பெண்ணும் ஆணும் ஒண்ணு
பெண்ணும் ஆணும் ஒண்ணு
தலைப்பு | பெண்ணும் ஆணும் ஒண்ணு |
---|---|
எழுத்தாளர் | ஓவியா |
பதிப்பாளர் | நிகர்மொழி பதிப்பகம் |
பக்கங்கள் | 152 |
பதிப்பு | முதல் பதிப்பு - 2018 |
அட்டை | காகித அட்டை |
விலை | ரூ.110 / ரூ.100 |
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/pennum-anum-onnu.html
ஒரு பெண்ணின் பிறப்பில் இருந்து முதுமை வரை அவளுடைய வாழ்க்கை இந்த சமூகத்தால் எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும், அதனுடைய போலித்தனம், சூழ்ச்சி, அறியாமை இவற்றை இந்த நாட்டின் வெகுமக்கள் திரளுக்கு அவர்கள் வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கும் வண்ணம் சொல்ல வேண்டும் என்கின்ற நோக்கத்தோடும் எழுதப்பட்டவை.
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
பெண்ணும் ஆணும் ஒண்ணு - என்னுரை
பெண்ணும் ஆணும் ஒண்ணு - நட்புரை
பெண்ணும் ஆணும் ஒண்ணு - அணிந்துரை - 1
பெண்ணும் ஆணும் ஒண்ணு - அணிந்துரை - 2