பொருளடக்கம்
I. பகுதி: கூட்டாட்சிக் கொள்கை
- அரசியல் அமைப்புச் சட்டம் (Constitution) என்றால் என்ன ?
- 'கூட்டாட்சி அரசு' (Federal Government) என்றால் என்ன?
- கூட்டாட்சியும், மாநில சுயாட்சியும்
- அதிகாரத்தைப் பரவலாக்குவதும், கூட்டாட்சி முறையும் (Decentralization and Federalism)
- 'கூட்டாட்சி முறை' எதற்காக?
II. பகுதி: இந்தியாவில் கூட்டாட்சி முறையின் தோற்றமும் வளர்ச்சியும்
- இந்தியாவில் முதன்முதலாக 'மத்திய அரசு' உருவாகிறது!
- அதிகாரக் குவிப்பின் ஆரம்பமும், உச்சகட்டமும்!
- அதிகாரத்தைப் பரவலாக்க 'கமிஷன்' உருவாகிறது (Decentralization)
- அதிகாரங்கள் பிரித்துக் கொடுக்கப்படுகின்றன! (Devolution)
- மாகாண சுயாட்சி (Provincial Autonomy)
- குறைகள் மலிந்த 'மாகாண சுயாட்சி'; அதுவும் மறைந்தது!
- கூட்டாட்சி உருவாக்க அரசியல் நிர்ணய சபை கூடுகிறது!
- 'புதுவிதமான' கூட்டாட்சி பிறந்தது!
III. பகுதி: இன்றைய அரசியல் அமைப்புச் சட்டம்
- முன்னுரை
- 'காப்பியடிக்கப்பட்ட அரசியல் சட்டம்
- இது ஒரு 'கூட்டாட்சி'யா?
- மாநிலத்திற்கு அந்த மாநிலம் கூடச் சொந்தமில்லை !
- பொதுப் பட்டியல் மறைமுக மத்திய அரசுப் பட்டியலே!
- மாநிலப் பட்டியலிலும் மத்திய அரசின் ஊடுருவல் !
- மாநிலப் பட்டியல் - ஒரு அத்திப்பழம்!
- கட்டளையிடுகிற எஜமானன்தான் மத்திய அரசு!
- நெருக்கடி நேர அதிகாரங்கள்
- கவர்னர்
- கவர்னர் பதவி தேவைதானா?
- மத்திய, மாநில அரசுகளின் வரிவிதிப்பு அதிகாரங்கள்!
- நிதிக் குழு
- திட்டக் குழு
- திட்டம் எப்படித் தீட்டப்படுகிறது?
- திட்டக் குழு நியாயம் வழங்குகிறதா?
- திட்டத்தின் மூலம் மீண்டும் 'இரட்டை ஆட்சி
- திட்டக் குழுவும், நிதிக் குழுவும்
- மத்திய அரசின் பணம் யார் வீட்டுப் பணம்?
- மாநிலங்களின் கடன் சுமை!
- மத்திய அரசு தடுத்து வைத்திருக்கும் மாநிலங்களின் வருவாய்
- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பினால் அதிகமாகியிருக்கும் மத்திய அரசின் அதிகாரங்கள்!
- நிர்வாகச் சீர்திருத்தக் குழு சகல ரோக சஞ்சீவியா?
IV. பகுதி: எதற்காக மாநில சுயாட்சி?
- இன அடிப்படை
- வரலாற்றுக் கட்டாயம்; ஜனநாயக வளர்ச்சியின் விளைவு!
- பலவீனப்படுத்த அல்ல; பலப்படுத்தவே மாநில சுயாட்சி!
- சுயமரியாதை அடிப்படை
- பொருளாதாரக் காரணம்
- மாநில சுயாட்சி நமது பிறப்புரிமை!
- மத்திய அரசு தமிழ்நாட்டைச் சுரண்டுகிறது!
- தி.மு. கழகத்தின் கோரிக்கை
இணைப்பு - 1
இணைப்பு - 2
இணைப்பு - 3
மேற்கோள் நூல்கள்