Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

Blog

RSS
  • November 14, 2019

    திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் - ஆசிரியர் குறிப்பு

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/dravida-mozhigalin-oppilakkanam    ஆசிரியர் குறிப்பு அயர்லாந்து தேசத்தில் கிளாடி என்னும் ஆற்றின் கரை யிலமைந்த சிற்றூரில் 1814-ஆம் ஆண்டில் கால்டுவெல் பிறந்தார். பிறந்து பத்தாண்டுகள் வரை, இவர் அவ்வூரிலேயே வளர்ந்து வந்தார். பத்தாமாண்டில், தம் தாய் நாடாகிய ஸ்காட்லாந்து தேயத்திற்குத் தம் பெற்றோர் சென்று குடியேறினமையால், இவரும் அவர்களுடன் சென்றார். இளமையிலேயே மதிநலம் வாய்ந்து...

    Read now
  • November 14, 2019

    திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் - பதிப்புரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/dravida-mozhigalin-oppilakkanam   பதிப்புரை "பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலை யாளமும் துளுவும் உன்உதரத்து உதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும் ஆரியம் போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!" எனப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் மனோன்மணியத்தில் பாடியுள்ளார்....

    Read now
  • November 14, 2019

    திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் - உள்ளே...

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/dravida-mozhigalin-oppilakkanam  உள்ளே... முதல் பாகம் திராவிட ஒப்பியல் மொழிநூல் தோற்றுவாய் திராவிடம் என்ற பொதுச் சொல் ஆட்சி திராவிட மொழி வரிசை திராவிட மொழிகள், ஒரே மொழியின் வேறுபட ஒலிக்கும் திசைமொழிகள் அல்ல சமஸ்கிருதத் துணைவேண்டாத்திராவிடத் தனித்தன்மை வடஇந்திய மொழிகளில் திராவிட மூலம் திராவிட மொழிகள், எம்மொழிக் குடும்பத்தில் சேர்க்கத்தக்கன? திராவிட இனத்தைச் சேர்ந்த...

    Read now
  • November 14, 2019

    அம்பேத்கர் வாழ்வும் பணியும் - முன்னுரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/ambedkar-vaazhvum-paniyum-first-edition   முன்னுரை “உலகிலுள்ள அடிமைச் சமுதாயங்கள் அனைத்துக்கும் நானே தலைவன் என்று கூறவில்லை. தீர்க்கப்பட வேண்டிய வேறு பல பிரச்சனைகள் கொடுமைகள் நம் நாட்டில் இல்லையென்றும் நான் கூறவில்லை. ஆனால் மனிதன் தன் வாழ்நாளில் எந்த அளவுக்குப் பணியாற்ற முடியும் என்பதை உணர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனைகளை மட்டும் நான் எடுத்துக் கொள்கிறேன்."...

    Read now
  • November 14, 2019

    அம்பேத்கர் வாழ்வும் பணியும் - வாழ்த்துரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/ambedkar-vaazhvum-paniyum-first-edition  வாழ்த்துரை பாபா சாஹேப் என்று அவரது சீடர்களால் மிகுந்த அன்போடும் மரியாதையோடும் அழைக்கப்படும் டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்கள் இதுவரை தாழ்த்தப்பட்டவர்களிடையே முகிழ்த்த தலைவர்களிலேயே மகத்தானவர் என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் ஆவார். பல நூற்றாண்டுக் காலமாக கட்டுப்படுத்தி வந்த அடிமைத்தனத்திலிருந்து தாழ்த்தப்பட்டவர்களை விடுவிக்கத் தனது வாழ்நாள் முழுவதும் நீடித்த போராட்டத்தை நடத்தியவர்...

    Read now
  • November 14, 2019

    அம்பேத்கர் வாழ்வும் பணியும் - ஆசிரியர் குறிப்பு

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/ambedkar-vaazhvum-paniyum-first-edition  ஆசிரியர் குறிப்பு இந்திய நாட்டின் இணையற்ற சமூக சிந்தனையாளர்களில் ஒருவரான டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 125ஆவது பிறந்தநாளையொட்டி இந்நூல் வெளிவருவது மிகவும் சிறப்புக்குரியதாகும். இந்நூலின் முதல் பதிப்பு அவருடைய நூற்றாண்டு நாளில் வெளியாகி பல பதிப்புகளைக் கண்டது. அவருடைய 125ஆவது பிறந்த ஆண்டில் வெளிவரும் இந்நூலானது இந்திய நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார...

    Read now
  • November 14, 2019

    அம்பேத்கர் வாழ்வும் பணியும் - உள்ளடக்கம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/ambedkar-vaazhvum-paniyum-first-edition  உள்ளடக்கம் நந்தன் பிறந்தநாடு கொடுமைகள் நிறைந்த ஆட்சி ராம்ஜி சக்பால் குடும்பம் திருமணமும் உயர்படிப்பும் மகாத்மா ஜோதிபா புலே தந்தையின் பிரிவும் மேல் படிப்பும் லட்சியங்களும் லண்டன் பயணமும் 8. வழக்கறிஞரானார் பகிஷ்கார ஒழிப்பு சபை வழிகாட்டிய வைக்கம் போராட்டம் குடும்பத்தில் இழப்புகள் சட்டமன்ற உறுப்பினரானதும் சவுதாகர் குளப் போராட்டமும் பகிஷ்கார பாரதம்...

    Read now
  • November 14, 2019

    ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்! - அணிந்துரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/aariyathaal-veezhnthom-dravidathaal-ezhunthom   அணிந்துரை "கோணிப்புளுகன் கோயபல்ஸ்" என்றும், “இந்தப் புளுகு கந்த புராணத்திலும் இல்லை" என்பது போலத்தான், அண்மைக்காலங்களில், நம் மக்களில் சிலர் பெரியாரைக் கொச்சைப்படுத்தியும், திராவிடக் கருத்தியலுக்கு எதிராகவும் திட்டமிட்ட தொடர் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்த் தேசியம் என்ற பெயரால், ஜாதியை - வளர்த்துக் கொள்ளுவதற்கும், பார்ப்பனர்களும் தமிழர்கள்தான் என்று நிறுவுவதற்கும்...

    Read now
  • November 14, 2019

    ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்! - பதிப்பகத்தாரின் உரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/aariyathaal-veezhnthom-dravidathaal-ezhunthom  பதிப்பகத்தாரின் உரை (முதற்பதிப்பு) குணாவின் குலவழி திராவிடம் தமிழர்க்கு எதிரானது என்ற கருத்தும், திராவிட எதிர்ப்பும் குணா எனப்படும் எஸ். குணசீலனால் தோற்றுவிக்கப்பட்டதல்ல. இவை இராசகோபாலாச்சாரியாரால் தொடங்கப்பட்டு, எம். கலியாண சுந்தரத்தால் வழிமொழியப்பட்டு, ம.பொ.சி.யால் பரப்பப் பட்டு படுதோல்வி கண்ட ஒரு பரப்புரை. குணா என்னும் குணசீலன் இராமசாமி, ம.பொ.சி.யின் வழிவந்த வாரிசு....

    Read now