Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

Blog

RSS
  • November 15, 2019

    மனித சமுதாயம் - பதிப்புரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/manitha-samuthaayam பதிப்புரை உள்ளார்ந்த தேடுதல் வேட்கையின் பொருட்டு உலகமெங்கும் ஊர்சுற்றித் திரிந்து தத்துவார்த்த ஞானத்தில் பேராற்றலுடன் சிறந்தோங்கிய சிந்தனை யாளர் ராகுல் சாங்கிருத்யாயன். மனித சமூகத் தோற்ற உருவாக்கத்திலிருந்து இரண்டாம் உலகப்போர் வரையிலான வரலாற்றை ஆய்ந்தறிந்து எழுதியதே மனித சமுதாயம்' எனும் இந்நூலாகும். ஆதிகால மனித சமுதாயம் முதற்கொண்டு மனித சமுதாயத்தின் பல்வேறு படிநிலை...

    Read now
  • November 15, 2019

    மனித சமுதாயம் - இந்திமொழிப் பதிப்புக்கான பதிப்பாசிரியர் குறிப்பு

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/manitha-samuthaayam  இந்திமொழிப் பதிப்புக்கான பதிப்பாசிரியர் குறிப்பு 1940இல் ராகுல் சாங்கிருத்யாயன் அவர்கள் அகில இந்திய கிசான் சபையின் பலாஸா மாநாட்டுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அலகாபாத்தில் டாக்டர் உதய நாராயண் திவாரியின் வீட்டில் தமது தலைமையுரையை எழுதிக் கொண்டிருந்த போது இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 1940 - 42ஆம் ஆண்டுகளில்...

    Read now
  • November 15, 2019

    மனித சமுதாயம் - பொருளடக்கம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/manitha-samuthaayam  பொருளடக்கம் மனிதனின் வளர்ச்சி காட்டுமிராண்டி மனித சமுதாயம் அநாகரிக மனித சமுதாயம் நாகரிக மனித சமுதாயம் (1) நாகரிக மனித சமுதாயம் (2) நாகரிக மனித சமுதாயம் (3) நாகரிக மனித சமுதாயம் (4) இந்திய சமுதாயம் சோஷலிஸ மனித சமுதாயம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பகால மார்க்ஸிய சோஷலிஸம் விஞ்ஞான சோஷலிஸம் அல்லது...

    Read now
  • November 15, 2019

    விஞ்ஞான லோகாயத வாதம் - பதிப்புரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/vignaana-logaayatha-vaatham  பதிப்புரை ராகுல்ஜி இந்திய நாடு ஈன்றெடுத்த சிந்தனைச் செல்வர்களில் தலைசிறந்தவர். கல்விக்கடல், வற்றாத அறிவு ஊற்று. நுண்மான் நுழைபுலம் மிக்கவர். ஐம்பது ஆண்டுகள், நாள்தோறும் எழுதிய வண்ணமிருந்தவர். அவரது நண்பர்கள் வியந்தனர்; ஆராய்ச்சியாளர்கள் உவந்தனர். முற்போக்கு உலகம் மகிழ்ந்தது. ராகுல்ஜி எழுதிய அறிவார்ந்த கட்டுரைகள் தாங்கி ஆண்டு, அரையாண்டு, காலாண்டு, மாத -...

    Read now
  • November 15, 2019

    விஞ்ஞான லோகாயத வாதம் - முன்னுரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/vignaana-logaayatha-vaatham   முன்னுரை இன்று நாம் விஞ்ஞான யுகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாலும், படித்தவர்கள் பலரும் விஞ்ஞான யுகத்தின் முற்காலத்திய காலாவதியான கருத்துக்களையே சிக்கெனப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். விஞ்ஞானக் கருத்துக்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற விருப்பமுள்ளவர்களுக்கும் போதுமான விஞ்ஞான நூல்கள் இந்தி மொழியில் இல்லை என்பதும் இதற்கொரு காரணமாகும். இரண்டாண்டு களுக்கு முன்பு முதன் முறையாக...

    Read now
  • November 15, 2019

    விஞ்ஞான லோகாயத வாதம் - பொருளடக்கம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/vignaana-logaayatha-vaatham   பொருளடக்கம் காரண - காரிய வாதம் காரண - காரியம் அல்லது ஏது உண்மை - பொய்களின் அறிவு மூட நம்பிக்கைகள் மதமும், மதத் தத்துவமும் மதம் வீணானது மதத்தின் புதிய விரிவுரையாளர்கள் மதங்களின் சாரம் கிழக்கிலும், மேற்கிலும் மதத்தின் எதிரொலி ஜீவன் முதுமையும், மரணமும் இல்லாதது சம்பிரதாயங்கள் - சடங்குகள்...

    Read now
  • November 15, 2019

    இந்துத் தத்துவ இயல் - பதிப்புரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/hindu-thathuva-iyal  பதிப்புரை 'ராகுல்ஜி' என்றழைக்கப்படும் ராகுல் சாங்கிருத்யாயன் இந்தியத் தத்துவச் சிந்தனையாளர்களில் மிக முக்கியமானவராவார். இந்திய அளவிலான நாளிதழ்கள், வார, மாத இதழ்களில் வெளியான அவரது கட்டுரைகள் மேலதிக கவனத்தைப் பெற்றதோடு இன்றளவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாக விளங்குகின்றன. தன் வாழ்நாளின் பெரும்பகுதியை இந்தியா முழுமையும் மற்றும் பெரும்பாலான உலகநாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு பெற்ற...

    Read now
  • November 15, 2019

    இந்துத் தத்துவ இயல் - முன்னுரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/hindu-thathuva-iyal  முன்னுரை இந்துத் தத்துவ இயல், பவுத்தத் தத்துவ இயல், இஸ்லாமியத் தத்துவ இயல், ஐரோப்பியத் தத்துவ இயல் ஆகியவற்றை விளக்கும் வகையில் ராகுல்ஜி இந்தி மொழியில் இயற்றிய முழுமையான நூலுக்கான முன்னுரை: லட்சக் கணக்கான ஆண்டுகளாக மனிதன் இவ்வுலகத்தில் வாழ்ந்து வருகிறான் என்றாலும், அவனுடைய அறிவு வளர்ச்சியின் பொற்காலம் கி.மு. 5000-3000 ஆண்டுக்காலமாகும்....

    Read now
  • November 15, 2019

    இந்துத் தத்துவ இயல் - பொருளடக்கம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/hindu-thathuva-iyal  பொருளடக்கம் புராதனப் பிராமணத் தத்துவ இயல் (கி.மு. 1000-600) உபநிஷத்துகள் (கி.மு. 700-100) இரண்டாம் காலகட்ட உபநிஷத்துக்கள் (கி.மு. 600-500) மூன்றாம் காலகட்ட உபநிஷத்துக்கள் (கி.மு. 500-400) நான்காம் காலகட்ட உபநிஷத்துகள் (கி.மு. 200-100) உபநிஷத்துகளின் முக்கிய தத்துவாசிரியர்கள் பிரவாஹன் ஜைவலி உத்தாலக ஆருணி கவுதமர் யாக்ஞவல்கியர் சத்யகாம ஜாபாலர் சயுவா ரைக்வ...

    Read now