Products
Filters
"சுயமரியாதை இயக்கக் கருத்தியல் களஞ்சியம்" சாமி கைவல்யம்
திராவிடர் கழகம்"யாரடா சூத்திரன்?” 15, 20 ஆண்டுகளுக்கு முன், ஒரு சமயம் ஏனம்பள்ளி ஜமீன்தார் கல்யாணத்திற்கு நாங்கள் இருவரும் (பெரியாரும் கைவல்யமும்) சென்றிருக்கும்போ...
View full details'இயற்கையின் புதல்வர்’ ராமசாமி பெரியார்
திராவிடர் கழகம்'இயற்கையின் புதல்வர்’ ராமசாமி பெரியார்
'பாரதி'-ய ஜனதா பார்ட்டி!
அங்குசம்பாரதியின் வார்த்தைகள் இல.கணேசனின் குரல் வளையாக,இராம கோபாலனின் குரல் வளையாககாலத்தைத் தாண்டியும் - நம் காதுகளில் இன்னும்கேட்டுக் கொண்டேதான் இருக்கிறத...
View full details10% இட ஒதுக்கீடு சமூக நீதிக்கு சவக்குழி
திராவிடர் விடுதலைக் கழகம்சமூக நிலையில் எந்த பின்னடைவையும் எதிர்கொள்ளாமல், அடக்குமுறைகளை அனுபவிக்காமல் பொருளாதார அடிப்படையில் மட்டும், அதுவும் கூட ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை ...
View full details1000 கடல் மைல்
தடாகம்சுனாமியோ ஒக்கியோ பெண்களுக்கு ஏன் இவ்வளவு பெரிய சுமையாக மாறுகிறது என்றால், பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பு விலக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு ...
View full details13 மாத பி.ஜே.பி ஆட்சி
திராவிடர் கழகம்13 மாத பி.ஜே.பி ஆட்சி
13 லிருந்து 19 வரை
பாரதி புத்தகாலயம்எல்லோரும் நல்லவராகவே பிறக்கின்றனர், மனிதனே மனிதனைக் கெட்டவனாக்கின்றான் என்று சமூக மற்றும் அரசியல் அறிஞர் ரூசோ தம் நூலில் முதல் வாக்கியமாகக் கூறுவார...
View full details13 வருடங்கள்: ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்
எதிர் வெளியீடுதன்னுடைய ‘குற்றவாளி’ வாழ்வின் கீழ்மைப்பட்ட வாசத்தைக் கொண்டு சிங் நம்முடைய ஆன்மாக்களை எழுப்புகிறார். உண்மையில் அவருடைய நினைவுக்குறிப்புகள் நெருப்பின...
View full details16 கதையினிலே:கலைஞர் மு.கருணாநிதி
திருமகள் நிலையம்16 கதைகளிலும் இந்தச் சமுதாயம் பற்றிய என் சிந்தனையோட்டத்தைக் காணமுடியும். உண்மைகள் சில நேரம் கசக்கும். சில மருந்துகள் கூட கசக்கும்; ஆனால் அவை தான் ...
View full details16 வயதினிலே (பதின்பருவ வலிகளும், வழிகளும்) - ரமாதேவி ரத்தினசாமி
பாரதி புத்தகாலயம்16 வயதினிலே (பதின்பருவ வலிகளும், வழிகளும்) - ரமாதேவி ரத்தினசாமி தாய்க்குரிய அன்பு, தந்தைக்குரிய கண்டிப்பு, நண்பனுக்குரிய உரிமையுடன் பழகி பதின்ம ...
View full details1912-1973 திராவிட இயக்க வரலாற்றுச் சுவடுகள்
திராவிடர் விடுதலைக் கழகம்1912ஆம் ஆண்டிலிருந்து பெரியார் மறைந்த 1973ஆம் ஆண்டு வரையிலான வரலாற்று நிகழ்வுகளை மிகத் துல்லியமாக தொகுக்கப்பட்டுள்ள வரலாற்றுக் கையேடு. அன்றைய சென்ன...
