Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

Blog

RSS
  • December 22, 2019

    அண்ணாவின் கட்டுரைகள் - என்னுரை

    அறிஞர் அண்ணாவின் எழுத்துகள் காலத்தை வென்று வாழும் காலப் பெட்டகம். எழுத்து வேந்தர் அண்ணா அவர்கள் 1937ஆம் ஆண்டு குடியரசு', 'விடுதலை', 'பகுத்தறிவு' ஆகிய இதழ்களில் தன் எழுத்துப் பணியைத் தொடங்கி பின்னர் 'திராவிட நாடு', 'காஞ்சி', 'Home Land', 'Home Rule' ஆகிய இதழ்களில் 1969 வரை எழுதினார்கள். அவர் எழுதிய கட்டுரைகள், தலையங்கங்கள் 'தம்பிக்குக் கடிதம்', 'ஊரார் உரையாடல்', 'அந்திக் கலம்பகம்' என சற்றேறக்குறைய 1430 கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள். அவைகளில் 30 விழுக்காடே இதுவரை புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன.
    Read now
  • December 21, 2019

    தந்தை பெரியார் - முழுமையான வரலாறு - உள்ளே

    இந்தப் பதிப்புரையை எழுத நேர்கிற வேளையில் நம் மனதில் ஒரு மின்னல் வெட்டாய் தோன்றுகின்ற ஒரு வாசகம். தந்தை பெரியார் அவர்கள் காலமானபோது தலைவர் கலைஞர் அவர்கள் தன் இரங்கல் உரையில் "தந்தை பெரியார் தன் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டார்”. இப்படி கவித்துவமாக சொல்லியிருப்பார்.
    Read now
  • December 2, 2019

    நாடார் வரலாறு கறுப்பா...? காவியா...? - இந்து சத்ரிய, சாதிய மேலாதிக்கத்திற்கு எதிரான போர்க்குரல்

    தி.லஜபதிராயின் இந்நூலானது ஒரு தடைக்குப் பின்னால் வெளிவந்திருக்கிறது. தடையே இந்நூல் உடனுக்குடன் (மார்ச் 07, 2019, மார்ச் 09, 2019) இரண்டு பதிப்புகளைக் காணவைத்துவிட்டது. நூல்களைத் தடைசெய்வது, நூல் ஆசிரியர்களை மிரட்டுவது, தாக்குவது இந்து சமூகத்திற்குப் புதிதல்ல. 06.03.2019-ஆம் நாள் மதுரை உலகத் தமிழ்ச் சங்க அரங்கில் இந்நூலை வெளியிட உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் மறுத்துவிட்டார்.
    Read now
  • November 30, 2019

    பெரியாரின் பெண்ணியம் (வசந்தம் வெளியீட்டகம்) - உள்ளே

    பெரியாருக்குள் பெண்ணியச் சிந்தனை பிறந்த கதை. பிறப்பின் ஊடே தமிழகத்தின் மாதர்குல வரலாறே வெளிப்படுகிறது. பெண்ணின் உரிமைகளுக்காகத் துணிவோடு குரல் கொடுத்த மெய்யான ஆண்மகன். எனினும், இவரின் சிந்தனை விவாதத்திற்கு அப்பாற்பட்டதல்ல.
    Read now
  • November 30, 2019

    பெரியாரின் பெண்ணியம் (வசந்தம் வெளியீட்டகம்) - முன்னுரை

    "அண்ணா: ஆட்சியைப் பிடித்த வரலாறு" நூலுக்காகப் பெரியாரின் எழுத்துக்கள், பேச்சுக்களைப் படித்துக் கொண்டிருந்த போது தான் அந்த எண்ணம் பூத்தது தெரியாத பூப்போலப் பிறந்தது.
    Read now
  • November 30, 2019

    பேரறிஞர் அண்ணா நடத்திய அறப்போர் - முன்னுரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/perarignar-anna-nadathiya-arappor   முன்னுரை பேரறிஞர்களின் கட்டுரைகள் கருத்துக் களஞ்சியமாக விளங்கிச் சமுதாயத்துக்கு மிக்க பயன் தருகின்றன. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பேரறிஞர்களில் அண்ணா அவர்கள் சிறப்பான இடத்தைப் பெற்றுத் திகழ்கிறார். இந்திமொழி தமிழ்நாட்டுப்பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கப் பட்ட போது பேரறிஞர் அண்ணா அதனை எதிர்த்தார். அன்றைய காலச் சூழலை இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் நன்கு...

    Read now
  • November 22, 2019

    வானம் வசப்படும் - வரலாறு விடுதலை செய்யும்

    நடந்ததைத் திரும்பிப் பார்ப்பது மட்டும் வரலாறு அல்லவே. நடந்த நிகழ்ச்சிகளை இயக்கிய மனிதர்கள் என் காலத்து மனிதர்களிடமும் பேசுவதற்கு நிறைய வைத்திருக்கிறார்கள். அவர்களின் மொழி எனக்குக் கை வந்திருக்கிறது. ஆகவே இந்தத் தலைமுறைக்கு அதைச் சொல்ல எனக்கு ஏற்பட்ட விருப்பமே இந்தக் கதையாயிற்று.
    Read now
  • November 22, 2019

    ஐரோப்பியத் தத்துவ இயல் - பதிப்புரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/ayiroppia-thathuva-iyal  பதிப்புரை 'இந்தியப் பயண உலகின் தந்தை' எனப் புகழப்படும் ராகுல் சாங்கிருத்யாயன் தன் வாழ்நாளின் 45 ஆண்டுகளை உள்நாடு மற்றும் உலகநாடுகளில் மேற்கொண்ட பயணங்களால் கழித்தவர்; பன்மொழிப் புலவர், பல்துறை அறிஞர். புத்தமதத்தை ஏற்றுக்கொண்டு புத்த பிட்சுவாக சில காலமும், பிறகு மார்க்சியவாதியாகப் பரிணமித்து பல காலமும் உலகை வலம் வந்தவர். மார்க்சிய...

    Read now
  • November 22, 2019

    ஐரோப்பியத் தத்துவ இயல் - பொருளடக்கம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம்  https://periyarbooks.com/products/ayiroppia-thathuva-iyal பொருளடக்கம் கிரேக்கத் தத்துவ இயல் பதினேழாம் நூற்றாண்டுத் தத்துவாளர்கள் பதினெட்டாம் நூற்றாண்டுத் தத்துவாளர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தத்துவாளர்கள் இருபதாம் நூற்றாண்டுத் தத்துவாளர்கள் துணை நூல்கள்

    Read now