Blog
RSS-
இந்த ஆய்வை மேற்கொள்வதற்கும், ஆய்வேட்டை நூலாக வெளியிடுவதற்கும் எனக்கு அனுமதி வழங்கிய மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தினருக்கும், தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வி இயக்குநருக்கும் என் நன்றிகள்!Read now
-
அண்ணாவின் மொழிக் கொள்கை - அணிந்துரை
தமிழ்நாட்டார் ஒவ்வொருவர் கையிலும் கருத்திலும் இடம் பெற வேண்டியதொரு கருவூலம் இந்நூல். இந்தித் திணிப்பையும் ஆதிக்கத்தையும் தடுத்து நிறுத்த வேண்டிய தேவையை இளைஞர் களும் மாணவர்களும் தெளிந்திடத் துணையாவதுடன், அந்த அறப் போராட்டம் தொடர அவர்களுக்கு வாய்த்திட்ட அறிவுக் கேடயமாகவும் விளங்குவது இந்நூல். இதன் ஆசிரியர் இந்தி ஆதிக்க எதிர்ப்பு உணர்வு கொண்ட மாணவராக இருந்து பேராசிரியர் ஆனவர்.Read now -
அண்ணாவின் மொழிக் கொள்கை - பொருளடக்கம்
இந்த ஆய்வை மேற்கொள்வதற்கும், ஆய்வேட்டை நூலாக வெளியிடுவதற்கும் எனக்கு அனுமதி வழங்கிய மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தினருக்கும், தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வி இயக்குநருக்கும் என் நன்றிகள்!Read now -
அண்ணாவின் மொழிக் கொள்கை - வாழ்த்துரை
அண்ணாவின் மொழிக் கொள்கைதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மொழிக் கொள்கை. அந்த வகையிலே கழகத்தின் மொழிக் கொள்கை பற்றி வருங்காலத் தலைமுறை சுலபமாகத் தெரிந்து கொள்வதற்கு இந்நூல் பெரிதும் உதவிடும் என்பதில் ஐயமில்லை.Read now -
அண்ணாவின் மொழிக் கொள்கை - பதிப்புரை
தமிழகத்தின் மொழிக்கொள்கை பற்றி அறிந்து கொள்ள நினையும் ஆர்வலருக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் உற்ற துணையாக விளங்கும் இந்நூலை வெளியிடுவதில் பூம்புகார் பதிப்பகம் பெருமை கொள்கிறது. நம் தமிழ் சமுதாயத்திற்கு இந்நூல் பெரிதும் பயன்படுவதாகும்.Read now -
வீழ்ச்சியுற்ற தமிழினம் எழுச்சிபெற்ற வரலாறு - உள்ளே
Read nowஇந்நூலுக்கு அணிந்துரை வேண்டுமென்று தி.மு. கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழகத்தின் விடிவெள்ளியுமான மதிப்பிற்குரிய தளபதியார் அவர்களை நேரில் சந்தித்து நூலின் மூலப்பிரதியைக் கொடுத்தேன். இன்முகத்துடன் பெற்றுக் கொண்டு, விரைவில் அணிந்துரை தருவதாகக் கூறினார். அவ்வாறே சிறப்பானதொரு அணிந்துரையை வழங்கினார். தளபதியார் அவர்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன்.
திராவிட முன்னேற்றக்கழகக் கொள்கைப்பரப்புச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான உயர்திரு. ஆ. ராசா அவர்களும் நல்லதொரு அணிந்துரையை வழங்கியுள்ளார். அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
வீழ்ச்சியுற்ற தமிழினம் எழுச்சிபெற்ற வரலாறு - அணிந்துரை-1
இந்நூலில் இடம்பெற்றுள்ள கழகத்தின் சாதனைகளை - வரலாறுகளை படிப்பவர்கள், திராவிட இயக்கம் தமிழ்நாட்டுடனும் - ஏன் இந்திய திருநாட்டுடனும் பிரிக்க முடியாமல் ஒட்டிப் பிறந்துள்ள மாபெரும் இயக்கம் என்பதை உணர்வர். அது மட்டுமின்றி, திராவிட இயக்கம் தமிழக மக்களின் இதயங்களில் என்றைக்கும் குடி கொண்டிருக்கும் மாபெரும் இயக்கம் என்பதை நிரூபிக்கும் "தகவல் களஞ்சியமாக'' இந்த நூல் இருப்பதை எண்ணி மகிழ்கிறேன்.Read now -
வீழ்ச்சியுற்ற தமிழினம் எழுச்சிபெற்ற வரலாறு - நன்றியுரை
Read nowஇந்நூலுக்கு அணிந்துரை வேண்டுமென்று தி.மு. கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழகத்தின் விடிவெள்ளியுமான மதிப்பிற்குரிய தளபதியார் அவர்களை நேரில் சந்தித்து நூலின் மூலப்பிரதியைக் கொடுத்தேன். இன்முகத்துடன் பெற்றுக் கொண்டு, விரைவில் அணிந்துரை தருவதாகக் கூறினார். அவ்வாறே சிறப்பானதொரு அணிந்துரையை வழங்கினார். தளபதியார் அவர்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன்.
திராவிட முன்னேற்றக்கழகக் கொள்கைப்பரப்புச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான உயர்திரு. ஆ. ராசா அவர்களும் நல்லதொரு அணிந்துரையை வழங்கியுள்ளார். அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
வீழ்ச்சியுற்ற தமிழினம் எழுச்சிபெற்ற வரலாறு - அணிந்துரை-2
புதிய தலைமுறைக்கு இந்தத் தகவல்களையும், தரவுகளையும் கொண்டு செல்லும் நல்ல நோக்கில், நல்லாசிரியர் திரு. அ.வேலுச்சாமி அவர்கள் தொகுத்துள்ள 'வீழ்ச்சியுற்ற தமிழினம் - எழுச்சி பெற்ற வரலாறு' என்ற இந்நூல் அரிய அறிவுப் பெட்டகமாகும். திராவிடத்தால் வீழ்ந்தோம் என கூக்குரலிடும் மந்த புத்திக்காரர்களின் பொய்ப் பிரச்சாரத்திலிருந்து நம் இனம் மீள, இந்நூல் படைக்கலனாக இளைஞர்களுக்கு உதவிடும் என நம்புகிறேன். நூலாசிரியரின் இப்பெரும் முயற்சியைப் பாராட்டி அவரை வணங்கி மகிழ்கிறேன்.Read now