Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

Blog

RSS
  • மார்ச் 4, 2019

    நாம் திராவிடர்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம்   https://periyarbooks.com/products/naam-dravidar       புத்தகத்தைப் பற்றி: திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை என்பது இன்றைய சமுதாயக் கட்டமைப்பினை முழுமையாக மாற்றி சாதி சமய மத பேதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு புதிய ஒன்றுபட்ட சமுதாயத்தை உருவாக்குவதுதான் என்பதை அழுத்தமாக தமது இலக்கியப் படைப்புகளைப் படைத்தனர். இன்றையத் தமிழகச் சூழலில் திராவிட இயக்கத்தின் செயல்பாடுகள்...

    Read now
  • மார்ச் 4, 2019

    நாம் திராவிடர்

      புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/naam-dravidar புத்தகத்தைப் பற்றி: திராவிடப் பேரிகை: கல்விப்புலத்தில் உரத்த ஒலி முனைவர் செ. சதீஸ்குமார் தமிழ்த்துறைத் தலைவர் பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி ஈரோடு - 638 116.   தமிழியல் ஆய்வின் தோற்றுவாய் என்பது உரையாசிரியர்களிடத்தில் கால் கொண்டதாகும். பேராசிரியரும் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் பரிமேலழகரும் இன்ன பலரும் தம் இலக்கண - இலக்கிய உரைகளை வெறும் பொழிப்புரையாக மட்டுமல்லாமல் நுண்ணோக்கிலும் அணுகினர். இந்த நுட்பமான...

    Read now
  • மார்ச் 4, 2019

    naam-dravidar

        புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/naam-dravidar நூல் அறிமுகம்       முனைவர் ப. கமலக்கண்ணன் இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் தமிழ்த்துறை சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி ஈரோடு - 638 004   தமிழகத்தின் மிகப்பெரும் தன்மான இயக்கத்தின் தந்தையாகவும், சீர்திருத்தத்தின் தனிப்பெருந்தலைவராகவும் திகழ்ந்தவர் தந்தை பெரியார். நடுங்கும் வயதிலும் நடுங்காத கொள்கை பிடிப்பு...

    Read now
  • மார்ச் 4, 2019

    நாம் திராவிடர்

      புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/naam-dravidar முன்னுரை       பெரியாரின் சிந்தனைகள்  நமக்கென்று ஆய்வுச் சிந்தனைகள் நம் மொழியில் இல்லாமல் இல்லை. தொல்காப்பியப் பொருளதிகாரமானது தமிழரின் திறனாய்வுக் கருத்துகளின் விளைவாக எழுந்த ஒரு விதிமுறை இலக்கணமாகும். அதேபோல நன்னூலானது அறம், பொருள், இன்பம், வீடு போன்ற நூற்பயன்களைக் கூறி வாழ்விற்குப் பயன் தருவது எதுவோ அதுவே...

    Read now
  • மார்ச் 4, 2019

    நாம் திராவிடர்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/naam-dravidar பதிப்புரை  நாம் மனிதர்! நாம் இந்தியர்! நாம் திராவிடர்! நாம் தமிழர்! நாம் கொங்கர்! நாம் தேவர்! நாம் தலித்!  இப்படி 'நாம்' பல்வேறு பிரகடனங்கள். இதில் எது சரி? எது தப்பு? எல்லாம் சரிதான் என்பவர்கள் அதமர்கள்; நாம் மனிதர் என்பவர்கள் உத்தமர்கள்; மற்றவர்கள் மத்திமர்கள்.  மனிதன் எப்போதும் பிரிவினைவாதிதான். பகுத்துப்...

    Read now
  • மார்ச் 4, 2019

    நாம் திராவிடர்

      புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/naam-dravidar பொருளடக்கம்   அணிந்துரை   முன்னுரை    பெரியாரின் இலக்கியக் கொள்கை பெரியாரின் கொள்கைகளுமம் தமிழ் இலக்கியங்களும் பெரியாரின் மொழிக் கொள்கை பெரியாரின் பார்வையில் தமிழ்க் கலைகள் பெரியாரின் பார்வையில் இலக்கியப் பாத்திரப் படைப்புகள் பெரியாரின் சமூகவியல் பார்வை இலக்கியம், மொழி, கலை குறித்த பெரியாரின் சிந்தனைகள்வழி வெளிப்படும் கோட்பாட்டுத் தீர்வுகள்...

    Read now