அசுரன் - வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம் - பதிப்புரை
புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/asuran-veezththappattavargalin-veera-kaaviyam பதிப்புரை "அசுரப் பேரரசன் ராவணன் ஆறு வருடங்களாக என் கனவுகளில் என்னைத் துரத்திக் கொண்டிருந்தான் ....'' - ஆனந்த் நீலகண்டன் கேரள மாநிலத்திலுள்ள கொச்சி நகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்த திரிபூனித்துரா எனும் பழமையான சிறிய கிராமத்தில் நான் பிறந்தேன். எர்ணாகுளத்திற்குக் கிழக்கே வேம்பனாடு ஏரிக்குக் குறுக்காக அமைந்த இக்கிராமம், கொச்சி ராஜ...