Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

பெரியார்-அம்பேத்கர்: இந்து மதத்தைச் சுட்டெரிக்கும் சூரியன்கள் (3 தொகுதிகள்) - பொருளடக்கம்

பெரியார்-அம்பேத்கர்: இந்து மதத்தைச் சுட்டெரிக்கும் சூரியன்கள் (3 தொகுதிகள்) - பொருளடக்கம்

தலைப்பு

பெரியார்-அம்பேத்கர்: இந்து மதத்தைச் சுட்டெரிக்கும் சூரியன்கள் (3 தொகுதிகள்)

எழுத்தாளர் பெரியார்|அம்பேத்கர்
பதிப்பாளர்

தந்தை பெரியார் திராவிடர் கழகம்

பக்கங்கள் 1250
பதிப்பு முதற்பதிப்பு - 2017
அட்டை காகித அட்டை
விலை Rs.1,250/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/periyar-ambedkar-sooriyan.html

 

பொருளடக்கம்

தொகுதி - 1

பாகம்: 1

இந்து மதம்

இந்து மதம் ஆரியப் பார்ப்பனர் மதம்

  • இந்துமதம் என்றால்...? - தந்தை பெரியார்
  • ஆரியர், திராவிடர் என்கின்ற பிரிவை எப்படி மறக்க முடியும்? - தந்தை பெரியார்
  • பண்டிகைகள் பகுத்தப்பட்டதின் சூழ்ச்சி - தந்தை பெரியார்
  • பார்ப்பனரின் சுகவாழ்வுக்காக சாதி, கடவுள் கதைகளைக் கற்பித்தனர் - தந்தை பெரியார்
  • இந்து மதம் பார்ப்பனர்களுக்கானது - டாக்டர் அம்பேத்கர்

சமத்துவத்தை மறுக்கும் இந்துமதம்

  • தீண்டாமையே இந்துமதம் - தந்தை பெரியார்
  • இந்து என்பதால் ஏற்படும் இழி நிலை - தந்தை பெரியார்
  • சமதர்மம் - தந்தை பெரியார்
  • மத உரிமையின் ஆபத்து - தந்தை பெரியார்
  • தீண்டாதார் துன்பம் - தந்தை பெரியார்
  • சமத்துவத்தை மறுக்கும் இந்துமதம் - டாக்டர் அம்பேத்கர்

மனிதர்களைப் பிரிக்கும் இந்துமதம்

  • தீண்டாமை என்பது என்ன? - தந்தை பெரியார்
  • ஆதிதிராவிடர்களுக்கு தனி ஸ்தாபனம் - தந்தை பெரியார்
  • சகோதரத்துவம் இல்லாத இந்துமதம் - டாக்டர் அம்பேத்கர்

கல்வியை மறுத்த இந்துமதம்

  • இந்தியாவில் பார்ப்பனீயம் எப்படி நிலைத்திருக்கிறது? - தந்தை பெரியார்
  • பார்ப்பன ஆசிரியர்களின் கொடுமை - தந்தை பெரியார்
  • வாசகசாலை திறப்பு விழா - தந்தை பெரியார்
  • கல்வியும், கல்வி மந்திரியும் - தந்தை பெரியார்
  • கட்டாயக் கல்வியும் ஆச்சாரியாரும் - தந்தை பெரியார்
  • பிற்பட்ட வகுப்பக்குக் கல்வி - தந்தை பெரியார்
  • கல்வியை மறுத்த இந்துமதம் - டாக்டர் அம்பேத்கர்

இந்து மதத்தின் அடிப்படை

  • பார்ப்பனீயம் - தந்தை பெரியார்
  • இந்து மதத்தின் அடிப்படை - டாக்டர் அம்பேத்கர்

வேதமும் கீதையும் பேதம் உரைப்பவை

  • சாதியம் மதமும் தீராத நோய்களாகும் - தந்தை பெரியார்
  • மனுதர்மத்தின் விளக்க நூல்கள்தான் இராமாயணம், பாரதம், கந்தபுராணம் - தந்தை பெரியார்
  • சமூக வியாதிக்கு இந்துமதமே காரணம் - தந்தை பெரியார்
  • சகல கேடுகளுக்கும் இந்துமதமே காரணம் - தந்தை பெரியார்
  • இந்துமதமே! உன் பெயர்தான் ஏற்றத்தாழ்வு - டாக்டர் அம்பேத்கர்

