பெண் விடுதலை
Filters
பெண் ஏன் அடிமையானாள்?
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்உலகத்திலேயே பெண்கள் விடுலையைப் பற்றிச் சிந்தித்தவர்களில் தந்தை பெரியார் குறிப்பிடப்பட வேண்டியவர். ”பெண் ஏன் அடிமையானாள்” என்ற தன்னுடைய சிறு நூலில் ...
View full detailsசுயமரியாதைத் திருமணம் ஏன்?
திராவிடர் கழகம்சுயமரியாதைத் திருமணம் ஏன்?
பெண் ஏன் அடிமையானாள்? ( நான்காவது பதிப்பு - 2022 )
நன்செய் பிரசுரம்இந்நூல் - உலக ஜனத் தொகையில் ஒரு பாதியாய் மக்களின் தோற்றத்திற்கு நிலைக்களனாய் விளங்கும் பெண்ணுலகு கற்பு, காதல், விபச்சாரம், கைம்மை, சொத்துரிமை இன்மை...
View full detailsகுடும்பமும்-திருமணமும் ஒழியட்டும்!
காட்டாறுமனிதன் கல்யாணம், திருமணம், வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் என்பவற்றில் எதையும் செய்து கொள்ளாமல் இருந்தால் அதுவே போதும். அதுதான் மனிதனுக்கு விடுதலை -'மோட்...
View full detailsதிராவிட இயக்கத்தின் பெண் விடுதலை
கருஞ்சட்டைப் பதிப்பகம்உலகெங்கிலும் பெண்ணுலகம் தம்மை விடுவித்துக் கொள்ள எதிர்க்க வேண்டிய கூறுகளுக்கும், இந்தியப் பெண்கள் எதிர்க்க வேண்டிய கூறுகளுக்கும் பெரிய வேறுபாடு உண்...
View full detailsபெண் விடுதலை
திராவிடர் கழகம்நவீன பெண்ணியத்தின் முன்னோடித் தலைவரான தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைத் தொகுப்பு பெண்கள் சந்திக்கும் சமூக இன்னல்கள், இழிவுகள் பெண்ணடிமைக்கும் இழி...
View full detailsபெரியாரின் பெண்ணியப் புரட்சி
திராவிடர் கழகம்பெரியாரின் பெண்ணியப் புரட்சி
பெண் ஏன் அடிமையானாள்? (நாம் தமிழர் பதிப்பகம்)
நாம் தமிழர் பதிப்பகம்பெண்களை, “சூத்திரர்”களான நாலாஞ் ஜாதியினரைவிடக் கீழாக மதிக்க வேண்டியவர்கள் என்கின்றது மனுதர்மம்! இந்து மதம் என்ற ஆரிய மதம் பெண்களை வெறும் உயிரற்ற பொ...
View full detailsபெண் ஏன் அடிமையானாள்? ( நான்காவது பதிப்பு - 2022 )
நன்செய் பிரசுரம்பெண் ஏன் அடிமையானாள்? ( நான்காவது பதிப்பு - 2022 )
பிள்ளை பெரும் இயந்திரமா பெண்கள்?
சுயமரியாதைப் பதிப்பகம்பிள்ளை பெரும் இயந்திரமா பெண்கள்?
பெரியாரும் நவீனப் பெண்ணியமும்
விழிகள்பெண்ணியம் என்பது எல்லாப் பெண்களையும், அரசியல் மற்றும் பிற அடிமைத் தளைகளிலிருந்து விடுவித்தல் என்ற கொள்கையுடையதாகும். இளம் பெண்கள், தொழிலில் ஈடுபட்ட...
View full detailsபெரியார் களஞ்சியம் பெண்ணுரிமை பாகம் 5 தொகுதி 24
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்இந்நூல் – குடும்ப அமைப்பு தேவையற்றது, தாலி அடிமைச் சின்னமே, 22 வயது வரை திருமணம் கூடாது, சமுதாயப் பணியும் கற்பும், கோயில்களுக்குப் நூல்: போகாதீர்,...
View full detailsபெரியார் களஞ்சியம் பெண்ணுரிமை பாகம் 3 தொகுதி 22
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்தேவதாசி முறை கூடாது என்று முதன் முதலில் எடுத்துக் கூறியது நாங்கள்தான், இந்த நாட்டுப் பார்ப்பனர்கள், "அய்யோ ! இது கடவுள் காரியம், இதில் தலையிடக் கூட...
View full detailsபெரியார் களஞ்சியம் பெண்ணுரிமை பாகம் 1 தொகுதி 5
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்இந்நூல் – கற்பு, வள்ளுவரும் கற்பும், திருவள்ளுவரின் பெண்ணுரிமை, விதவா விவாகம், விவாகரத்து, கர்பத்தடை, பெண் சுதந்திரம், தாலி ஓர் அடிமைச் சின்னம், ...
View full detailsபெண்ணுரிமைச் சிந்தனை
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்"பெண்களை ஆண்கள் படிக்க வைக்கவேண்டும். அவர்களுக்கு உலகப் படிப்பும் பகுத்தறிவும் ஆராய்ச்சிப் படிப்பும் தாராளமாய்க் கொடுக்கவேண்டும். புராண காலட்சேபமும...
View full detailsஅழியட்டும் பெண்மை
காட்டாறுகாட்டாறு இதழில் வெளியான பின்வரும் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். 1.காது குத்துவது பெண்களை அடிமைப்படுத்தும் சடங்கே! 2.பெண்கள் முடியைக் கத்தரித்துக் ...
View full detailsபெண் ஏன் அடிமையானாள்? (பாரதி புத்தகாலயம்)
பாரதி புத்தகாலயம்இந்நூல்: உலக ஜனத் தொகையில் ஒரு பாதியாய் மக்களின் தோற்றத்திற்கு நிலைக்களனாய் விளங்கும் பெண்ணுலகு கற்பு, காதல், விபச்சாரம், கைம்மை, சொத்துரிமை இன்மை ...
View full details