பெரியாரைக் கேளுங்கள் - முன்னுரை
புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/periyaarai-kelungal முன்னுரை பெரியாரின் கொள்கைகள் நம் இனத்தார்க்கு மிகவும் தேவையானவை என்பதினும் இன்றியமையாதவை என்னலே மிகப் பொருத்தமானது. அக் கொள்கைகளைப் படித்தும் கேட்டும் புரிந்து கொண்டும் வாழும் வாழ்வே பெரியாரின் பெருநெறி எனப்படுகிறது. யாம் பெரியாரின் பெருநெறிபிடித் தொழுகுவதில் வழுவாமலிருக்கவே விரும்பியும் முயன்றும் வென்றும் வந்துள்ளோம். கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக யாம்...