ஜாதி ஒழிப்புப் புரட்சி - பொருளடக்கம்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/jaathi-ozhippu-puratchi 
பொருளடக்கம்

பகுதி 1

  • பெரிய உன்னத இலட்சியத்திற்காக பெரியார் அனைத்தையும் இழக்கத்தயாராக இருக்கிறார்
  • மனித உரிமைப் போரின் முதல் வெற்றி
  • அநீதி ஒழிய வேண்டும்
  • பிள்ளையாரைப் போட்டு நடுத் தெருவில் உடைத்தேன்
  • சட்டத்தைத் தீயிலிட்டுப் பொசுக்கப் போகிறோம்
  • எங்கள் நாட்டுக்குள் எங்கள் மொழி
  • அவர் சூத்திரர் தானே
  • பெரும்பான்மை மக்கள் ஜாதியால் கீழான மக்களாக்கப்பட்டுள்ளனர்
  • மக்களுக்குத் தேவை சுயமரியாதை உணர்ச்சி
  • இந்த நாடு பிறவிபேதம் உள்ள நாடு
  • புரட்சி
  • அஸ்திவாரத்தையே புதுப்பிக்க வேண்டும்
  • தீண்டாமை ஏன்? எப்படி வந்தது?
  • எந்த மனிதனும் எனக்குக் கீழானவன் அல்ல எவனும் எனக்கு மேலானவனும் அல்ல.
  • உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி
  • தமிழில் 'ஜாதி' என்பதற்கு வார்த்தையே இல்லை
  • இன்றியமையாத தொழிலாளிகள் இழி ஜாதிகளா?
  • ஜாதி காரணமாக மக்கள் மனவருத்தமும் தொல்லையும், அடைகின்றனர்
  • சுதந்திரநாட்டிலே சூத்திரனாக இருக்க முடியுமா?
  • நம் சமுதாய மக்கள் நல் வாழ்வு வாழ வேண்டும்
  • என் கடமை

