சமூகநீதி - முன்னுரை-1
புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/samooga-neethi முன்னுரை-1 1991 அக்டோபர் 14 ஆம் நாள். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் தேர்வாகி இருந்த நேரம். அது தொடர்பாகச் சென்னைக்குச் சென்றிருந்த போது எம் கொழுதகை நண்பரும் சென்னைப் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவருமாகிய முனைவர் மா. செல்வராசன், அக்டோபர் இரண்டாம் நாள்...