இந்துத்துவத்தின் பன்முகங்கள் - ஆசிரியர் குறிப்பு
புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/hinthuththuvaththin-panmugangal ஆசிரியர் குறிப்பு அ.மார்க்ஸ் அ.மார்க்ஸ், அக்டோபர் 4, 1949ல் பிறந்தார். அவரது தந்தை அந்தோணிசாமி. மலேசியாவில் பொதுவுடைமைக் கட்சியை நிறுவியவர்களில் ஒருவர். தலைக்கு விலை கூறப்பட்டுத் தப்பி வந்தபின் நாடு கடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டவர். அ.மார்க்ஸ் 37 ஆண்டுகளாக அரசு கல்லூரிகளில் இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 50க்கும் மேற்பட்ட நூல்களை...