பகுதி 2

  • செங்கற்பட்டு மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
  • முதலில் தேவை ஒற்றுமை
  • தீண்டாமையை நிலைநிறுத்தும் கோயில்கள்
  • சூத்திரப்பட்டம் கொடுக்க ஒரு மதம் வேண்டுமா?
  • சங்கராச்சாரியார் சரீர சமத்துவத்தைச் சொல்லவில்லையே!
  • ஜாதி, மதம், பழக்க வழக்கங்களைக் காப்பாற்ற உத்திரவாதம் கொடுக்கும் ஆட்சி
  • 'ஜாதி என்ற வடமொழிச்சொல்
  • வேதமும் சாஸ்திரங்களும் முழுப்பொய்
  • பிராமணர்களுக்கு மாத்திரம் வடை பாயாசத்தோடு அன்னதானம்
  • சட்டம் மூலம் சாதிக்க வேண்டும்
  • ஜாதிக்கொரு நீதி என்ற இந்துலா
  • ஜாதியை ஒழிக்க - அனைத்து ஜாதி அர்ச்சகர் போராட்டம்
  • திராவிடர் கழகம் செய்து வரும் புரட்சி
  • ஜாதியின் சூழ்ச்சித்தத்துவம்
  • இழிவைப்பற்றிய உணர்ச்சி ஏற்பட்டது
  • மகிழ்ச்சி கொண்டாடுங்கள்
  • சமுதாய புரட்சி மிகமிக தேவை
  • தலை விதி என்று ஏமாற்றுகிறான்
  • உண்மைக்காரணத்தை அறிய வேண்டும்
  • சட்டத்தின் மூலம் ஜாதி ஒழிய வேண்டும்
  • 'ஜாதி அடியோடு ஆதாரங்களோடு ஒழிய வேண்டும்"
  • நம் கருத்து செல்வாக்குப் பெற்று விட்டது
  • அஸ்திவாரமில்லாத கேடு
  • புண்ணியக் கதையாம்
  • அய்நூறு மைல் நடந்தே ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம்
  • இரண்டாயிரம் ஆண்டு காலமாக எவரும் செய்யாதத் தொண்டு
  • ஜாதி ஒழிப்பு எல்லோரும் விரும்பும் காரியம்
  • அவன் பிராமணன் என்றால் நாம் யார்?
  • உங்கள் குழந்தைகள் சூத்திரர்களாக ஆகக்கூடாது
  • வாயில்லாப் பூச்சிகள்
  • என்ன குற்றம்
  • அரசாங்கம் சொல்லட்டும்
  • அரசியல் சட்ட எரிப்பு - ஏன்?
  • ஜாதியைக் காப்பாற்ற பாதுகாப்பு செய்து கொண்டார்கள்
  • இப்போது சட்டம் செய்திருக்கிறார்கள்
  • புத்தி உள்ள அரசாங்கமாக இருந்தால்.....
  • இழிவை ஒழிப்பதற்கு இதுதான் சமயம்
  • சட்டியில்தான் மூத்திரம் சட்டியில்தான் சாப்பாடு
  • சட்டம் ஜாதியைக் காப்பாற்றுகிறது
  • ஜாதி ஒழிப்புப்போரில் உறுதி
  • இழிவுதானே
  • வாழ்வில் சமத்துவம் தேவை
  • இப்போது சூத்திரன் என்று பச்சையாகச் சொல்வதில்லை
  • ஜாதி ஒழிப்புப்பணி
  • "வருணாசிரமம்”
  • அவர்களால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை
  • எந்த கட்சியும் ஜாதிகள் இருக்கவேண்டும் என்று சொல்லவில்லை
  • கீழ்ஜாதித்தன்மை ஒழிய வேண்டுமானால்
  • அறிவுக்கு முழு சுதந்திரம் தேவை
  • பெரிய பித்தலாட்டம்
  • இராமாயணப்பாத்திரங்கள்
  • காட்டுமிராண்டித் தனத்தின் சின்னம்
  • இது ஒரு நல்ல அறிகுறி
  • மத உணர்ச்சியையும், மூடநம்பிக்கையையும் பயன்படுத்திக் கொண்டார்கள்
  • உங்கள் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும்
  • புரோகிதத் திருமணத்தை ஒழிக்க சுயமரியாதைத் திருமணம்
  • இன்னுமா புத்தி வரவில்லை?
  • சுயமரியாதைத் திருமணம்
  • தீண்டாமைவேறு - ஜாதிவேறு - பேதம் வேறு
  • வாழ்வு என்பது மானத்துக்கு ஈனத்துக்கு அல்ல!
  • ஜாதியை ஒழிக்க எண்ணுகிறவர்களுக்கு பகுத்தறிவு வேண்டும்
  • யாருக்காவது இந்து மதம் என்றால் என்ன என்று தெரியுமா?
  • சமவிகித உரிமை
  • பிறவியால் வகுக்கப்பட்ட ஜாதிப்பிரிவு
  • பிரச்சாரமும் விளம்பரமும்
  • சமுதாயத் தொண்டுக்கு எந்தப்பற்றுமே இருக்கக்கூடாது
  • பகுத்தறிவு ஆட்சி
  • காந்தியார் என்ன சொன்னார்?
  • நாம் ஆரியத்தை உதறித்தள்ள வேண்டும்
  • எனக்கு உள்ள பெரும்குறை
  • அயோக்கியர்களால் கற்பிக்கப்பட்டு முட்டாள்களால் ஒப்புக்கொள்ளப்பட்டது ஜாதி
  • எவருக்கும் மான உணர்ச்சி எளிதில் ஏற்படுவதில்லை
  • என்துணிவு
  • பிராமணனுக்கும் சூத்திரனுக்கும் வெவ்வேறு தீர்ப்புகள்
  • கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் ஒழிப்புப் பிரச்சாரம்
  • பக்தன் என்று சொல்வதா முட்டாள் என்று சொல்வதா?
  • அஸ்திவாரத்தில் கைவைக்கக்கூடாது என்கிறார்கள்
  • நமக்கு சுதந்திரம் இல்லாத போது இருந்த உரிமை

