Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

Blog

RSS
  • மார்ச் 11, 2019

    பெண்ணும் ஆணும் ஒண்ணு - அணிந்துரை - 1

    தலைப்பிலேயே தொடங்கிவிடுகிறது மரபு மீறல்! 'ஆணும், பெண்ணும்' என்று சொல்வதுதானே மரபாக இருக்கிறது? ஆனால் இந்தப் புத்தகத்தின் தலைப்பு 'பெண்ணும் ஆணும் ஒண்ணு' என்று பெண்ணை முன்னிலைப் படுத்துகிறது! பெண்ணைத் தாழ்த்துகிற, அடிமைப்படுத்துகிற எல்லா மரபுகளையும் இந்தப் புத்தகம் கேள்வி கேட்கிறது; உடைத்து நொறுக்குகிறது! -- இரா. ஜவஹர்
    Read now
  • மார்ச் 11, 2019

    பெண்ணும் ஆணும் ஒண்ணு - அணிந்துரை - 2

    ஆணின் முன்னேற்றம், அவனின் அறிவு, திறமை, உழைப்பைச் சார்ந்தது. பெண்ணின் முன்னேற்றம், அவள் உடல் சார்ந்தது என்ற வக்கிர புத்தியினர் வளைய வரும் நாடு இது.

    உன் சுதந்திரத்தையும், விடுதலையையும், கெளரவத்தையும் நீதான் போராடி வென்றெடுக்க வேண்டும் என்ற பெண்ணுக்கான பெரியாரின் அறிவுரைகளை ஏற்று, போர்க்கோலம் பூணுவோருக்கு, ஓவியாவின் 'பெண்ணும் ஆணும் ஒண்ணும் கருத்துப் பேழையாக விளங்குகிறது.

    ஓவியப் பெண்ணே! நீ வாழ்க! வளர்க!

     -- பேராசிரியர் சரசுவதி

    Read now
  • மார்ச் 11, 2019

    பெண்ணும் ஆணும் ஒண்ணு

    ஒரு பெண்ணின் பிறப்பில் இருந்து முதுமை வரை அவளுடைய வாழ்க்கை இந்த சமூகத்தால் எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும், அதனுடைய போலித்தனம், சூழ்ச்சி, அறியாமை இவற்றை இந்த நாட்டின் வெகுமக்கள் திரளுக்கு அவர்கள் வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கும் வண்ணம் சொல்ல வேண்டும் என்கின்ற நோக்கத்தோடும் எழுதப்பட்டவை. -- ஓவியா
    Read now
  • மார்ச் 9, 2019

    திராவிட சினிமா - நன்றி

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/dravida-cinema நன்றி திராவிட இயக்கத்துக்கும் சினிமாவுக்கும் உள்ள தொடர்பை ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எழுவதற்கு தியோடர் பாஸ்கரனின் சித்திரம் பேசுதடி தொகுப்பு காரணமாக அமைந்தது. திராவிட இயக்கத்தின் திரைப்பட முன்னெடுப்புகளைத் திட்டமிட்டு மறைத்த அடாத செயலை அறிவுப்பூர்வமாக முறியடிக்கவே இந் நூலைத் தொகுக்க முனைந்தோம். இத்தொகுப்பை வெளியிட முன் வந்த கயல் க...

    Read now
  • மார்ச் 9, 2019

    அமைப்பாய்த் திரள்வோம் கருத்தியலும் நடைமுறையும்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/amaippaai-thiralvoam     அமைப்பு என்றால் என்ன? அது சமூக அமைப்பா? அரசியல் அமைப்பா? பொருளாதார அமைப்பா? கலாச்சார அமைப்பா? அமைப்பின் நோக்கம் என்ன? இலக்கு என்ன? கொள்கை கோட்பாடுகள் என்ன? வடிவம் என்ன? விதிமுறைகள் என்ன? நிர்வாக நடைமுறைகள் என்ன? மக்களை ஏன் அமைப்பாக்க வேண்டும்? அமைப்பாக்க வேண்டிய மக்கள் யாவர்? இன்னும்...

