அர்த்தமற்ற இந்து மதம் பாகம்-2 - பொருளடக்கம்
தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பவர்கள் கூட, இரண்டு பாகங்களையும் படிப்பார்களானால், ஏராளமாகத் தெரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. --மஞ்சை வசந்தன்
Read now
ஆணுக்கு அடங்கி நடக்க வேண்டியவள் பெண் என்ற கருத்து நிலைபெற்றிருக்கும் இந்தச் சமூகத்தில் பெண்களை மட்டுமல்ல, ஆண்களையும் சேர்த்துக்கொண்டு பயணித்தால் மட்டுமே சமநிலை சமூகத்தை உருவாக்க முடியும் என்பது ஒவியாவின் நிலைப்பாடு. பாலினச் சமத்துவத்தை வலியுறுத்தி அவர் எழுதியிருக்கும் 30 கட்டுரைகளும் அதையே சொல்கின்றன.
-- பிருந்தா சீனிவாசன்