உயர்வு தாழ்வை உண்டாக்கும் சடங்குகள்

  • சுயமரியாதை திருமணம் என்றால் என்ன? - தந்தை பெரியார்
  • கோவில்களின் பேரால் பார்ப்பனீயத் தொல்லை - தந்தை பெரியார்
  • தீபாவளிப் பண்டிகை தமிழருக்கு மானக்கேடு - தந்தை பெரியார்
  • மத, சாதி பேதங்களைக் காக்கும் சடங்குகளை ஒழிக்க வேண்டும் - தந்தை பெரியார்
  • சிலை வணக்கம் - தந்தை பெரியார்
  • திருவிழா ஏன்? - தந்தை பெரியார்
  • உயர்வு தாழ்வை உருவாக்கும் சடங்குகள் - டாக்டர் அம்பேத்கர்

மனு தர்மம்

  • மனு நீதி குலத்துக்கு ஒரு நீதி - தந்தை பெரியார்
  • இது தான் மனு (அ) தர்மம்! - தந்தை பெரியார்
  • வேத புராணங்கள் பார்ப்பனர் தமிழர் இனப்போராட்டமே - தந்தை பெரியார்
  • சூத்திரர்களைப் பற்றி மனு - டாக்டர் அம்பேத்கர்
  • பெண்களைப் பற்றி மனு - டாக்டர் அம்பேத்கர்
  • இந்து சமூக அமைப்பை பேணிக்காக்கும் உத்திகள் - டாக்டர் அம்பேத்கர்

பகவத் கீதை

  • குறளை மெச்சுகிறவன் கீதையை ஒழிக்க மறுப்பது ஏன்? - தந்தை பெரியார்
  • கீதையும், அவதாரங்களும் சாதி நிலைக்கவே ஏற்பட்டன! - தந்தை பெரியார்
  • கிருஷ்ணனும், கீதையம் உள்ளவரை ஜாதி வருணம் ஒழியாது - தந்தை பெரியார்
  • பகவத்கீதை – டாக்டர் அம்பேத்கர்

இந்து கடவுள்கள்

  • பிள்ளையார் - தந்தை பெரியார்
  • இராமன் கதை - தந்தை பெரியார்
  • சிவன், பிரம்மா, விஷ்ணு யோக்கியதை - தந்தை பெரியார்
  • கடவுள் அவதாரங்கள் - தந்தை பெரியார்
  • இராமன் கதை - டாக்டர் அம்பேத்கர்
  • கிருஷ்ணன் கதை - டாக்டர் அம்பேத்கர்

புராணங்கள் – இதிகாசங்கள்

  • இராமாயணம் புனைந்ததன் இலட்சியம் - தந்தை பெரியார்
  • இராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் -- தந்தை பெரியார்
  • இராமாயணக் காலம் பொய்! - தந்தை பெரியார்
  • இராமாயணம் நடந்த கதை அல்ல! - தந்தை பெரியார்
  • இராமாயணமும் தமிழரும் - தந்தை பெரியார்
  • பராணங்கள் - புராணக் கதைகள் தோன்றிய இரகசியம்! - தந்தை பெரியார்
  • இராமாயணம் - தந்தை பெரியார்
  • பெரிய புராணம் - தந்தை பெரியார்
  • பிராமண இலக்கியம் - டாக்டர் அம்பேத்கர்

இந்து சமூகம்

வருணாசிரம சமூக அமைப்பு

  • வருணாசிரமமும் தீண்டாமையும் - தந்தை பெரியார்
  • வருணாசிரமத்தைப் பற்றி மகாத்மாவின் குழப்பம் - தந்தை பெரியார்
  • வருணாசிரம மகாநாடு - தந்தை பெரியார்
  • விபசாரமே ஜாதிக்குக் காரணம் - தந்தை பெரியார்
  • ஜாதி முறை - தந்தை பெரியார்
  • வருணாசிரமம் - தந்தை பெரியார்
  • வர்ணாசிரம சமூக அமைப்பு -- டாக்டர் அம்பேத்கர்

யார் இந்து?

  • மூட நம்பிக்கையம் அர்த்தமற்ற சடங்குகளும் கொண்டதே இந்து மதம்! - தந்தை பெரியார்
  • ஒருவர் இந்துவாக இருப்பது ஏன் என்று அறிவதில் உள்ள இடர்ப்பாடு - டாக்டர் அம்பேத்கர்

தீண்டாதார் நிலை

  • தீண்டாதாருக்கு விமோசனம் - தந்தை பெரியார்
  • தாழ்த்தப்பட்டோரும், மதம் மாறுதலும் - தந்தை பெரியார்
  • தீண்டாதார் நிலை - டாக்டர் அம்பேத்கர்

தீண்டத்தகாதவர், தீண்டத்தக்கவர் உறவு நிலை

  • சுயமரியாதை - தந்தை பெரியார்
  • உடை அணிவதிலும் ஏற்றத்தாழ்வு - தந்தை பெரியார்
  • இந்துக்களைவிட முஸ்லிம்களே பெரும்பான்மையினர் - தந்தை பெரியார்
  • தீண்டாதார் கல்வி - தந்தை பெரியார்
  • சுயராஜ்ஜியம்! சுயராஜ்ஜியம்!! - தந்தை பெரியார்
  • தீண்டாதார் துன்பம் - தந்தை பெரியார்
  • தாழ்த்தப்பட்டோருக்கு எச்சரிக்கை - தந்தை பெரியார்
  • தீண்டத்தக்கவர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் இடையே உறவுநிலை - டாக்டர் அம்பேத்கர்

மதக் கட்டளை

  • ஜாதிக் கொடுமைக்கு காரணம் கடவள் கட்டளையே! - தந்தை பெரியார்
  • ஜாதி இந்து தீண்டாமையை கடைப்பிடிக்க இந்துமதம் கட்டளையிடுகிறது! - டாக்டர் அம்பேத்கர்

போலச்செய்தல்

  • தீண்டாமைக்கு யார் பொறுப்பாளி? - தந்தை பெரியார்
  • பார்ப்பனர்களிடம் இருந்து பரவும் தொற்றுநோய் - தந்தை பெரியார்
  • போலச் செய்தல் - டாக்டர் அம்பேத்கர்

தர்மம் - பழக்க வழக்கம்

  • தர்மம் என்றால் என்ன? - தந்தை பெரியார்
  • தர்மமும் பாவ புண்ணியமும் - தந்தை பெரியார்
  • அதர்மமாகும் தர்மம் - டாக்டர் அம்பேத்கர்
  • இந்துக்களும் மாட்டிறைச்சியும்
  • ஜீவகாருண்யம் - தந்தை பெரியார்
  • மாமிச ஆகாரமும் பார்ப்பனர்களும் - தந்தை பெரியார்
  • இந்துக்கள் மாட்டிறைச்சி உண்டதில்லையா? - டாக்டர் அம்பேத்கர்

தொழிலை நிர்ணயக்கும் ஜாதி

  • இந்தியாவுக்கு ஏற்ற மே தினம்! - தந்தை பெரியார்
  • தொழிலும் சாதியும் - டாக்டர் அம்பேத்கர்

காந்தியம்

  • காந்தியத்தின் தந்திரம் - தந்தை பெரியார்
  • காந்தியத்தை ஏன் ஒழிக்கவேண்டும்? - தந்தை பெரியார்
  • காந்தியும் கடவுளும் - தந்தை பெரியார்
  • மகாத்மாவுக்குத் தெளிவு ஏற்பட்டிருக்குமானால்...? - தந்தை பெரியார்
  • காந்தியத்தின் கதி - தந்தை பெரியார்
  • இன்னுமா காந்தியம்? - தந்தை பெரியார்
  • காந்தியம் - தீண்டப்படாதவர்களின் தலைக்குமேல் தொங்கும் வாள்! -டாக்டர் அம்பேத்கர்

நான் விரும்பும் சமூகம்

  • சுயமரியாதை இயக்கம் - தந்தை பெரியார்
  • நான் விரும்பம் நல்ல சமுதாயம் - தந்தை பெரியார்
  • நமது அரசியல் கொள்கை - தந்தை பெரியார்
  • சங்கராச்சாரியும் இருக்க மாட்டார்! தோட்டியும் இருக்க மாட்டார்!! - தந்தை பெரியார்
  • நான் விரும்பும் இலட்சிய சமூகம் – டாக்டர் அம்பேத்கர்

சாதியை ஒழிக்காமல் தீண்டாமை அழியாது

  • சாதி அடியோடு ஒழிய வேண்டும் - தந்தை பெரியார்
  • ஜாதி ஒழியாமல் தீண்டாமை ஒழியாது - டாக்டர் அம்பேத்கர்

