனிஸ்டுகள்

12. பெண்கள்

13. இளைஞர்கள்

14. இயக்குநர்கள்

15. கலாச்சாரம் மற்றும் கலை

16. சிரத்தையின் மூலமும் சிக்கனத்தின் மூலமும் எமது நாட்டைக் கட்டியெழுப்புதல்

17. தேசபக்தியும் சர்வதேசியத்துவமும்

18. கல்வியும் படைப்புகளைப் பயிற்றுவித்தலும்

19. இராணுவத்திற்கும் மக்களுக்கும் இடையிலான உறவுகள்

20. தளபதிகள் மற்றும் வீரர்களுக்கு இடையிலான உறவுகள்

21. முக்கியமான துறைகளிலும் ஜனநாயகம்

22. இராணுவத்தில் அரசியல் வேலைப் பிரிவு

23. கட்சிக் கமிட்டிகளின் தலைமை

24. ஏகாதிபத்தியமும் எல்லாப் பிற்போக்காளர்களும் காகிதப் புலிகளே!

25. மக்கள் இராணுவம்

26. மக்கள் யுத்தம்

27. மக்கள் நெறி.

28. மக்களுக்கு இடையே உள்ள முரண்பாடுகளைச் சரியாகக் கையாளுதல்

29. யுத்தமும் சமாதானமும்

30. சோஷலிசமும் கம்யூனிசமும்

31. வர்க்கங்களும் வர்க்கப் போராட்டமும்

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு