நெஞ்சுக்கு நீதி பாகம் 2 - என்னுரை
புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/nenjukku-neethi-part-6-thirumagal-niliyam இரண்டாம் பாகம் என்னுரை மனிதன், நூறாண்டுகளுக்கு மேலும் வாழ்வது என்பது அதிசயச் செய்திகளில் ஒன்று. தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்பவர்களே மிகச் சிலர்தான். இந்த அடிப்படையில் பார்த்தால், ஐம்பது வயதைத் தாண்டிய நான், வாழ்க்கையில் முக்கால் பகுதிக்கு மேல் முடித்துவிட்ட நிலையில் என் கடந்த கால வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்து நெஞ்சுக்கு...