இந்துமதம் ஒழியாமல் ஜாதி ஒழியாது

  • ஜாதிகளுக்கு ஆதாரமான மதம் ஒழிய வேண்டும் - தந்தை பெரியார்
  • இந்துமதத்தை அழிக்கவேண்டும்! - டாக்டர் அம்பேத்கர்

சாதியை ஒழிக்க சாஸ்திரங்கள் அழிக்கப்பட வேண்டும்

  • சாதி ஒழிய வேண்டுமானால் நாத்திகர் ஆகுங்கள்! - தந்தை பெரியார்
  • கீதை உள்ளவரை ஜாதி ஒழியாது -- தந்தை பெரியார்
  • சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம் - தந்தை பெரியார்
  • சாதி ஒழிய சாஸ்திரங்கள் ஒழிக்கப்பட வேண்டும் - டாக்டர் அம்பேத்கர்

கடவுள்களை வணங்காதீர்கள்!

  • நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்? - தந்தை பெரியார்
  • இழிவை ஒழிக்க வழி - தந்தை பெரியார்
  • காரி உமிழுங்கள்! - தந்தை பெரியார்
  • அடே, குட்டிச் சுவரே! இன்னமுமா சாமி விளையாட்டு? - தந்தை பெரியார்
  • கடவுளையோ மகான்களையோ சார்ந்திருக்க வேண்டாம் - டாக்டர் அம்பேத்கர்
  • இந்து மதக் கடவுள்களை வணங்காதீர்கள் - டாக்டர் அம்பேத்கர்
  • அம்பேத்கரின் சூளுரைகள் - டாக்டர் அம்பேத்கர்

ஹரிஜன் பெயர் மாற்றம்

  • ஹரிஜனங்கள் - தந்தை பெரியார்
  • ஹரிஜன் பெயர் மாற்றம் - டாக்டர் அம்பேத்கர்

சமூக சீர்திருத்தமா? அரசியல் சீர்திருத்தமா?

  • நம்ம நாட்டுக்கு வேண்டியது என்ன? அரசியல் திருத்தமா? சமூகத் திருத்தமா? - தந்தை பெரியார்
  • சமூக சீர்திருத்தமே முதன்மையானது - தந்தை பெரியார்
  • சமூக சீர்திருத்தமா? அரசியல் சீர்திருத்தமா? - டாக்டர் அம்பேத்கர்

சமூக சீர்திருத்தமா? பொருளாதாரச் சீர்திருத்தமா?

  • பொது உடைமையா, பொது உரிமையா? எது முதலில் வேண்டும்? - தந்தை பெரியார்
  • சமூக சமதர்மமும் பொருளாதார சமதர்மமும் - தந்தை பெரியார்
  • சமூக சீர்திருத்தமா? பொருளாதாரச் சீர்திருத்தமா? - டாக்டர் அம்பேத்கர்

காந்தியுடன் சந்திப்பு

  • பெங்களூரில் மகாத்மா சந்திப்பு - தந்தை பெரியார்
  • வர்ணாசிரமமும், காந்தியடிகளும் -- தந்தை பெரியார்
  • எனக்குத் தாயகம் இல்லை - டாக்டர் அம்பேத்கர்
  • இந்து மதம் குறித்து நான் ஏன் பெருமிதம் கொள்ள வேண்டும்? - டாக்டர் அம்பேத்கர்
  • சனாதனிகளிடமிருந்து காந்தி மேலும் என்ன எதிர்பார்த்தார்? - டாக்டர் அம்பேத்கர்
  • தீண்டத்தகாதவர்களுக்குத் தொல்லை கொடுக்கும் மேல்சாதி இந்துக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுப்பது சம்பந்தமாக... - டாக்டர் அம்பேத்கர்

காந்தியிடம் எச்சரிக்கையாக இருங்கள்!

