இட ஒதுக்கீட்டு உரிமை - 50 நூல்கள் - இட ஒதுக்கீடு என்றால் என்ன?

இட ஒதுக்கீட்டு உரிமை - 50 நூல்கள் - இட ஒதுக்கீடு என்றால் என்ன?

தலைப்பு

இட ஒதுக்கீட்டு உரிமை - 50 நூல்கள்

எழுத்தாளர் அதி அசுரன்
பதிப்பாளர்

காட்டாறு

பக்கங்கள் 32
பதிப்பு இரண்டாம் பதிப்பு - 2016
அட்டை காகித அட்டை
விலை Rs.500/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/ida-othukkeedu-urimai.html

 

இட ஒதுக்கீடு என்றால் என்ன?

  • ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது சரியா?
  • பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது ஜாதிச்சான்றிதழ் கேட்பது ஏன்?
  • கேட்பதால் ஜாதி உணர்வு வளர்கிறதே?
  • இட ஒதுக்கீட்டால் தகுதி - திறமை பாழாகிறதா?
  • இட ஒதுக்கீட்டில் பொருளாதார அடிப்படை கூடாதா. ஏன்?
  • இட ஒதுக்கீட்டால் வேலை இல்லாத் திண்டாட்டம் ஒழியுமா?
  • இட ஒதுக்கீட்டால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல. பிற்படுத்தப்பட்டோருக்கும் நன்மை தானா?
  • கிறித்தவ, இசுலாமிய மாணவர்களுக்கும் மட்டுமே அரசின் சலுகைகள் கிடைக்கின்றன. இந்து மாணவர்களுக்கும் சலுகைகள் வழங்கப்படுவதில்லை என ஆர்.எஸ்.எஸ் கூறுகிறதே?
  • முன்னேறிய நாடுகளில் இட ஒதுக்கீடு இருக்கிறதா?
  • வசதி படைத்தவர்களையும், நன்கு படித்த குடும்பத்தினரையும் அடையாளம் கண்டு - அவர்களுக்கு இட ஒதுக்கீட்டை நீக்கும் க்ரீமிலேயர் முறை தேவையா?
  • தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு தேவையா?
  • இது முதலாளித்துவத்துக்கு ஆதரவானதா?
  • 'இட ஒதுக்கீடே வேண்டாம்' என தேவேந்திரகுல வேளாளர்களைத் திசைதிருப்பும் ஆர்.எஸ்.எஸ் ஸின் போக்கு ஆபத்தானதா?
  • பார்ப்பன ஆதிக்கம் இன்றும் இருக்கிறதா?
Back to blog