சென்னையில் 20.11.1916-ல், மாநாடு ஒன்று நடைபெற்றது. அம்மாநாட்டிற்கு வெளியூர்களிலிருந்தும், உள்ளூரிலிருந்தும், தகுதியும், செல்வாக்கும் உடைய பிராமணரல்லாத பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஒரு ஊரில் ஒரு அறிவில் சிறந்த உழைப்பாளி வாழ்ந்தாராம். அவருடைய அறிவாலும், உழைப்பாலும் அவருக்கு நிறைய செல்வங்களும், புகழும் கிடைத்தனவாம். அவர் வாழ்ந்த வாழ்ந்த காலத்தில் அவருக்கு எதிரிகளாக இருந்தவர்களும், அவர் மீது பொறாமை பட்டவர்களும்....