Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

Blog

RSS
  • நவம்பர் 16, 2019

    அரசியல் சட்டம் எரிப்பு-1957 - பொருளடக்கம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/arasiyal-sattam-erippu-1957  பொருளடக்கம் அணிந்துரை - கு.இராமகிருட்டிணன் அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் - திருச்சி என். செல்வேந்திரன்   ஆவணத்தொகுப்பு போராட்ட இலக்கை நிர்ணயித்த பெரியார்! தஞ்சையில் திராவிடர் கழக (- பெஷல்) மாநாடு போராட்டக்களம் தயாராகியது பயமுறுத்தல் சட்டம் இந்திய அரசியல் சட்டம் தீக்கிரையாக்கப்பட்டது! எங்களை ஏன் கைது செய்யவில்லை? அரசியல் சட்டம்...

    Read now
  • நவம்பர் 16, 2019

    வகுப்புவாரி பிரதிநிதித்துவம் திரு.வி.க - பெரியார் அறிக்கைப் போர் - முன்னுரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/vaguppuvari-prathinithiththuvam-thru-v-ka-periyar-arikkai-por  முன்னுரை தந்தை பெரியாரை கண்விழிக்கச் செய்த காஞ்சிபுரம் மாநாடு சு. ஒளிச்செங்கோ தந்தை பெரியார் காங்கிரசில் 1919ல் சேர்ந்ததிலிருந்து 1925 வரையிலும் ஒவ்வொரு காங்கிரஸ் மாநாடுகளிலும் வகுப்புரிமை தீர்மானத்தைக் கொண்டு போனார். பார்ப்பனர்கள் திட்டமிட்டே நிறைவேறச் செய்யாமல் தடுத்தே வந்தனர். ஆனால் பெரியார் வகுப்புரிமையை பெற்றே ஆக வேண்டுமென்று மிக உறுதியாகவும் மிக...

    Read now
  • நவம்பர் 16, 2019

    வகுப்புவாரி பிரதிநிதித்துவம் திரு.வி.க - பெரியார் அறிக்கைப் போர் - உள்ளே

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/vaguppuvari-prathinithiththuvam-thru-v-ka-periyar-arikkai-por  உள்ளே தேசபக்தன் – திராவிடன் சர்.பி. தியாகராயர் ஜஸ்டிஸ் கட்சி டி.எம். நாயர் இராமலிங்க முதலியார் உரிமைப்போர் சுயராஜ்யமும் ஒற்றுமையும் எனது நிலை விலகல் வகுப்பா? தேசமா? குடியரசின் குதர்க்கம் திறந்த மடல் தொடர் முடங்கல் வகுப்பும் தேசமும் இந்தியாவும் சுயராஜ்யமும் அம்பலத்து அதிசயம் காஞ்சீபுரம் மாநாட்டுத் தலைவர் காஞ்சீபுரம் மகாநாடுகள் காஞ்சீபுரம்...

    Read now
  • நவம்பர் 16, 2019

    திராவிடர் கழக வரலாறு தொகுதி 1 & 2 - முன்னுரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/dravidar-kazhaga-varalaru-part1-2  முன்னுரை திராவிடர் கழக வரலாற்றுப் பூங்காவில் புகுமுன்....! 1944 இல் ‘நீதிக்கட்சியானது' ‘திராவிடர் கழகம்' என்று தந்தை பெரியார் தலைமையில் பெயர் மாற்றம் மட்டும் பெற்றது அல்ல. வேலைத்திட்டமும் அடிப்படை அணுகுமுறையும்கூட மாற்றப்பட்டது. திராவிடர் கழக வரலாறு என்றாலும் தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Federation) என்ற 'நீதிக்கட்சியின்'...

    Read now
  • நவம்பர் 16, 2019

    திராவிடர் கழக வரலாறு தொகுதி 1 & 2 - சுயமரியாதை இயக்கம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/dravidar-kazhaga-varalaru-part1-2   சுயமரியாதை இயக்கம் என்றால் என்ன? சுயமரியாதை இயக்கமானது அரசியல்களின் பெயரால் நமது நாட்டிலுள்ள பல கட்சிகளைப்போல் அல்லாமல் அந்நியர்களிடமிருந்து யாதொருவிதமான சிறு விஷயத்தையும் மக்களின் அறிவை விளக்கி மனப்பான்மையை மாற்றுவதன் மூலமே உண்மையான விடுதலையையும், சமத்துவத்தையும், தன்மதிப்பையும் உண்டாக்கக் கூடியதான ஓர் இயக்கம் ஆகும். இவ்வியக்கத்தில் முக்கிய கொள்கைகள் எல்லாம் கட்டுப்பட்டு...