  • ஹரிஜன சேவைப் புரட்டு - தந்தை பெரியார்
  • காந்தியும் காங்கிரசும் சாதித்ததென்ன? - தந்தை பெரியார்
  • காந்தியிடம் எச்சரிக்கையாக இருங்கள்! - டாக்டர் அம்பேத்கர்

தாழ்த்தப்பட்டோருக்கு தனித்தொகுதி

  • தனித்தொகுதியா? பொதுத்தொகுதியா? - தந்தை பெரியார்
  • தனித்தொகுதி கேட்பது தேசத்துரோகமா? - தந்தை பெரியார்
  • கூட்டுத் தொகுதிகளும் தனித் தொகுதிகளும் - டாக்டர் அம்பேத்கர்

பொது உரிமைப் போராட்டம்

  • வைக்கம் போராட்டம் - தந்தை பெரியார்
  • மஹத் சௌதார் குளப் போராட்டம் - டாக்டர் அம்பேத்கர்

கோவில் நுழைவுப் போராட்டம்

  • கோவில் நுழைவும் தீண்டாமையும் - தந்தை பெரியார்
  • கோவில் பிரவேசம் - தந்தை பெரியார்
  • ஈரோட்டில் ஆலயப் பிரவேசமும் அதிகாரிகள் பிரவேசமும் - தந்தை பெரியார்
  • ஈரோடு ஆலயப்பிரவேசம் - தந்தை பெரியார்
  • ஆலயப்பிரவேச இயக்கம்

மனுதர்மம் எரிப்பு

  • மனுதர்ம சாஸ்திரம் - தந்தை பெரியார்
  • குடியாத்தத்தில் சுயமரியாதைக் கூட்டம். மது அதர்ம நூல் கொளுத்தப்பட்டது
  • மனு தர்மம் எரிப்பு

புத்த நெறி

  • புத்தர் - மகானோ, ரிஷியோ அல்லர் - தந்தை பெரியார்
  • புத்தரும் அவருடைய சமயத்தின் எதிர்காலமும் - டாக்டர் அம்பேத்கர்

மத மாற்றம்

  • தாழ்த்தப்பட்டோர் மத மாற்றம் - தந்தை பெரியார்
  • தீண்டாமை ஒழித்தது மகமதிய மதமே! - தந்தை பெரியார்
  • மத உணர்ச்சியும் மத மாற்றமும் - தந்தை பெரியார்
  • இந்து மதமும் மத மாற்றமும் - தந்தை பெரியார்
  • இந்துக்களிடமிருந்து விலகிச் செல்லுதல் - டாக்டர் அம்பேத்கர்
  • இந்து மதமும் மதமாற்றமும் - டாக்டர் அம்பேத்கர்

ஜாதி இழிவு நீங்க தனிநாடும் மதமாற்றமும்

  • இழிவ ஒழியாவிட்டால் பிரிவினைதான்! - தந்தை பெரியார்
  • பிரிவினைக்கு யார் காரணம்? - தந்தை பெரியார்
  • இந்திய யூனியன் ஆட்சி என்பது இந்துமத பாதுகாப்பு ஆட்சியே! - தந்தை பெரியார்
  • மத மாற்றமே விடுதலைக்கு வழி - டாக்டர் அம்பேத்கர்

இறுதி நாட்கள்

  • இறுதிப் பேருரை - தந்தை பெரியார்
  • அண்ணல் அம்பேத்கரின் இறுதி நாட்கள் - நானக்சந்த் ரட்டு

பின் இணைப்புகள்:

டாக்டர் அம்பேத்கர் குறித்து தந்தை பெரியார்

  • பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாதீர்கள்! அம்பேத்கருக்கு பெரியார் தந்தி!
  • சபாஷ் அம்பேத்கர்
  • முடிவை மாற்றவேண்டாம் - டாக்டர் அம்பேத்கருக்கு ராமசாமி தந்தி
  • அம்பேத்கர் ஒரு தையசாலி
  • சாதி ஒழிப்பில் டாக்டர் அம்பேத்கர் ஒரு தீவிரவாதி!
  • டாக்டர் அம்பேத்கர் மறைவு
  • எனது கருத்தும் அவரது கருத்தும் ஒரேமாதிரி இருக்கும்!
  • குழந்தைகளுக்கு அம்பேத்கர் என்று பெயர் சூட்டுங்கள்!

தந்தை பெரியார் - டாக்டர் அம்பேத்கர் சந்திப்பு!

  • பெரியார் பம்பாய் விஜய முழுவிபரம்
  • பம்பாயில் பெரியாருக்கு பேருபசாரம்
  • எனது பம்பாய் பயணம்
  • காங்கிரசை 'எதிர்க்க கூட்டு இயக்கம்
  • சென்னையில் அம்பேத்கர் - பெரியார் சந்திப்பு
  • பர்மா புத்த மாநாட்டில்....
Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு