Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

Blog

RSS
  • நவம்பர் 19, 2019

    தமிழர் தலைவர் தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு - உள்ளே.....

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/thamilar-thalaivar-thandai-periyar-vazkkai-varalaru   உள்ளே..... 1. தமிழர் எழுச்சி 2. பெற்றோர் பெருமை 3. இளமைப்பருவம் 4. குடும்பக்குறும்புகள் 5. துறவுக்கோலம் 6. பொதுவாழ்வு 7. காங்கிரஸ் தலைவர் 8. சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியும் 9. வெளிநாடுகளில் பிரசாரம் 10. மேல்நாட்டுச் சுற்றுப்பிரயாணம் 11. சமதர்ம இயக்கம் 12. தோல்வியும் நன்மையும் 13. தமிழ்நாடு தமிழருக்கே...

    Read now
  • நவம்பர் 19, 2019

    திராவிட இயக்க வரலாறு - அணிந்துரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/dravida-iyakka-varalaaru   அணிந்துரை எனது நீண்டகாலத் தோழரும், தந்தை பெரியாரிடத்தில் பெருமதிப்பும், பேரறிஞர் அண்ணாவிடத்தில் பெரும்பற்றும் கொண்டவருமான கே.ஜி.இராதா மணாளன் ஒரு சிறந்த எழுத்தாளர். முற்போக்குக் கொள்கை பரப்பும் புதினங்களும், சிறுகதைகளும் வரைதலில் புகழ் பெற்றவர். நான் பச்சையப்பன் கல்லூரியில் பணியாற்றிய அந்தக் காலம் முதலாக அவர் அங்கு மாணவராகப் பயின்றபோதே திராவிட இயக்கக்...

    Read now
  • நவம்பர் 19, 2019

    திராவிட இயக்க வரலாறு - பதிப்புரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/dravida-iyakka-varalaaru  பதிப்புரை பாரி நிலையத்திற்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் உள்ள உறவு மிகவும் தொன்மையானது. 1949ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் உருவான போது முதல் கூட்டத்தை நடத்த நிதி உதவி செய்த பதின்மருள் ஒருவர் பாரிநிலைய நிறுவனர், அண்மையில் மறைந்த க.அ. செல்லப்பன் அவர்கள். பேரறிஞர் அண்ணாவின் நூல்களைத் தொடக்க காலத்திலேயே பாரி...

    Read now
  • நவம்பர் 19, 2019

    திராவிட இயக்க வரலாறு - நீண்ட நாள் ஆசை!

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/dravida-iyakka-varalaaru  நீண்ட நாள் ஆசை! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி உயர்நிலைப் பள்ளியில், நான் மாணவன். உயர்திரு இராசலிங்கம் என்ப வர் எனக்கு ஆசிரியர். அவர் பகுத்தறிவு இயக்கத்தில் முழு ஈடுபாடு கொண்டவர். பெரியார், அண்ணா, ' பாவேந்தர் ஆகியோரிடம் அளவற்ற அன்பும், தளராத பற்றும் உள்ளவர். அவர்தம் பிள்ளை களுக்கு இராவணன், இந்திரசித், சூர்ப்பனகை...

    Read now
  • நவம்பர் 19, 2019

    தமிழர் திருமணமும் இனமானமும் - பொருளடக்கம்

    சுயமரியாதைத் திருமணங்களில் அவர் ஆற்றிவரும் உரைகளைக் கேட்டவர் பலரும் - அந்த முறையை ஏற்றிட முன்வந்துள்ளனர். அப்படிப்பட்ட சிந்தனையைத் தமிழர் திருமணமும் இனமானமும்' எனும் புத்தறிவு பொங்கும் நூலாக்கி வெளியிடும் உரிமையை வழங்கியுள்ளமையைப் பெரும் பேறாகக் கருதி வணங்கி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
    Read now
  • நவம்பர் 19, 2019

    தமிழர் திருமணமும் இனமானமும் - அணிந்துரை

    ஒரு தங்கச் சுரங்கத்தில் நூற்றுக்கணக்கானவர் இறங்கிப் பாடுபட்டு, கல்லோடும் மண்ணோடும் கலந்திருக்கும் தங்கத்துகள்களை மேலே கொண்டுவந்து சேர்ப்பர், கண்டிருக்கிறோம் நாம். ஆனால் நமது பேராசிரியர் அவர்கள் தன்னந்தனியாகத் தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்துகள்களை எடுத்துவரத் தன்னைப் பெரிதும் வருத்திக் கொண்டு, தமிழர்களுக்கு எக்காலமும் பயன்தரத்தக்க அந்தப் பணியை முடித்து, எடுத்த தங்கம் கொண்டு அணிகலனையும் உருவாக்கி வழங்கியுள்ளார். அதுவே இந்த நூல்.
    Read now
  • நவம்பர் 19, 2019

    தொல்காப்பியப் பூங்கா - ஆய்வுரை

    தொல்காப்பியப் பூஙகா தமிழர்களுக்குக் கிடைத்த காலக்கனி. அந்தக் கனியை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கிய வாரது வந்த மாமணி முத்தமிழறிஞர் கலைஞரைத் தமிழ் கூறும் நல்லுலகம் எண்ணிப் போற்றிப் பெருமையுறும்.
    Read now
  • நவம்பர் 19, 2019

    பெரியாரும் நவீனப் பெண்ணியமும் - நவீனக் கவிதைகளில் பெண்ணியம்

    பெண்ணியம் என்பது தொன்றுதொட்டு தொடரும் ஒரு பிரச்சனை. இலக்கியம் தொடங்கிய காலத்தில் இருந்து பெண்ணுரிமைப் பேசப்பட்டாலும் நவீன இலக்கியத்திலேயே பெண்ணியம் முதன்மைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு படைப்பாளியும் ஒவ்வொருவிதமாய் ஒவ்வொரு யுத்தியுடன் எழுதியிருந்தாலும் பெண் விடுதலையே இலக்கு. பெண் சுதந்திரமே நோக்கம் .பெண் உரிமையே கோரிக்கை. பெண் சமத்துவமே தேவை. பெண்ணியச் சிந்தனையுடன் எழுதப்பட்ட கவிதைகள் பிரச்சனைகளை, சிக்கல்களை, அவஸ்தைகளை முன் வைத்திருப்பிணும் தீர்வையே கோருகிறது. 
    Read now
  • நவம்பர் 18, 2019

    குறளோவியம் - முன்னுரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/kuraloviyam   முன்னுரை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே “பிறப்பொக்கும்' என்று வள்ளுவர் அழுத்தம் திருத்தமாகக் கூற வேண்டியிருந்திருக்கிறது. இன்று இருபதாம் நூற்றாண்டில், சமுதாயம் நூற்றுக்கணக்கான - ஆயிரக்கணக்கான சாதிப்பிரிவுகளால் சிதறுண்டு கிடப்பது போலவே அன்றும் வள்ளுவர் காலத்திலும் பிறப்பால் உயர்வு தாழ்வு மனப்பான்மை பாராட்டப்பட்டிருக்கிறது. அந்த வேதனையைத் தாங்க முடியாமல்தான் வள்ளுவர் "பிறப்பொக்கும் எல்லா...

    Read now