Blog
RSS-
நான் தொகுத்துள்ள "வீழ்ச்சியுற்ற தமிழினம் எழுச்சியுற்ற வரலாறு" நூலின் மேற்கோள் நூல்களின் மூலகர்த்தாக்களான திரு.முரசொலி மாறன், எம்.ஏ. திரு.டி.எம். பார்த்தசாரதி, திரு. டாக்டர். மா. நன்னன் ஆகியோரின் மொழிநடையை அப்படியே பயன்படுத்தி யிருக்கின்றேன். இன்றைய இளைஞர்களும், திராவிட இயக்கத்தின் பால் ஆர்வம் உள்ளோரும் இந்நூலை படித்துணர்ந்து திராவிடக் கருத்தியலை உள்வாங்கி பயன்பெற வேண்டுகின்றேன்.Read now
-
அண்ணல் அம்பேத்கர் மதச்சாபற்ற இந்தியக் குடியரசின் தந்தை - பதிப்புரை
Read nowபுத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/annal-ambedkar-mathasarbattra-indiak-kudiyarasin-thandai பதிப்புரை இந்தியத் துணைக்கண்டம் ஒரு காலத்தில் பல்வேறு தேசங்களாகப் பிளவுண்டு கிடந்தது. ஆனாலும் அந்தப் பிள வுண்டு கிடந்த தேசங்களில் எல்லாம் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை நிலவி வந்தது. ஆனால் இந்தியத் துணைக் கண்டத்தில் அந்த நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையின் வடிவமாக, அதுவும் நீடித்து நிலைத்த தனிவகைப்பட்ட வடிவமாகச் சாதிய அமைப்பு...
-
அண்ணல் அம்பேத்கர் மதச்சாபற்ற இந்தியக் குடியரசின் தந்தை - பதிப்புரை
Read nowபுத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/annal-ambedkar-mathasarbattra-indiak-kudiyarasin-thandai பதிப்புரை இந்தியத் துணைக்கண்டம் ஒரு காலத்தில் பல்வேறு தேசங்களாகப் பிளவுண்டு கிடந்தது. ஆனாலும் அந்தப் பிள வுண்டு கிடந்த தேசங்களில் எல்லாம் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை நிலவி வந்தது. ஆனால் இந்தியத் துணைக் கண்டத்தில் அந்த நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையின் வடிவமாக, அதுவும் நீடித்து நிலைத்த தனிவகைப்பட்ட வடிவமாகச் சாதிய அமைப்பு முறை...
-
அண்ணல் அம்பேத்கர் மதச்சாபற்ற இந்தியக் குடியரசின் தந்தை - முகவுரை
Read nowபுத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/annal-ambedkar-mathasarbattra-indiak-kudiyarasin-thandai முகவுரை டாக்டர். பி.ஆர். அம்பேத்கர்: மதச்சார்பற்ற இந்தியக் குடியரசின் தந்தை' என்னும் இந்நூல் பேராசிரியர் சையது முகமது யூசுப் இர்பான் அவர்களால் எழுதப்பட்டது. அடிப் படையில் இது டாக்டர் பாபாசாகிப் பீம்ராவ் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றியது. ஆனால் இந் நூலினை வரலாறு, பாகிஸ்தான் பற்றிய படிப்புகள், அரசியல் அமைப்புச்...
-
அண்ணல் அம்பேத்கர் மதச்சாபற்ற இந்தியக் குடியரசின் தந்தை - ஆசிரியர் உரை
Read nowபுத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/annal-ambedkar-mathasarbattra-indiak-kudiyarasin-thandai ஆசிரியர் உரை டாக்டர் முகமது யூசுப் இர்ஃபான் நல் வாய்ப்பாக சமயச் சார்பற்ற குடியாட்சிச் சட்டத்தின் தலைமைச் சிற்பியான டாக்டர் அம்பேத்கர் அவர்களே ஒரு தீண்டத் தகாதவராக இருந்தார். உலகிலேயே சிறந்த அரசியல் அமைப் புச் சட்டத்தின் சிற்பியான அவரின் தேர்ந்த நுண்ணறிவையும் சிறப்பினையும் அகில இந்திய தேசியக் காங்கிரசில் இருந்த...
-
அண்ணல் அம்பேத்கர் மதச்சாபற்ற இந்தியக் குடியரசின் தந்தை - பொருளடக்கம்
Read nowபுத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/annal-ambedkar-mathasarbattra-indiak-kudiyarasin-thandai பொருளடக்கம் முகவுரை முன்னுரை இயக்குநர் உரை (எஸ். ஜி. ஆர். எச். எஃப்) மொழிபெயர்ப்பாளர் உரை டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் (14.04.1891 – 06.12.1956) அத்தியாயங்கள் இந்து மதத்தின் தொன்மம். டாக்டர். அம்பேத்கர் வாழ்வும் போராட்டமும் மகர் இனமும் மகராஷ்ட்ராவும். சிதாஜி, சிவாஜி, பாபா சாகிப் பிராமணியம் தீண்டப்படாதோரின்...
-
திருக்குறளும் திராவிட இயக்கமும் - வாழ்த்துரை
Read nowபுத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/thirukuralum-dravida-iyakamum வாழ்த்துரை என்னிடம் முனைவர்பட்ட ஆய்வாளராக சேர்ந்த முதல் தொகுதி மாணவர்களுள் ஒருவர் நூலாசிரியர் பா.குப்புசாமி ஆவார். சிறந்த உழைப்பாளர். இதை அவரது இந்த நூலின் மூலம் அறியமுடிகின்றது. இன்றைய முனைவர் பட்ட ஆய்வுகள் பல கல்லூரி, பல்கலைக் கழகங்களில் எளிமையான தலைப்பை எடுத்து விரைவாக முடித்து முனைவர்பட்டம் பெறும் ஆய்வாக அமைந்துள்ளன. பொதுவுடைமை,...
-
திருக்குறளும் திராவிட இயக்கமும் - நன்றியுரை
Read nowபுத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/thirukuralum-dravida-iyakamum நன்றியுரை சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மாணவராகச் சேர்ந்த நாள் முதல் இன்றுவரை எனது முன்னேற்றத்திற்குப் பலவகையிலும் உதவியவர் சென்னைப் பல்கலைக்கழக முன்னால் தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் வீ. அரசு அவர்கள். இந்த நூலின் தலைப்பு, சிந்தனை, வடிவம் என அனைத்தும் அவர் கொடுத்தது. அவரது தெளிவான அணிந்துரை நூலின் மதிப்பைப்...
-
ஆசீவகமும் ஐயனார் வரலாறும் - முன்னுரை
Read nowபுத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/asivagamum-aiyannar-varalarum முன்னுரை ஆய்வுநூல்கள் பெரும்பாலும் நூலகத்திலேயே முடங்கி விடும் காலம் இது. இந்த நிலைக்கு ஆசீவகமும் ஐயனார் வரலாறும்' எனும் இந்நூலும் உள்ளாகிவிடுமோ என்ற அச்சம் எனக்கு இருந்தது. அந்த அச்சத்தை முறியடிக்கும் வகையில் இந்நூல் அனைத்துத் தரப்பினராலும் வரவேற்கப் பெற்றது எனக்கு வியப்பாக இருந்தது. குறிப்பாகத் தகவல் - தொழில்நுட்பத் துறையின்...