பகுதி 3

  • அவர் நீதிமான் சர்வதயாபரர்
  • ஜாதியின் கொடுமை
  • தோல்வியுற்றதே கிடையாது
  • பள்ளிக்கூடம் வைக்காமல் இருந்தனர்
  • ஒரே இரத்தம்
  • சகிக்கமுடியாத இழிவு
  • சேதி உலகத்திற்கு எட்டினால் போதும்
  • இனப்பற்று இனமானம் இல்லை
  • இதுதானா சூத்திரனது குணம்?
  • தன்மதத்தினரையே இழிவுசெய்யும் பார்ப்பனர்கள்
  • சூத்திரர்கள் பஞ்சமர்கள் என்பது பார்ப்பனர்கள் காட்டிவரும் பேதமே!
  • ஜாதி ஆணவம்
  • பழைய எண்ணங்களை விட்டு விடவேண்டும்
  • நாற்பது வருடத்திற்கு முன் நம் வாழ்க்கை என்ன?
  • கஷ்டப்பட்டு பிரச்சாரம் செய்தோம்
  • முழங்காலுக்குக்கீழ் வேட்டிக்கட்டக் கூடாது
  • தமிழனுக்கும் வேலை கொடுத்த வெள்ளையன்
  • புரட்டும் பித்தலாட்டமுமாகும்
  • அன்றைய நிலை
  • ஆழ்வார்கள், நாயன்மார்கள்
  • எங்கள் பிரச்சாரத்தின் காரணமாகவே உயர்நிலை அடைந்தீர்கள்
  • எவரும் இப்பணிக்கு முன்வருவது கிடையாது
  • கர்ப்பகிரகம் என்கின்ற பூச்சாண்டிகள்
  • "இந்துக்கள் அல்லாதோர் கர்ப்பகிரகத்துக்குள் அனுமதி – செய்தி
  • பகுத்தறிவோடு கவனிக்க வேண்டும்
  • தானாக வந்ததாகக் கருதி கொண்டிருக்கின்றனர்
  • நாம் தான் போராடி மாற்றினோம்
  • கோயில்களுக்குள் எல்லோரும் போகவேண்டும் என்று போராடி போகும் படியாகச் செய்தோம்
  • இதெல்லாம் முடியுமா என்று கேலி செய்தார்கள்
  • மக்களுக்கு அறிவுணர்ச்சியூட்ட எங்களைத் தவிர யாரும் தோன்றவில்லையே!
  • இவையாவும் இப்போது மறைந்து விட்டது

பகுதி 4

  • ஆரியர் மதம்
  • தமிழன் அடிமையானது ஏன்?
  • மக்களைப் பிரிவினை செய்து ஆளும் அன்னிய அரசாங்கம்
  • பிராமணப் பத்திரிகைகளின் அயோக்கியத்தனம்
  • குழந்தைகளுக்கு முளையில் இருந்தே பிராமணரல்லாதாரிடம் வெறுப்புணர்ச்சி
  • பலே, பலே,"பேஷ்" "பேஷ்
  • முட்டுக் கட்டையாகப் பார்ப்பன சமுதாயம்
  • பார்ப்பனர்களிடம் நான் காட்டிக்கொள்ளும் உணர்ச்சி
  • வகுப்புத்துவேஷத்தை வளர்ப்பவர்கள் யார்?
  • 'தோஷம் – மோட்சம்
  • பார்ப்பனர்கள் கோவில் கதவை மூடிக்கொண்டார்கள்
  • பார்ப்பனரல்லாதோர் பணத்தை உபயோகப்படுத்தலாமா?
  • பார்ப்பனர்கள் வைத்த தீதான் நமக்குள்ளும் பற்றிக்கொண்டது
  • மானமுடைய நாடு என்று சொல்லிக் கொள்ள முடியுமா?
  • பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்டவே அரசியல் சூழ்ச்சி
  • பார்ப்பனர் இன்றும் திமிரான கருத்துடன்இருப்பதைத்தானே காட்டுகிறது?
  • பார்ப்பனர்களும் சமஸ்கிருதமும்
  • சமஸ்கிருதக்கலைகளில் மதகொள்கை
  • பார்ப்பனரைபகிஷ்கரித்ததை பாராட்டுகிறேன்
  • தனி உரிமையும், தனி உடைமையும்
  • ஆரியன் சுவாமியாய் விட்டான், மார்வாடி சௌக்கார்' ஆகிவிட்டான்
  • இருவரும் மனிதர்தானே! உயர்வு - தாழ்வு ஏன்?
  • ஆரியர்கள் பாரதியாரைக் காட்டித் திராவிட உணர்ச்சியை ஒடுக்க வழி செய்கின்றார்கள்
  • பார்ப்பனர்கள் ஏனோ மறந்து விடுகிறார்கள்
  • ஆரியர் - திராவிடர் போராட்டம் இது இனப் போராட்டம்
  • இது என்ன நியாயம்?
  • பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான்
  • மூன்று பேருக்கும் தலைவர்கள் பார்ப்பனர்கள்
  • ஆரியர்கள் சிந்திக்க விடமாட்டார்கள்
  • சம்புகன்
  • கீழ் ஜாதிக்குத்தள்ளும் பழக்க வழக்கங்களை ஒழிக்க வேண்டும்
  • பாரதமாதாப் புத்திரர்கள்
  • கூட்டு வாழ்வுச் சமுதாயத்திற்குத் தேவையில்லாத பார்ப்பன ஜாதி
  • உன் மதத்திற்கு ஆதாரம் என்ன?
  • வெட்ட வெளிச்சமாக பாடுபடுகிறார்கள்
  • சோறு விலைக்கு விற்கிறவன் பிராமணனாக மாட்டான்
  • உரிமையிருக்கிறது
  • வேதகாலம்
  • பார்ப்பன ஓட்டலில் நாம் சென்று உணவருந்துவது இழிவு! இழிவு! மகா இழிவு!
  • நான் மட்டும் என்ன காரணத்திற்காகத் தாழ்ந்தவன் என்று கேட்க வேண்டாமா?
  • பார்ப்பன ஆதிக்கம் மிகவும் அதிகமாக இருக்கிறது
  • மானமற்ற கூட்டம்
  • எங்கள் நாட்டில் நாங்கள் சூத்திரர்களா?
  • பார்ப்பன அடிமைப் புத்தி
  • பார்ப்பனக் கூச்சல்
  • பத்திரிகை நம் நாட்டுக்குப் பெரும்கேடாக உள்ளது.
  • "நீ சூத்திரனாகத்தான் இருக்க வேண்டும்' என்றால் என்ன நியாயம்?
  • பார்ப்பனர்களால் என்ன பலன்?
  • கேடுகள் மூன்று
  • நம் நாட்டை நாம் ஆளவில்லை
  • மனு தர்மப்படி ஆளுகிற நாயகம் ஆரியர் போல ஆகிவிட்டார்
  • நம்மைவிடத் தாழ்ந்தவன் பார்ப்பான்
  • விபீஷணர்களைத் தயாரிப்பது இன்று நேற்று தோன்றியதல்ல
  • பார்ப்பனர் ஆட்சியில் இந்து மதம் பாதுகாக்கப்படுகிறது பரப்பப்படுகிறது
  • தொழில் தர்மம்
  • “இது தான் உங்கள் தேசியமோ?''
  • பார்ப்பனர்களின் ஆயுதம்
  • எங்களைத்தவிர வேறு நாதியே இல்லையே!
  • டில்லிகாலித்தனங்கள் இனி எல்லா மாகாணங்களிலும் ஏற்பட்டே தீரும்
  • எதற்காகப்பசுவைக் கொல்லுகிறார்கள்?
  • பிராமணன் என்பவன் யார்?
  • நம் இயக்கம் தோன்றிய பின்தான் பார்ப்பன ஆதிக்கம் குறைய ஆரம்பித்தது
  • தீண்டாமையை அனுஷ்டிப்பவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்
  • பார்ப்பனர்கள் தங்களுக்குள் எப்போதும் போட்டிப் போட்டுக் கொண்டது கிடையாது
  • இப்படிப்பட்ட மதம் உலகத்தில் எதற்காக இருக்க வேண்டும்?
  • காலப்போக்கு நம்மை வேகமாகத் தள்ளிக் கொண்டுபோகிறது
  • திடீர் பிள்ளையார்
  • எனது தொண்டின் பயன்
  • நாம் எப்போது தான் மனுஷன் ஆகிறது?

