Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

Blog

RSS
  • நவம்பர் 14, 2019

    அசல் மனுதரும சாஸ்திரம் - பதிப்புரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/asal-manudharma-sastram  நமது பதிப்புரை மனுநீதி பற்றி ஆய்வாளர்கள்! 1919-இல் முதன் முதலில் பதிப்பிக்கப்பட்ட மனுதர்மம் மீண்டும், 'அசல் மனுதர்மம்' என்ற தலைப்பில், எவ்விதமாற்றமுமின்றி நாம் வெளியிடுவதற்குக் காரணம், ஜாதி, குலதர்மத்தின் மூல நூலான மனுதர்மத்தை இன்றைய தலைமுறையினரும், ஆய்வாளர்களும் அதில் உள்ளவாறே அறிதல் வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே! இந்து லா' என்ற சட்டத்தின் மூலங்களில்...

    Read now
  • நவம்பர் 14, 2019

    செவ்வி - பேரா.தொ.பரமசிவன் நேர்காணல் - உள்ளே...

    என்னுடைய கண்டுபிடிப்பு அல்லது பங்களிப்பு என்று சொல்லிக்கொள்வதற்கு வேறெதுவும் இல்லை. என்னை நேர்காணல் செய்த இதழாளர்களுக்கும், அவைகளை வெளியிட்ட இதழ்களுக்கும் என் அன்பு உரித்தாகுக. இந்த நேர்காணல்களை தேர்ந்தெடுத்த இரா. சித்தானை, பேராசிரியர் ச. நவநீதகிருஷ்ணன் ஆகியோருக்கு என் நன்றி. இந்நூலை வெளியிடும் சந்தியா பதிப்பகத்தாருக்கு நான் நன்றியன்.
    Read now
  • நவம்பர் 14, 2019

    செவ்வி - பேரா.தொ.பரமசிவன் நேர்காணல் - ஆசிரியர் உரை

    பெரியார் மீதான எதிர்மறை விமர்சனங்கள் வருவதற்குக் காரணம் நம் கல்வியறிவின் வக்கிரங்கள்தான். பெரியாரைக் கொண்டாடியது அறிவுலகத்துக்கு ஒரு அடையாளம் என்று கருதப்பட்டது போல இந்தப் பத்தாண்டுகளில் பெரியாரைப் பழிப்பது என்பது அறிவுலகத்துக்கு அடையாளம் ஆகிப்போய்விட்டது.
    Read now
  • நவம்பர் 14, 2019

    செவ்வி - பேரா.தொ.பரமசிவன் நேர்காணல் - இரண்டாம் பதிப்பிற்கான முன்னுரை

    'செவ்வி' நூலின் இரண்டாம் அச்சு தமிழ் வாசகர்களுக்காக காத்திருக்கிறது. நூலின் இரண்டாம் அச்சு இப்போது வெளிவரும் வேளையிலும் நூலுக்கு ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் வரவில்லையே என்ற மனக்குறை எங்களுக்கு உண்டு. அடுத்த அச்சுக்கு முன்பு அந்தக் குறையை வாசகர்கள் நிறைவு செய்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
    Read now
  • நவம்பர் 14, 2019

    செவ்வி - பேரா.தொ.பரமசிவன் நேர்காணல் - பதிப்புக் குறிப்பு

    'செவ்வி' நூலினை ஏற்கெனவே சந்தியா பதிப்பகம் (2013) வெளியிட்டிருந்தது. ஏழு நேர்காணல்கள் அதில் இடம் பெற்றிருந்தது. இப்பதிப்பில் கூடுதலாக மேலும் நான்கு நேர்காணல்கள் இடம் பெற்றுள்ளது. அத்துடன் பேட்டிகள் கால வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
    Read now
  • நவம்பர் 14, 2019

    புரட்சியாளர் அம்பேத்கர் வரலாறு - பொருளடக்கம்

    தோழர்களே, கே. முருகேசன் அவர்களும், ஆர். பார்த்தசாரதி அவர்களும் படித்துப் பார்த்து, அவர்கள் ஏற்றுக் கொண்டு செப்பம் செய்து தந்தால் தான் நான் எழுதும் நூல் எதையும் அச்சகத்திற்கு அனுப்புவது என்ற நியதியை ஏற்படுத்தகி கொண்டுள்ளேன். ஆகவே வழக்கம்போல் இந்நூலும் அவர்கள் செப்பகத்துக்கும் ஒப்புதலுக்கும் பின்னர்தான் அச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. அவர்களுக்கு என் இருதய பூர்வமான என் நன்றி. பல்வேறு முறைகளில் உதவி புரிந்த தோழர் இரா. நந்தகோபால் அவர்களுக்கும் என் நன்றி.
    Read now
  • நவம்பர் 14, 2019

    புரட்சியாளர் அம்பேத்கர் வரலாறு - என்னுரை

    தோழர்களே, கே. முருகேசன் அவர்களும், ஆர். பார்த்தசாரதி அவர்களும் படித்துப் பார்த்து, அவர்கள் ஏற்றுக் கொண்டு செப்பம் செய்து தந்தால் தான் நான் எழுதும் நூல் எதையும் அச்சகத்திற்கு அனுப்புவது என்ற நியதியை ஏற்படுத்தகி கொண்டுள்ளேன். ஆகவே வழக்கம்போல் இந்நூலும் அவர்கள் செப்பகத்துக்கும் ஒப்புதலுக்கும் பின்னர்தான் அச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. அவர்களுக்கு என் இருதய பூர்வமான என் நன்றி. பல்வேறு முறைகளில் உதவி புரிந்த தோழர் இரா. நந்தகோபால் அவர்களுக்கும் என் நன்றி.
    Read now
  • நவம்பர் 13, 2019

    திராவிட இயக்க எழுத்தாளர்களின் சிறுகதைகள் - அணிந்துரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/dravida-iyakka-ezhuthaalargalin-chirugathaigal  அணிந்துரை மனிதனின் எண்ணத்தின் தெளிந்த முதல் வடிவம் பேச்சு, சொல், மொழி. எண்ணங்களின் தொடர்ச்சியால் உருவாகும் கருத்தின் வடிவமே இலக்கியம். இலக்கியம் கதையாக, பாட்டாக, கவிதையாக, நாடகமாக வடிவம் பெறும். அவற்றுள் தொன்னாள் முதல் மக்களின் வாய் மொழியாகவே வடிவம் கொண்டு வளர்ந்து பரவியது கதையே. பாட்டனோ பாட்டியோ பேரக் குழந்தைகட்குச் சொல்லும்...

    Read now
  • நவம்பர் 13, 2019

    திராவிட இயக்க எழுத்தாளர்களின் சிறுகதைகள் - உள்ளடக்கம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/dravida-iyakka-ezhuthaalargalin-chirugathaigal  உள்ளடக்கம் அறிஞர் அண்ணா செவ்வாழை ரொட்டித் துண்டு பேய் ஓடிப்போச்சு கருப்பண்ணசாமி யோசிக்கிறார் தனபாலச் செட்டியார் கம்பெனி சொல்வதை எழுதேண்டா! சொர்க்கத்தில் நரகம் கலைஞர் மு. கருணாநிதி குப்பைத் தொட்டி சங்கிலிச் சாமி ஏழை கண்ணடக்கம் சபலம் ஒரிஜினலில் உள்ளபடி பிரேத விசாரணை தொத்துக்கிளி நடுத்தெரு நாராயணி இராம. அரங்கண்ணல் உலகம் யாருக்கு?...

    Read now