Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

Blog

RSS
  • நவம்பர் 13, 2019

    சென்னை : தலைநகரின் கதை - முன்னுரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/chennai-thalainagarin-kathai   முன்னுரை நவீன இந்தியாவின் முதல் நகரமான சென்னை கருவாகி, உருவாகி, வளர்ந்த கதை சென்னை என்ற நகரைக் கட்டமைக்க எடுத்துவைக்கப்பட்ட முதல் அடி தொடங்கி சென்னை நகரின் பரிணாம வளர்ச்சியை அங்குலம் அங்குலமாகப் பதிவுசெய்திருக்கிறது இந்தப் புத்தகம். சென்னை நகரின் வரலாறு என்பது செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் மாளிகை, எல்.ஐ.சி...

    Read now
  • நவம்பர் 13, 2019

    சென்னை : தலைநகரின் கதை - பொருளடக்கம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/chennai-thalainagarin-kathai  பொருளடக்கம் பிரான்சிஸ் போட்ட பிள்ளையார் சுழி! புனித ஜார்ஜ் கோட்டை உதயம் முன்தோன்றிய மூத்த மெட்ராஸ் கருப்பு வெள்ளை சென்னையைச் செதுக்கிய ஆளுநர்கள் பட்டினத்துப் படிப்பு மெட்ராஸின் தேவ தூதர்கள் வரலாறு பேசும் தேவாலயங்கள் ஆவணம், அது முக்கியம்! மண்ணின் மைந்தர்கள் வங்கக் கடலில் ஒரு வாய்க்கால் தகராறு மண்ணில் தொடங்கி விண்ணில்...

    Read now
  • நவம்பர் 13, 2019

    இட ஒதுக்கீட்டு உரிமை - 50 நூல்கள் - அரசமைப்புச் சட்டத்தைத் தகர்க்கும் சூழ்ச்சி!

    கல்வி, வேலை வாய்ப்புகளில் 10 சதவிகிதத்தை ஏழைகளாக உள்ள உயர்ஜாதியினருக்கு ஒதுக்கிடும் புதிய அரசியல் சட்ட திருத்த மசோதாவை மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று (8.1.2019) மக்களவை, நாளை (9.1.2019) மாநிலங்களவையில் நிறைவேற்றிவிட காலில் வெந்நீர் ஊற்றிக் கொண்டு வேக வேகமாகக் கிளம்பியுள்ளது!

    இது அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் அடங்கிய அடிக்கட்டுமான அம்சங்களுக்கே முற்றிலும் முரணானது; சட்டப்படி நீதிமன்றங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் போது இது சட்டப்படி செல்லாததாகவே ஆகிவிடுவது உறுதி.

    Read now
  • நவம்பர் 13, 2019

    பேட்டை - ஆசிரியர் குறிப்பு

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/paettai-tamil-editionl ஆசிரியர் குறிப்பு தமிழ்ப்பிரபா எழுதியுள்ள பேட்டை' சென்னையின் சிந்தாதிரிப்பேட்டை பகுதியைத் தன் களமாகக் கொண்டுள்ள நாவல். நிலப்பரப்புசார் படைப்புகளுக்கே உரிய ஆதாரமான தன்மைகள் பலவற்றையும் இயல்பாகத் தன்னுள் கொண்டிருக்கிறது. அந்தப் பகுதி உருவான விதம், அங்கு வாழ்க்கை உருப்பெற்று, உருமாறி வந்த விதம், அந்தப் பகுதியின் தன்மையைத் தீர்மானிக்கும் பல்வேறு காரணிகள், தர்க்கத்துக்குள்...

    Read now
  • நவம்பர் 13, 2019

    திராவிட இயக்க எழுத்தாளர்களின் சிறுகதைகள் - பதிப்புரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/dravida-iyakka-ezhuthaalargalin-chirugathaiga  பதிப்புரை தொன்மையும் மென்மையும் இனிமையும் எளிமையும் அழகும் தெளிவும் மிகுந்து விளங்கும் நம் தமிழ் காலத்தை வென்று வரலாறு படைத்துக் கொண்டிருப்பது அறிந்த ஒன்று. காலந்தோறும் நடைபெற்ற மொழிப் படையெடுப்புகளால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அமைதியாக எதிர்த்து முன்னேறிக் கொண்டிருக்கும் முதன்மொழி தமிழ்மொழியைப் போல பிறமொழிப் படையெடுப்புகளைச் சந்தித்திருக்கும் பிறமொழிகள் இருக்குமா என்பது...

    Read now
  • நவம்பர் 13, 2019

    திராவிட இயக்க எழுத்தாளர்களின் சிறுகதைகள் - முன்னுரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/dravida-iyakka-ezhuthaalargalin-chirugathaiga   முன்னுரை தமிழ் இலக்கிய வளர்ச்சியில் திராவிட இயக்கத்தின் பங்கு மகத்தானது. ஒரு காலகட்டத்தில் தமிழின் தொன்மையை, சிறப்பை தனித்தன்மையைச் சிதைக்க முயன்ற செருக்கை உடைத்தெறிந்த வலிமை திராவிட இயக்கத்துக்கே உரியது. வடமொழியும், ஆங்கிலமும் விரவிக் கிடந்த தமிழை, நல்லதமிழ் ஆக்கிய பெருமை திராவிட இயக்கத்தின் தனி உரிமை. அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர்கள்...

    Read now
  • நவம்பர் 11, 2019

    பெரியார் : ஆகஸ்ட் 15 - ஆசிரியர் குறிப்பு

    பெரியாரின் - பெரியார் இயக்கத்தின் வரலாற்றையும் இந்திய விடுதலை இயக்கத்தின் உண்மையான வரலாற்றையும் அறிந்துகொள்ள விரும்புகிறவர் களுக்கு இன்றியமையாததொரு நூல் இது.
    Read now
  • நவம்பர் 11, 2019

    பெரியார் : ஆகஸ்ட் 15 - முன்னுரை

    'பெரியார்: ஆகஸ்ட் 15' நூலின் முதல் பதிப்பு வெளிவந்த பிறகு எட்டாண்டுக் காலத்தில் தமிழக, இந்திய, அனைத்துலக அரசியலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகள் பல ஏற்பட்டுள்ளன. மத்தியில், நரசிம்ம ராவ் தலைமையிலிருந்த காங்கிரஸ் ஆட்சியின் போதுதான், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் ஜியோனிச இஸ்ரேலுக்கும் சார்பான வகையில் பெரும் மாற்றங்களைக் கண்டது. 
    Read now
  • நவம்பர் 11, 2019

    இந்துத்துவத்தின் பன்முகங்கள் - முன்னுரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/hinthuththuvaththin-panmugangal   முன்னுரை எனது மூன்றாவது பெருந்தொகுப்பு இது. இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு (ஜூலை, 1999), ஆட்சியில் இந்துத்துவம் (ஜூலை 2001), இந்துத்துவத்தின் இருள்வெளிகள் (ஜூன் 2004) என்கிற தலைப்புகளில் வெளிவந்த எனது மூன்று முக்கிய இந்துத்துவம் குறித்த விமர்சன நூற்களின் பெருந் தொகுப்பு இது. 90களுக்குப் பிந்தைய இந்தியாவை மதவெறி அரசியலின்...

    Read now