Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

Blog

RSS
  • நவம்பர் 11, 2019

    இந்துத்துவத்தின் பன்முகங்கள் - ஆசிரியர் குறிப்பு

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/hinthuththuvaththin-panmugangal   ஆசிரியர் குறிப்பு அ.மார்க்ஸ் அ.மார்க்ஸ், அக்டோபர் 4, 1949ல் பிறந்தார். அவரது தந்தை அந்தோணிசாமி. மலேசியாவில் பொதுவுடைமைக் கட்சியை நிறுவியவர்களில் ஒருவர். தலைக்கு விலை கூறப்பட்டுத் தப்பி வந்தபின் நாடு கடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டவர். அ.மார்க்ஸ் 37 ஆண்டுகளாக அரசு கல்லூரிகளில் இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 50க்கும் மேற்பட்ட நூல்களை...

    Read now
  • நவம்பர் 11, 2019

    இந்துத்துவத்தின் பன்முகங்கள் - பொருளடக்கம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/hinthuththuvaththin-panmugangal  பொருளடக்கம் இந்துத்துவம்: ஒரு பன்முக ஆய்வு இந்துத்துவம்: கவனத்தில் கொள்ள வேண்டிய சில புள்ளிகள் இந்துத்துவம்: ஒரு கோட்பாட்டுப் புரிதல் இந்துத்துவத்தின் பரிணாமம்: ஒரு வரலாற்றுக் குறிப்பு இந்துத்துவம்: தலித்கள் - பெண்கள். இந்துத்துவ வகுப்புவாதம் மற்றும் வகுப்புக் கலவரங்களின் சில முக்கிய பரிமாணங்கள் இசுலாமியருக்கு இந்துத்துவம் சொல்லும் சேதி இந்துத்துவ அணுகுண்டு...

    Read now
  • நவம்பர் 11, 2019

    மண்ணுக்கேற்ற மார்க்சியம் - ஒரு சமகால அறிவுசார் வரலாறு

    புத்தகத்தை இங்கே வாங்கலாம்   https://periyarbooks.com/products/mannukketra-marxiam  ஒரு சமகால அறிவுசார் வரலாறு நான் எழுதிய கலை - இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு 2003ல் வெளிவந்தது. அதற்குப் பின்னர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டால் என்ன? - எனும் யோசனை திடீரென்று ஒருநாள் உதயமானது. சேகரித்து வைத்திருந்ததை எடுத்துப் பார்த்தால் கலை - இலக்கியக் கட்டுரைகள் குறைவாகவும் சமூகம், வரலாறு,...

    Read now
  • நவம்பர் 11, 2019

    மண்ணுக்கேற்ற மார்க்சியம் - உள்ளே...

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/mannukketra-marxiam  உள்ளே... கம்யூனிஸ்டு இயக்கம் கம்யூனிஸ்டு அறிக்கையும் நவம்பர் புரட்சியும் தமிழகத்தில் கம்யூனிஸ்டு இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் தமிழகத்தில் எழுகவே புதிய சக்தி! மார்க்சியம் எனும் மங்கா ஒளிவிளக்கு தமிழக மண்ணிலும் மார்க்சியம் மலர்ந்தே தீரும் எஸ்.குருமூர்த்திக்கு பதில் - 1 மார்க்ஸ் இவர்களை இப்போதும் மிரட்டுகிறார்! எஸ்.குருமூர்த்திக்கு பதில் - II வெறுப்பது...

    Read now
  • நவம்பர் 11, 2019

    ஜாதி ஒழிப்புப் புரட்சி - பதிப்புரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/jaathi-ozhippu-puratchi   பதிப்புரை ஒப்பாரும் மிக்காரும் இல்லாத சுய சிந்தனையாளர் பகுத்தறிவுப் பகலவன் பதந்தை பெரியார்! ‘ஏட்டுச் சுரைக்காய்' கல்வியினால் உருவாக்கப்பட்டவர் அல்லர்; அவர் தன்னைத் தானே செதுக்கிக் கொண்ட இயற்கைத் தலைவர் - "மண்ணை மணந்த மணாளர்!" வீட்டு அனுபவம் தொடங்கி நாட்டு நிகழ்வுகள் உட்பட அத்தனையும் கண்டு, அலசி, ஆராய்ந்து ஒரு...

    Read now
  • நவம்பர் 11, 2019

    ஜாதி ஒழிப்புப் புரட்சி - பொருளடக்கம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/jaathi-ozhippu-puratchi  பொருளடக்கம் பகுதி 1 பெரிய உன்னத இலட்சியத்திற்காக பெரியார் அனைத்தையும் இழக்கத்தயாராக இருக்கிறார் மனித உரிமைப் போரின் முதல் வெற்றி அநீதி ஒழிய வேண்டும் பிள்ளையாரைப் போட்டு நடுத் தெருவில் உடைத்தேன் சட்டத்தைத் தீயிலிட்டுப் பொசுக்கப் போகிறோம் எங்கள் நாட்டுக்குள் எங்கள் மொழி அவர் சூத்திரர் தானே பெரும்பான்மை மக்கள் ஜாதியால் கீழான...

    Read now
  • நவம்பர் 9, 2019

    திமுக வரலாறு - பதிப்புரை

    நானும் சம்மதித்து நூலைப் பெற்றுக் கொண்டு அதன்படி அட்டைப்படம் கூட திரு. டி. எம்.பி. அவர்கள் சொல்லியபடி எழுதி மிகுந்த சிரமங்களுக்கு இடையே நான்கு அச்சகங்களில் கொடுத்து கலைஞர் அவர்களுடைய மணி விழா சிறப்பு வெளியீடாக இந்நூலை வெளியிடுகின்றேன்.
    Read now
  • நவம்பர் 9, 2019

    திமுக வரலாறு - நல்ல முயற்சி

    ஒரு நாட்டிலே, உள்ள தட்பவெட்ப நிலைக்கேற்ப வாழ்க்கை முறை அமைவது போல, ஓர் இயக்கத்தில், ஏற்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் உருவாக்கி வைக்கும் வாழ்க்கை முறை ஒன்றுண்டு.

    அதன் தொடக்கம் வளர்ச்சி இன்றைய கட்டம் - இவ்வளவும் இந்நூலில் காணக் கிடக்கிறது என்பதில் ஐயமில்லை.

    'தி.மு.க. வரலாறு' இன்றைய தேவையை ஈடேற்றி வைக்கும் ஒரு நல்ல முயற்சி. இம்முயற்சியில் வெற்றி கண்ட நண்பர் பார்த்தசாரதியைப் பாராட்டுகிறேன். இல்லந்தோறும் இந்த ஏடு இருந்திட வேண்டுமென விழைகிறேன்.

    Read now
  • நவம்பர் 9, 2019

    திமுக வரலாறு - முன்னுரை

    இதன் வளர்ச்சிக்கு உறுதுணை செய்தோர் பலர், தியாக முத்திரை பெற்றுச் சிறந்தோர் சிலர்; உயிரையும் இழந்தோர் பலர்; சிறைவாசமும் சித்திரவதையும் பட்டு நலிவடைந்தோர் மிகப் பலர்.

    கடந்தகாலக் குறிப்பேடு இது. இதனைப் பொக்கிஷ மெனக் கட்டிக்காப்பது கழகத்தவர்களின் கடமை. இதனை சிறப்புற வெளியிட்டிருக்கும் பாரதி பதிப்பகத்தாருக்கு என் நன்றி உரியதாகும்.

    Read now