Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

Blog

RSS
  • அக்டோபர் 22, 2024

    பெண்ணதிகாரம் - நூல் விமர்சனம்

    கடுமையான உழைப்பின் மூலமாக, பல துறைகளில் சாதித்துக் காட்டிய 19 பெண் ஆளுமைகளின் நேர்காணல்கள், நூல்வடிவம் பெற்றுள்ளன. பெண்களுக்கு உந்துசக்தியை வழங்கும் நூல்.
    Read now
  • மே 26, 2023

    சிந்து முதல் கங்கை வரை - புத்தகம் பற்றி...,

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/sindhu-muthal-gangai-varai  புத்தகம் பற்றி..., 1949 முதல் 27 பதிப்புகளை கண்ட அறிய அறிவுப் புதையலான இந்த புத்தகம் தமிழகத்தில் சிந்தனை புரட்சிக்கு வித்திட்ட சிறந்த புத்தகம் ஆகும் ராகுல் ஜி தமது சிறை வாசத்தில் 1942 ல் ஜெயிலில் இருந்து எழுதி மூல நூலான வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகத்தை எழுதி முடித்தார் வால்கா...

    Read now
  • மே 25, 2023

    பேரறிஞர் அண்ணா நடத்திய அறப்போர் - பொருளடக்கம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/perarignar-anna-nadathiya-arappor   பொருளடக்கம் அறப்போருக்கு அழைக்கிறார்! அந்த "யாரோ சிலர்" இந்தி, பொதுமொழியாக முடியாது! இந்தியின் நிலைமை காங்கிரஸ் கண்ணாடி மூலமே தெரிவது தீவிரம் கொள்வீர்! இந்தி கட்டாயமாகத் திணிப்பதை எதிர்க்கிறேன்! கட்டாய இந்தி வேண்டாம்! ஆங்கிலம் போல் இந்தியும் அயல் மொழியே! இந்தி மொழியும் அதன் பிரிவுகளும் தேவ மொழி மக்களுக்கு ஏன்?...

    Read now
  • மே 25, 2023

    பெரியார் நாராயண குரு விவேகானந்தர் - முன்னுரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/periyarin-thathuvam முன்னுரை முப்பத்தாறு ஆண்டுகள் கல்லூரிப் பேராசிரியராக வரலாற்றை விளக்கும் பணியில் இருந்தேன். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் வரலாற்று நீரோட்டங்களை மேலும் ஆழமாகப் புரிந்து கொள்வதிலும், விளக்குவதிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். நான் வகுப்பறையில் கற்றுக் கொண்டதை விட, வேறு பல பரிமாணங்கள் வரலாற்றுக்கு இருப்பதையும் கற்றுக் கொடுக்கும் போது தெளிந்து கொண்டேன்....

    Read now
  • மே 25, 2023

    பெரியார் நாராயண குரு விவேகானந்தர் - பதிப்புரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/periyarin-thathuvam பதிப்புரை வரலாறும் ஓர் அறிவியல்தான். பல்வேறு தரவுகள், ஆவணங்கள், நேர்பார்வைகள், விவாதங்கள் மூலமே வரலாற்றுச் செய்திகள் பதிவாகின்றன, பதிவாக வேண்டும். அறிவியலைப் போலவே, வரலாற்றிலும் பல மீள் பார்வைகள் தேவைப்படுகின்றன. பெரும்பான்மையான வரலாற்றுச் செய்திகள், வென்றவர்களின் கதைகளாகத்தான் இருக்கின்றன. வெல்லப்பட்டவர்களுக்கும் வரலாறு உண்டுதானே! அவைகளும் வெளிவரும்போதுதான் வரலாறு முழுமையடையும். அந்த முழுமையை நோக்கியதுதான்...

    Read now
  • மே 25, 2023

    பெரியார் நாராயண குரு விவேகானந்தர் - உள்ளடக்கம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/periyarin-thathuvam   உள்ளடக்கம் பெரியாரின் தத்துவம்- 'திணிப்புகளிலிருந்து விடுதலை” தந்தை பெரியாரும் நாராயண குருவும் அருவிப்புறம் முதல் வைக்கம் வரை சமூகப் பார்வை சுவாமி விவேகானந்தரும் விவேகானந்தா கல்லூரியும் திராவிடப் பண்பாட்டு உறவுகள்

    Read now
  • மே 25, 2023

    இந்திய வரலாற்றில் பகவத் கீதை - பதிப்புரை - 1

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/india-varalaattril-bhagavad-githai  பதிப்புரை - 1 பிரேம்நாத் பசாஸ் எழுதிய இந்திய வரலாற்றில் பகவத் கீதை' என்ற இந்த நூல் The Role of Bhagavad Gita in Indian History என்ற நூலின் தமிழ்மொழிபெயர்ப்பு ஆகும். 1975 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான இந்நூல் ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, 2004 ஆம் ஆண்டில்...

    Read now
  • மே 25, 2023

    இந்திய வரலாற்றில் பகவத் கீதை - பதிப்புரை - 2

    புத்தகத்தை இங்கே வாங்கலாம்    https://periyarbooks.com/products/india-varalaattril-bhagavad-githai பதிப்புரை - 2 உரிமைகள் பறிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களிடம், 'கிடைப்பதில் மனநிறைவு பெற்று, எதிர்த்துக் கேள்வி கேட்காது, அமைதியுடன் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்ப்பதற்கும், விரக்தியுற்றுப்போன சமூகத்தைக் கிளர்ந்தெழவிடாமல் அடக்கிவைப்பதற்கும் உயர் வர்க்கத்தினரால் ஆயுதமாகப் பயன்படுவதே கீதையின் தத்துவம். பகவத் கீதை இயற்றப்பட்ட நாளிலிருந்தே, அது புரட்சி...

    Read now