    Read now
  • மார்ச் 9, 2019

    அமைப்பாய்த் திரள்வோம் உழைக்கும் மக்களின் விடுதலைக்காக.. இரா. ஜவஹர் மார்க்சிய ஆய்வாளர், மூத்த பத்திரிகையாளர்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம்     https://periyarbooks.com/products/amaippaai-thiralvoam     மகத்தான புரட்சித்தலைவர் லெனின் கூறினார்: “தொழிலாளி வர்க்கத்துக்கு ஒற்றுமை தேவை. ஆனால் ஒன்றுபட்ட அமைப்புதான் ஒற்றுமையை உருவாக்கிச் செயல்படுத்த முடியும் ... ... தொழிலாளர்கள் ஒன்றுபடாவிட்டால் அவர்கள் எதுவுமே இல்லை; ஒன்றுபட்டால் அவர்கள்தாம் எல்லாமே". இந்தியாவில் வர்க்கம், சாதி, மதம், பாலினம் உள்ளிட்ட அனைத்து வகையிலும் உழைக்கும்...

    Read now
  • மார்ச் 9, 2019

    அமைப்பாய்த் திரள்வோம் இது படிப்பதற்கல்ல; கற்பதற்காக.. கவிஞர் தணிகைச்செல்வன்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம்       https://periyarbooks.com/amaippaai-thiralvoam.html     எழுச்சித்தமிழர் தோழர் தொல்.திருமாவளவன் அவர்கள் எழுதியுள்ள 'அமைப்பாய்த் திரள்வோம்' என்ற இந்நூல் தினமும் வெளியாகும் ஆயிரக்கணக்கான நூல்களில் ஒன்றல்ல; இது ஆயிரத்தில் ஒன்று ! இவ்வாறு நான் கூறுவது உயர்வு நவிற்சியால் அல்ல. இதை முற்றாகப் படித்து முழுமையாக உள்வாங்கியவன் என்ற முறையில் நான் கூறும்...

    Read now
  • மார்ச் 9, 2019

    அமைப்பாய்த் திரள்வோம் நன்றி

    புத்தகத்தை இங்கே வாங்கலாம்   https://periyarbooks.com/products/amaippaai-thiralvoam       நன்றி நவில்வது மானுடத்தின் நனிசிறந்த நாகரிகம். அது வெறும் சொல் அல்ல; உளம் களிக்கும் உன்னத செயல்! செயல் எனினும், அது 'கடனே' என ஒப்புக்கு ஆற்றப்படும் ஒருவகை சடங்கு அல்ல; மாறாக, மற்றோரை மகிழ்வித்து - மகிழும் மகத்தான பண்பு! மற்றோர் எனில், அது உடனிருந்து,...

    Read now
  • மார்ச் 9, 2019

    அமைப்பாய்த் திரள்வோம் உள்ளடக்கம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம்   https://periyarbooks.com/amaippaai-thiralvoam.html   1.    மக்கள் திரட்சியும் பரிணாம வளர்ச்சியும்2.    அதிகாரப் பகிர்வும் சனநாயக நுகர்வும்3.    நாடாளுமன்ற சனநாயகமும் புரட்சிகர சனநாயகமும்.4.    அமைப்பியலும் கருத்தியலும்5.    தெளிவான இலக்கும் வலுவான அமைப்பும்6.    முரண்களும் மாற்றங்களும்7.    நட்பு முரண்களும் பகை முரண்களும்8.    முதன்மை முரண்களும் சனநாயக சக்திகளும்9.    கருத்தியல் தலைமையும் தனிநபர்த் தலைமையும்10.    தலைமைத்துவமும் தனிநபர்ப் பாத்திரமும்11.  ...

    Read now