மாநில சுயாட்சி - முரசொலி மாறன் - என் உரை
புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/maanila-suyaatchi-murasoli-maran என் உரை வெகுநாள் வேட்கையின் விளைவு இரண்டாண்டு கால உழைப்பிற்குப் பின்னர் இன்று உங்கள் கரங்களில் இப்படிப் புத்தகமாக மலர்ந்திருக்கிறது. மாநில சுயாட்சிக் கோரிக்கை மட்டுமல்லாது, இன்றைய மத்திய-மாநில உறவுகளின் பல கூறுகளும் இதில் விவாதிக்கப் பட்டிருக்கின்றன. அரசியல் அமைப்புச் சட்டம் நாவல் போலப் படிப்பதற்குச் சுவையாக இருக்க முடியாது. அதிலும்,...