பெரியாரின் பெண்ணியம் (வசந்தம் வெளியீட்டகம்) - உள்ளே
தலைப்பு |
பெரியாரின் பெண்ணியம் (வசந்தம் வெளியீட்டகம்) |
---|---|
எழுத்தாளர் | அருணன் |
பதிப்பாளர் | வசந்தம் வெளியீட்டகம் |
பக்கங்கள் | 144 |
பதிப்பு | இரண்டாம் பதிப்பு - 2015 |
அட்டை | காகித அட்டை |
விலை | Rs.250/- |
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/periyarin-penniyam-vasantham-veliyeetagam.html
உள்ளே....
- குடும்பச்சூழலே துவக்கப்புள்ளி
- சமமான சுயேச்சைக் கற்பு!
- வள்ளுவரும் அவ்வையாரும்!
- ஆண்மை ஒழியட்டும்!
- சமஉரிமையற்ற திருமணம் விபச்சாரமே!
- தேவதாசி ஒழிப்பு மசோதா - பூரண ஆதரவு
- ஆணுக்கு ஏனில்லை தாலி?
- மனைவியிருக்க மறுமணம் செய்யலாம்!
- காதலுக்கு மரியாதை - அசட்டுத்தனம்!
- பெண்ணுக்கு குஸ்தி சொல்லிக் கொடு
- சிறுவர் சிறுமிகள் சேர்ந்து படிக்கட்டும்!
- பெண்ணியம் - ஒரு சுய மதிப்பீடு!
- போர்க்க ளத்திலும் சமமே!
- அடிமை வாழ்வில் திருப்தியுறும் அகம்பாவப் பெண்கள்!
- முதுகுக்கும் கைத்தடிக்கும் ஓயாத பொருத்தம்
- சித்தப்பன் வீட்டில் பெண் எடுப்பது தவறா?
- பெண்ணுக்கும் ஆண் பெயர்!
- ஆண்கள் போடட்டும் முகமூடி!
- மணியம்மை திருமணத்திற்குப் பிறகு
- செக்கு மாடுகள் அல்ல, பந்தயக் குதிரைகள்!
- ஆயிரம் ஆண்டு வேலி உடைந்தது!
- வளரும் நிலவு அல்ல, முழுச் சூரியன்!
- வயல் வெளியிலும்! அலுவலகங்களிலும்!
- முடிப்பு.....