Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

மாஜி கடவுள்கள்

Original price Rs. 0
Original price Rs. 220.00 - Original price Rs. 220.00
Original price
Current price Rs. 220.00
Rs. 220.00 - Rs. 220.00
Current price Rs. 220.00
மக்களின் மதி துலங்கியதால், மாஜிகளான கடவுளரின்
எண்ணிக்கை ஏராளம். ஒரு சில மாஜிகளை மட்டுமே கூறமுடியும்.
உருத்தெரியாமல் மட்டுமல்ல, பெயர் தெரியாமல் போய்விட்ட
கடவுளரும் உண்டு. இன்று நம் நாட்டிலே உள்ளது போலத்தான்,
சாக்ரட்டீஸ் சாகுமுன்பு, பகுத்தறிவுக்காக இரத்தம் சிந்தும் உத்தமர்
தோன்று முன்பு, கிரீசிலும் ரோமிலும், நார்வவேயிலும் ஸ்வீடனிலும்,
சீனாவிலும் எகிப்திலும், எந்த நாட்டிலும், விதவிதமான கடவுள்
கூட்டம் இருந்துவந்தன. புராண இதிகாசங்களும், லீலைகளும்,
திருவிளையாடல்களும், இன்று இங்கு நம் நாட்டில் இருப்பது
போலவே, அங்கெல்லாம் இருந்தன. இன்று இங்கு பகுத்தறிவு
பேசப்பட்டால், பழமை கண்டிக்கப்பட்டால், கடவுள் பற்றி
இப்படி எல்லாம் ஆபாசமான கதைகள் இருக்கலாமா ஆண்டவன்
ஒருவன், அவன் உருவமற்றவன் என்று கூறினால், மக்கள்
கோபித்து, சந்தேகித்து, பகுத்தறிவு பேசுபவர்களை நாத்திகர் என்று
நிந்தித்து வதைக்கிறர்களே, அதேபோலத்தான், அங்கெல்லாம்
நடந்திருக்கிறது.

அந்நாடுகளுக்கும் இந்நாட்டுக்கும் உள்ள வித்தியாசம்,
அங்கெல்லாம், கடவுட் கொள்கை தெளிவடைந்து பல
நூற்றாண்டுகளாகி விட்டன. இங்கு, பழைய நாட்களில்
இருந்து வந்த எண்ணம் இன்றும் குறையவில்லை. வெளி
நாடுகளிலே, ஒரு காலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி
இருந்து, கோலாகலமான ஆட்சி செய்திருந்து, காவியர், ஓவியர்,
பூஜிதர் என்பவர்களால் போற்றப்பட்டு மகாசக்தி வாய்ந்த
தெய்வங்கள் என்று புகழப்பட்டு, மணிமுடி தரித்த மன்னரையும்,
மத யானையை அடக்கும் மாவீரனையும் வணங்க வைத்து, அரசு
செலுத்திய, எத்தனையோ ‘சாமிகள்’ இதுபோது, அந்த நாடுகளிலே
மாஜி கடவுள்களாகிவிட்டன என்பதை நம் நாட்டு மக்கள் அறிய
வேண்டும். கோடிக்கணக்கான மக்கள் கோடி கோடியாகப் பணம்
செலவிட்டுக் கோயில் கட்டிக் கொலுவிருக்கச் செய்த கடவுளர்,
இன்று அங்கே மாஜிகளாயினர்!

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் அறிஞர் அண்ணா
பக்கங்கள் 192
பதிப்பு முதற்பதிப்பு - 2023
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

மாஜி கடவுள்கள்(சீதை பதிப்பகம்)

சீதை பதிப்பகம்
In stock

கடலுக்கும் காற்றுக்கும் நம் பரதகண்டத்தில் மட்டுந்தான கடவுளர் இருந்தனரா? இங்கு மட்டுமே அவர்களுக்குப் புராணங்களும் புனித ஆலயங்களும் பூசாரிகளும் இருந்...

View full details
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00
Original price Rs. 140.00 - Original price Rs. 140.00
Original price
Rs. 140.00
Rs. 140.00 - Rs. 140.00
Current price Rs. 140.00

மாஜி கடவுள்கள்(பூம்புகார்)

பூம்புகார் பதிப்பகம்
In stock

கடவுள்களிலும் மாஜியா?! ஆம்! இங்கல்ல; அயல்நாடுகளில். இந்தப் புண்ணிய பூமியில் மட்டும் புதுப்புதுக் கடவுள்கள் புற்றீசல்களாய்ப் பெருகிக்கொண்டிருந்தாலும...

View full details
Original price Rs. 140.00 - Original price Rs. 140.00
Original price
Rs. 140.00
Rs. 140.00 - Rs. 140.00
Current price Rs. 140.00
Original price Rs. 210.00 - Original price Rs. 210.00
Original price
Rs. 210.00
Rs. 210.00 - Rs. 210.00
Current price Rs. 210.00

பெரியார் களஞ்சியம் பகுத்தறிவு பாகம் 3 தொகுதி 35

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
In stock

இந்நூல் பகுத்தறிவுச்சுடர் , பகுத்தறிவு கல்வி, புதிய உலகையே உண்டாக்கியவர் அண்ணா, கடவுள் வயது மூன்றாயிரமே, அய்ந்தறிவும் ஆறறிவும், சிந்திக்காதவன் மிரு...

View full details
Original price Rs. 210.00 - Original price Rs. 210.00
Original price
Rs. 210.00
Rs. 210.00 - Rs. 210.00
Current price Rs. 210.00
Original price Rs. 25.00 - Original price Rs. 25.00
Original price
Rs. 25.00
Rs. 25.00 - Rs. 25.00
Current price Rs. 25.00

கடவுளும் பிரபஞ்சமும்

சீதை பதிப்பகம்
In stock

சென்ற வருடம் நமது தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள், “குடி அரசு” க்கு மத சம்பந்தமாகச் செய்துள்ள விஞ்ஞான ஆராய்ச்சிகளின் முடிவினைச் சில வியாசமாக எழுதக் கேட...

View full details
Original price Rs. 25.00 - Original price Rs. 25.00
Original price
Rs. 25.00
Rs. 25.00 - Rs. 25.00
Current price Rs. 25.00
Original price Rs. 399.00 - Original price Rs. 399.00
Original price
Rs. 399.00
Rs. 399.00 - Rs. 399.00
Current price Rs. 399.00

கடவுள் என்னும் மாயை

எதிர் வெளியீடு
In stock

இருளிலிருந்து வெளிச்சத்திற்கு மகான்கள் தமது காலத்தின் சர்வாதிகாரத்திற்கும், உடமை வெறிக்கும், அநீதிகளுக்கும் எதிரான பொது நீதியை மிக்க துணிவுடன் தருக...

View full details
Original price Rs. 399.00 - Original price Rs. 399.00
Original price
Rs. 399.00
Rs. 399.00 - Rs. 399.00
Current price Rs. 399.00