பகுதி 5

  • காந்தியார் வருணாசிரம தருமத்துக்கு விரோதமானவர் என்று சொல்ல முடியுமா?
  • காந்தி கற்பிக்கும் தர்மங்கள் என்ன என்பதுதான் நமது கேள்வி?
  • தென்னாட்டு பார்ப்பனர்களுக்கு எப்போதாவது திரு. காந்தியிடம் மரியாதையோ, பக்தியோ இருந்ததாக யாராவது சொல்ல முடியுமா?
  • ஜனநாயக சுயராஜ்யமா? ஏகநாயக சுயராஜ்யமா?
  • நெருப்புக்கு முத்தம் கொடுக்க வேண்டுமா?
  • வெறும் உத்தேசமும் வியாக்கியானமும் நமது அபிப்பிராயத்தை மாற்றாது
  • ராட்டினத்தையும் கோவிலையும் காட்டுவது யோக்கியமான மார்க்கமா?
  • ஆனால்...
  • உங்களுக்கு யார் குரு?
  • ஆலயபிரவேச விஷயத்தை மெதுவாக நழுவவிட்டு விட்டனர்
  • காந்தியாரின் உள் அந்தரங்கம்
  • காந்தியார் விரும்பும் சுயராஜ்யம்
  • இந்து மதத்தின் வளர்ச்சிக்காகவா காந்தியார் மறைவு பயன்பட வேண்டும்?
  • ஏ! பார்ப்பனியமே!
  • ஆரியர் - ஆரியரல்லாதவர் இனப் போராட்ட முறை
  • காந்தியாருக்கு பார்ப்பனர் தன்மை நன்றாய் விளங்கிவிட்டது
  • ஜாதியை ஒழிக்க - பார்ப்பனர்களையும் பார்ப்பன பத்திரிகைகளையும் எதிர்த்து போராட்டம்
  • மத்திய அரசாங்கத்திற்கு ஜாதியை ஒழிக்க உணர்ச்சி வரலாம்
  • காந்தியால் ஜாதி பாதுகாக்கப்பட்டது
  • தந்தை பெரியார் நாட்குறிப்பு

பகுதி – 6

  • டாக்டர் அம்பேத்கர்
  • தாழ்த்தப்பட்ட மக்கள் ஏமாற்றப்பட்டு விட்டார்கள்
  • டாக்டர் அம்பேத்கர் ஏன் இந்து மதத்தைக் குறை கூறுகிறார்?
  • கான்பூரில் மாபெரும் பொதுக்கூட்டம்
  • தாழ்த்தப்பட்ட மக்கள் மாநாட்டில் தோழர் அம்பேத்கா தலைமையின் கீழ் ஒரு பெரிய தீர்மானம்
  • இனிதனித்தொகுதி ஏற்படவேண்டும்
  • தென்னாட்டவரை ஏய்க்க முடியாது
  • ஆரியத்தின் ஆணவத்தைக் குறைத்த டாகடா அம்பேத்கர்
  • இன உணர்ச்சிக் கொள்கையோடு பதவிபெற முடியவில்லையே!
  • தோழர் ராஜ் போஜ்
  • ஜாதியை ஒழிக்கப் பாடுபடுபவர்கள்
  • ஜாதி ஒழிப்பிற்கு இந்து மதம் ஒழிய வேண்டும்
  • டாக்டர் அம்பேத்கரின் லாகூர் ஜாதி ஒழிப்பு மாநாட்டு தலைமை உரை

