புத்தகத்தை இங்கே வாங்கலாம்
பொருளடக்கம்
- ராஜீவ் அரசின் புதிய கல்விக் கொள்கை -1986
- நகல் மற்றும் இறுதியாக்கப்பட்ட கல்விக் கொள்கை
- 1.1 புதிய கல்விக் கொள்கை -1986 பற்றிய அரசு நகல் ஆவணம்: ஒரு பரிசீலனை
- 1.2 ராஜீவ் அரசின் தேசிய கல்விக் கொள்கை தேசிய விவாதமா, தேசிய மோசடியா?
- 1.3 புதிய தேசிய கல்விக் கொள்கையில் வலியுறுத்தப்படும் அம்சங்கள்: மேலும் சில விளக்கங்கள்
- அரசும் கல்விக் கொள்கைகளும்: நோக்கமும் பின்னணியும்
- 2.1 புதிய கல்விக் கொள்கைக்கான அவசரமும் அவசியமும்
- 2.2 அரசும் கல்வியும்
- 2.3 பாசிசம் - புதிய கொள்கைகள் - கல்வி: ஒரு குறிப்பு
- 2.4 எனவே....
- கல்வி-உணவு உரிமைச் சட்டங்கள்-2009: ஒரு விமர்சனம்
- 3.1 கல்வி உரிமைச் சட்டம் வரமா, சாபமா?
- 3.2 உணவு உரிமைச் சட்டம் பசியை ஒழித்துவிடுமா?
- 3.3 தொகுப்பாக: உணவு-கல்வி-உலகமயம்
- 3.4 பொதுப்பள்ளி முறை: ஒரு குறிப்பு
- 3.5 சட்டபூர்வமாக்கப்பட்ட மக்களின் உணவு உரிமைகள்
- 4 பாஜக அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை-2016 அபத்தங்களும் ஆபத்துகளும்
- 4.1 அறிமுகம்
- 4.2 கல்விக் கொள்கைகளும் தமிழகமும்: சில நினைவுகள்
- 4.3. கல்விச் சீரழிவுகள் மற்றும் தீர்வுகள் குறித்த இவர்களின் பார்வை
- 4.4 இந்த அறிக்கையில் எந்த பூதமும் இல்லை எனப் புன்னகைக்கும் ஒருவர்
- 4.5 குருகுலக் கல்விமுறையைப் போற்றும் அபத்தம்
- 4.6 குலக் கல்வித் திட்டம்
- 4.7 மாணவர்களைத் தரம் பிரிக்கும் ஆபத்து
- 4.8 ஐந்தாம் வகுப்பிற்கு மேல் மீண்டும் பாஸ் – ஃபெயில் முறையைக் கொணர்தலும் திறன்மிக்க இந்தியர்களை' உருவாக்கும் திட்டமும்
- 4.9 'மேக் இன் இந்தியாவும்' உயர் கல்வியிலிருந்து கட்டாயமாக ஒதுக்கி வைக்கப்படுவோரும்
- 4.10 திறன் இந்தியா எனும் பெயரில் திறன் நீக்கம் செய்யப்படும் தொழிலாளிகள்
- 4.11 மாணவர் சேர்க்கை இல்லை எனச் சொல்லி பள்ளிகளை மூடுவதை ஒரு கொள்கையாகவே அறிவிக்கும் திட்டம்
- 4.12 ஒழித்துக் கட்டப்படும் பல்கலைக்கழக மானியக்குழு
- 4.13 கல்வி நீக்கம் செய்யப்படும் கல்வித்துறை
- 4.14 'தீர்ப்பாயங்கள்' எனும் பெயரில் மாணவர்களின் நீதி கோரும் உரிமை முடக்கப்படுதல்
- 4. 15 மாணவர் அமைப்புகள் மீது கண்காணிப்பு
- 4.16 இட ஒதுக்கீடு மற்றும் கல்விக்கூடங்களில் தீண்டாமை குறித்து அறிக்கை வெளிப்படுத்தும் மௌனம்
- 4.17 குறிவைக்கப்படும் ஆசிரியர்கள்
- 4.18 சிறுபான்மைச் சமூகங்களின் கல்வி நிறுவனங்களும் சதவீத மாணவருக்கு இலவசக் கல்வியும்
- 4.19 ஆர்எஸ்எஸ்ஸின் அறிவுரைகளும் இந்த அறிக்கையும்
- 4.20 சமஸ்கிருதத் திணிப்பும் தாய்மொழிவழிக் கல்வியும்
- 4.21 பன்னாட்டு மூலதனக் கொள்ளைக்கு உயர்கல்வியைத் திறந்துவிடும் காட்ஸ் ஒப்பந்தத்திற்கான ஒப்புதல் அறிக்கையே இந்தப் புதிய கல்விக் கொள்கை
- 4.22 ஏன் கூடாது 'நீட்'
- 4.23 அம்பானி - பிர்லா அறிக்கை - 2000
- பின்னிணைப்புகள்