View full details1925 காஞ்சிபுரம் காங்கிரசு மகாநாடு
PSRPI1925 காஞ்சிபுரம் காங்கிரசு மகாநாடு,பெரியார்புக்ஸ்,1925-Kanjipuram Congress Mahanaadu,Periyarbooks
1929 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாடு
திராவிடர் கழகம்1929 டிசம்பர் 17, 18 தேதிகளில் செங்கல்பட்டில் நடந்த “முதல் தமிழ் மாகாண சுயமரியாதை மாநாடு" சுயமரியாதை மாநாடு - பார்ப்பன வெறுப்பு அடிப்படையில் நடத்தப...
View full details1954 ராதா நாடகத் தடையும் ராதா நாடகச் சட்டமும்
நி்யூ செஞ்சுரி புக் ஹவுஸ்1954 ராதா நாடகத் தடையும் ராதா நாடகச் சட்டமும்’ என்று மின்னலும், இடியும், தொடரும் மழையுமாக ஒன்றிற்கொன்று தொடர்புடைய மூன்று வெவ்வேறு நிகழ்வுகளின் பின...
View full details1965-ல் மாணவர் கொட்டிய போர் முரசு
சீதை பதிப்பகம்1965 இல் அரசின் இந்த அத்துமீறலை எதிர்த்துத் தமிழ்நாட்டில் இந்தி ஆட்சிமொழி ஆவதைத் தடுத்து அறிவார்ந்த மக்களும் மாணவர்களும் போர்முரசு முழக்கிப் போராட்...
View full details1974மாநில சுயாட்சி
ஆழி பதிப்பகம்1974 மாநில சுயாட்சி அறிஞர் அண்ணாவின் இறுதிக்காலக் கனவான மாநில சுயாட்சிக் கோரிக்கை குறித்தும் அவருக்குப் பிறகு முதல்வர் பொறுப்பேற்ற கலைஞர் எடுத்த மு...
View full details19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்
நாம் தமிழர் பதிப்பகம்சூழ்நிலைக்கும் சுற்றுச் சார்புக்கும் தக்கவாறு மனிதரின் பண்பாடும் நாகரிகமும் அமைவதுபோலவே. இலக்கியங்களும் அந்தந்தச் சூழ்நிலை சுற்றுச் சார்புக்குத் தக...
View full details2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம்
அலைகள் வெளியீட்டகம்ஆசிரியர் குறிப்பு சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத் துறையில் முதுகலைப் படிப்பை முடித்து "தமிழகப் பண்பாட்டு அமைப்புகள்: வரலாறும் செயல்பாடும் -...
View full details2016 டிசம்பர் 5-இன் சந்தேகங்கள்
பொன்னுலகம் பதிப்பகம்இந்தியாவில் உள்ள மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்க கார்ப்பரேட்கள் ஆடிய கொலை களம் குறித்த ஆய்வு நூல்.
21 மொழிகளில் தந்தை பெரியார்-ஏன்?
திராவிடர் கழகம்21 மொழிகளில் தந்தை பெரியார்-ஏன்?
2G அலைக்கற்றை - உண்மை என்ன? பின்னணி என்ன?
திராவிடர் கழகம்மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சராக தி.மு.கவின் ஆ.ராசா இருந்தபோது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் ரூ.1.76 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றதாக...
View full details2ஜி அலைக்கற்றை-சி.பி.அய். வழக்கும் தீர்ப்பின் உண்மையும்!
திராவிடர் கழகம்2ஜி அலைக்கற்றை-சி.பி.அய். வழக்கும் தீர்ப்பின் உண்மையும்! 2G அலைக்கற்றை வழக்கில் சி.பி.அய்யின் உள்நோக்கத்தை ஆய்ந்து பண்ணிப் பார்க்கும் நூல். 2ஜி என்...
View full details2ஜி அவிழும் உண்மைகள்:A.Raasa
சீதை பதிப்பகம்அலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் எனப் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. ஒரு அழைப்புக்கு ஒரு ரூபாய் என இருந்த நிலையைப் போட்டிகளை உருவாக்கி 40 காசு என்றாக்கி சா...
View full details3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா:John Wilson
Periyar Maniammai Universityமூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியாவின் அசல் சமூக வரலாற்றை 78 பக்கங்களில் அடக்கி நம்மை விறுவிறுப்பாக வாசிக்கவும் செய்து விடுகிறார் ஜான் வில்சன்...
View full details