பகுதி-7

  • ஜாதிகளுக்கேற்பட்டிருக்கிற குணம் தமிழர்க்குப் பொருந்தாதது
  • பூணூலினால் சமநிலை ஏற்படுமா?
  • சூத்திரன் என்றால் தாசி மகன் வேசி மகன் என்று தான் பொருள்
  • காந்திகிணறு'
  • உங்களை ஒற்றுமையில்லாதிருக்கச் செய்யும் சூழ்ச்சிமுறை என்பதை உணருங்கள்
  • என் அறிவுக்கும் கேள்விக்கும் எட்டியதை நான் சொல்லுகிறேன்
  • உயர்வு தாழ்வு தத்துவம் காணப்படாத புராணங்களோ, இதிகாசங்களோ காட்ட முடியுமா?
  • அஸ்திவாரத்தை கவனிப்பதில்லை
  • மதமும் ஜாதியுமல்லவா காரணம்
  • மனித ஜாதி ஒன்றாகித்தான் தீரவேண்டும்
  • நாம் தான் இந்நாட்டின் "பழம் பெரும் குடிமக்கள்"
  • ''பொது இடத்தில் எல்லா மக்களுக்கும் உரிமை வேண்டும்
  • தாழ்த்தப்பட்ட மக்கள் சுதந்திரம் பெற வேண்டும் சுயமரியாதை பெற வேண்டும்
  • ஜாதி ஒழிப்புக்கு விரோதமாக பார்ப்பனர்களின் சூழ்ச்சி
  • தீண்டாமைக்கு எதிராகப் போராடிய 'விடுதலையும் குடிஅரசும்
  • ஜாதி பாகுபாட்டால் தொழிலாளிகள் ஒன்று சேர வழியில்லாமல் செய்துள்ளனர்
  • தொழிலின் காரணமாக கற்பிக்கப்பட்டிருக்கும் உயர்வு தாழ்வு
  • "தீஸ் டர்ட்டி இடியட் நான்பிராமின்ஸ்”
  • வகுப்பிற்கு ஏற்பட்ட இழிவே தவிர தொழிலுக்கு ஏற்பட்ட இழிவு அல்ல
  • சீர்திருத்த வாதிகள் உணரவேண்டியது
  • தொழிலாளிகள் யார்?
  • மானமுள்ள திராவிடர்கள் இழிவை நீக்க பாடுபடட்டும்
  • எல்லோரும் திராவிடர்கள் என்பதே எங்களது திட்டமாகும்
  • எந்தப் பார்ப்பனனாவது உங்களைப் பல்லக்கில் வைத்து அவன் சுமக்கிறானா?
  • இனி ஒருவனையும் சுவாமி' என்றோ 'எஜமான் என்றோ கூப்பிடுவதை நிறுத்திவிடுங்கள்
  • நீங்கள் முதலில் சரிசமம் ஆன மனிதனாகுங்கள்
  • பார்ப்பனர்களால் மறைக்கப்பட்ட வள்ளுவர்
  • நாம் உழுது அரிசி எடுக்காவிட்டால் பார்ப்பானுக்கு உணவு ஏது?
  • கொள்கை, நாணயம் இல்லாமல் ஜாதிக்கட்சிகள் வளர்ந்து வருகின்றன
  • பாரதியார் மேல்ஜாதிக்காரன் சார்பாகப் பாடியிருக்கிறார்
  • இராஜகோபால ஆச்சாரியாரைக் குறை கூறிப்பயன் இல்லை
  • இனி அவர்களே தங்கள் தங்கள் இழிவைப் போக்கிக் கொள்ள முற்படுவர்
  • இப்பொழுது யார் எந்த ஜாதி என்று கண்டுபிடிக்க முடிகிறதா?
  • காது குத்துவதில் இன்ன ஜாதி இத்தனை ஓட்டை என்ற தன்மையில் இருந்துள்ளது
  • ஒரே இனத்தில் உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி சொல்ல முடியுமா?
  • நீங்கள் சொத்து, சுகம் தேடி வைத்துப் போவதில் என்ன பிரயோஜனம்?
  • ஜாதியால் பார்ப்பானுக்கு இலாபம் ஆனால் நமக்கு நஷ்டம்தானே?
  • உங்களுக்குச் சிந்திக்க அறிவு வளர்ந்து விட்டது
  • எந்தக் கொள்கையை, திட்டத்தை முன்வைத்து இந்த ஜாதிக்கட்சிகள்?
  • பார்ப்பான் பிழைப்புக்கு, உயர்வுக்கே - இந்துமதச் சடங்குகள்
  • சமஉரிமை வழங்க வேண்டும்
  • ஊருக்கு நடுவில் இருப்பதையே பெரிதாகக் கருதவேண்டும்
  • கல்வியிலும், திறமையிலும், செல்வத்திலும் செல்வாக்கிலும், ஒற்றுமையிலும் சமநிலையை அடைய வேண்டும்
  • ஜாதியை நிலை நிறுத்தும் கோயில்

இணைப்பு -1

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் உரிமைப் போராட்டம்

  • தீர்மானம்
  • கிளர்ச்சிப்பட்டியல்
  • போர் கொடி
  • கிளர்ச்சியின் அவசியம்
  • போரின் வெற்றி 19.01.1970.
  • சட்டத்தடையோ நீதிமன்றத்தடையோ கிடையாது

இணைப்பு – 2

  • சமூக நீதியும், சட்டத் திருத்தங்களும்
  • தந்தை பெரியார் போராட்டத்தின் காரணமாக முதன் முதலாக அரசியல் சட்டம் திருத்தப்பட்டது.
  • தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு சட்டம்

இணைப்பு – 3

திருமண முறையில் ஒரு பண்பாட்டுப் புரட்சி

  • பார்ப்பனப் புரோகிதத் திருமணம்
  • சுயமரியாதைத் திருமணம்
  • சுயமரியாதைத் திருமணச் சட்டம்

இணைப்பு - 4

  • பெரியார் நடத்திய முக்கிய போராட்டங்கள்

இணைப்பு - 5

  • சுயமரியாதை இயக்கத்தின் தாக்கம்

இணைப்பு - 6

  • வெற்றி விழா - தந்தை பெரியார் சிலை திறப்பு விழா

இணைப்பு - 7

  • மக்கள் மனம் எனும் நிலத்தில் நடும் நாற்றினைப் போல்
Back to blog