    Read now
  • நவம்பர் 16, 2019

    திராவிடர் கழக வரலாறு தொகுதி 1 & 2 - திராவிடர் கழகம் பற்றி தந்தை பெரியார்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/dravidar-kazhaga-varalaru-part1-2  திராவிடர் கழகம் பற்றி தந்தை பெரியார் இப்போது இழிஜாதி மக்களாகவும், சூத்திரர்களாகவும் தாழ்த்தப்பட்டிருக்கிறோம் என்ற இழிவை உணர்த்துவதற்காகக் கறுப்பு உடை அணிகிறோம். எங்கள் கொடியின் நடுவில் வட்டச் சிவப்பு இருப்பது - அந்த இழிவிலிருந்து நாம் நாளா வட்டத்தில் மீண்டு வருகிறோம் என்பதைக் காட்டுகிறது. ('விடுதலை ', 16.02.1959) எங்கள் கொள்கைக்கு விரோதிகள்...

    Read now
  • நவம்பர் 15, 2019

    பெரியாரும் சமதர்மமும் - பதிப்புரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/punaa-oppantham-puthaikkapatta-unmaigal  பதிப்புரை 'எல்லோரும் ஓர் குலம். ஆகவே அனைவரும் சேர்ந்து சமைக்கட்டும். இணைந்து பரிமாறட்டும். ஒரே பந்தியில் இருந்து உண்போம்' என்னும் சமத்துவக் கொள்கையைப் பொது மக்களிடையே நடைமுறைப்படுத்திக் காட்டிய வெற்றி வீரர் பெரியார் ஆவார். பெரியாரின் சுயமரியாதை இயக்கம் சமதர்ம இயக்கமாகவும் இயங்கிற்று. பகுத்தறிவுப் பணி எல்லோரையும் வாழ்விக்கும் பணியாகச் செயல்பட்டது. பகுத்தறிவு...

    Read now
  • நவம்பர் 15, 2019

    பெரியாரும் சமதர்மமும் - சமதர்மம் என்றால் என்ன?

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/punaa-oppantham-puthaikkapatta-unmaigal  சமதர்மம் என்றால் என்ன? "புதியதும் சிறப்பானதுமான ஒரு சமுதாயத்தை அமைக்க நாம் விரும்புகிறோம்; புதியதும் சிறப்பானதுமான அந்தச் சமுதாயத்தில் ஏழைகளும் இருக்கக் கூடாது; பணக்காரர்களும் இருக்கக் கூடாது. எல்லோரும் உழைக்க வேண்டும். விரல்விட்டு எண்ணத்தக்க பணக்காரர்கள் மட்டுமல்லாது உழைக்கும் மக்கள் அனைவரும் தங்களுடைய பொது உழைப்பின் பலனைக் கட்டாயம் அனுபவிக்க வேண்டும்; எல்லோருடைய...

    Read now
  • நவம்பர் 15, 2019

    பெரியாரும் சமதர்மமும் - நூலைப் பற்றியும்... நூலாசிரியரைப் பற்றியும்....

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/punaa-oppantham-puthaikkapatta-unmaigal  நூலைப் பற்றியும்... நூலாசிரியரைப் பற்றியும்.... பெரியார் ஈ.வெ.ரா. யார்? கடவுள் மறுப்பாளர்; பார்ப்பனீய வெறுப்பாளர்; சாதி-- மதம் --சாத்திரங்களை ஒழிக்கப் போராடிய புரட்சியாளர்; வகுப்புரிமையைப் பெற்றுக் தந்தவர்; தமிழனுக்குச் சுயமரியாதை ஊட்டியவர். பொதுமக்கள் பலரிடமிருந்தும் பெரியாரைப் பற்றிக் கிடைக்கும் மதிப்பீடுகள் இவையாகும். ஆனால் இந்தச் சொற்களுக்குள் அடக்கிவிட முடியாத வகையில் பெரியாரின் சிந்தனைப்...

    Read now