நினைவு அலைகள் - தன் வரலாறு (தொகுதி 2) - பொருளடக்கம்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/ninaivu-alaigal-than-varalaaru-3-tkp 
பொருளடக்கம்

பதிப்புரை

கல்வி நெறிக்காவலர் அய்யா நெ.து.க. அவர்கள் நினைவு அலைகள் இரண்டாம் பாகத்தின் முதற்பதிப்புக்கு அளித்த முன்னுரை

காணிக்கை

 1. மாவட்டக் கல்வி அலுவலர் பயிற்சி
 2. அதுவலுக்கு அடங்கியே உரிமை
 3. விம்மி விம்மி அழுதேன்
 4. தந்தையாரைக் கண்டேன்
 5. பயிற்சி முடிந்தது
 6. கோடா கிருஷ்ணமூர்த்தி பந்தலுவின் கோபம்
 7. பணியில் மூழ்கினேன்
 8. அரசு ஊழியருக்குப் பாதுகாப்பு
 9. மக்கள் நம்பிக்கை குவிந்தது
 10. அளவில்லாத ஆடம்பரச் செலவு
 11. ஆதி ஆந்திரர் பள்ளி - எழுப்பும் சிந்தனைகள்
 12. மொட்டைக் கடிதம்
 13. புயலில் சிக்கினோம்
 14. சேலத்துக்கு மாற்றல்
 15. திரு.வி. கலியாணசுந்தரனார்
 16. சேலம் கல்லூரி முதல்வர் இராமசாமி கவுண்டர் எம்.ஏ. எல்.டி.
 17. தீமை உருவாயிற்று
 18. தீமை விலகியது
 19. மாணவரின் மாண்பு
 20. நாச்சியப்பர் மதிப்பீட்டில் உயர்ந்தேன்
 21. பெண் குழந்தை பிறந்ததும் மறைந்தது
 22. ஆதி திராவிடருக்கு உரிய இடம்
 23. இந்தோ சோவியத் நட்புறவு
 24. திராவிடர் கழகம் பிறந்தது
 25. கட்டாய இலவசக் கல்விமுறை வந்தது
 26. துணிவு குறையவில்லை
 27. மதுரை மாவட்டக் கல்வி அலுவலர் பொறுப்பேற்றேன்
 28. விபரீத சிந்தனை
 29. மா நிறம் பெண்கள் அரித்த நகைகள்
 30. ஒரு நாள் இயக்குநர் ஆகிவிடுவாய்
 31. அதிகாரியின் சதி
 32. கல்வி அமைச்சர் அவினாசிலிங்கனார்
 33. அண்ணல் காந்தி மறைந்தார்
 34. மாநகராட்சிக் கல்வி அலுவலரானேன்
 35. வீடு வாங்கினேன்
 36. விடுதலை விழா கொண்டாடப்பட்டது
 37. சுட்டாலும் பொன் ஒளி குன்றாது
 38. பெரியவர்கள் வாக்குறுதியும் மீறலும்
 39. திருவள்ளுவன் பிறந்தான்
 40. பாரிசுக்குப் போகிறாயா?
 41. கப்பல் பயணம்
 42. பாரிசுக்குப் போனோம்
 43. பாரிசு வரலாற்றுக் கருத்தரங்கு
 44. ஹைடு பூங்காவில் பேச்சுரிமை
 45. பிரிட்டனில் கல்வி முறை
 46. வளர்விக்கும் முதியோர் கல்வி
 47. குத்தூசி குருசாமிக்கு நெஞ்சுவலி
 48. நான் யாருக்கு உரியவன்?
 49. இராசாசியை முதல் அமைச்சர் பதவி தேடி வந்தது
 50. திருவள்ளவன் விழுந்து பிழைத்தான்
 51. இராசாசியின் தொடக்கக் கல்வித் திட்டம்
 52. தூக்கம் கெட்டது
 53. முதலமைச்சர் இராசாசியின் கட்டளை
 54. இப்படியும் ஒரு சோதனையா?
 55. இராசாசி ஆட்சி நீடத்தது
 56. காமராசர் முதல்வரானார்
 57. பொதுக் கல்வி இயக்குநரானேன்
Back to blog