Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

காலந்தோறும் பெண்

Original price Rs. 0
Original price Rs. 210.00 - Original price Rs. 210.00
Original price
Current price Rs. 210.00
Rs. 210.00 - Rs. 210.00
Current price Rs. 210.00

காலங்கள்தோறும் பெண்ணின் நிலை எப்படி ஆணுக்குக் கீழானதாக ஆக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதை இந்திய வரலாற்றின் மதநூல்கள் தொடங்கி மேற்கத்திய ஆய்வுகள், அம்பேத்கரின் எழுத்துக்கள் மற்றும் சமகாலப் பெண்கள் பிரச்சினைகளிலிருந்து அணுகும் ஒரு சமூக ஆய்வு நூல்.

வேதங்கள், திருமணச் சடங்குகள், மந்திரங்கள், மத குருமார்கள் எப்படிப் பெண்ணை அடிமைத்தனம் எனும் ‘பாசிக்குட்டையில்’ பிணித்துவைத்திருக்கின்றனர் என்பதை ஆதாரங்களுடனும் அறச்சீற்றத்துடனும் முன்வைக்கும் கட்டுரைகளின் தொகுப்பு. கற்பு குடும்பம் பத்தினிமை என அமைக்கப்பட்ட மரபுகளைக் கட்டுடைக்கும் பெண்ணிய ஆராய்ச்சி ஆயுதம்!

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்
பக்கங்கள் 168
பதிப்பு 2014
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00

தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி மநு

திராவிடர் கழகம்
In stock

இந்நூல் இன்றைய கட்டாயத் தேவை!"உண்மை" இதழின் நிருவாக ஆசிரியரும், சிறந்த ஆய்வாளரும் எழுத்தாளரும் கருத்தாளருமான அருமைத் தோழர் மானமிகு மஞ்சை வசந்தன் அவ...

View full details
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00
Original price Rs. 45.00 - Original price Rs. 45.00
Original price
Rs. 45.00
Rs. 45.00 - Rs. 45.00
Current price Rs. 45.00

காலந்தோறும் திருமணம்

பாரதி புத்தகாலயம்
In stock

வெ.மன்னார் ஆதிகால இந்திய சமூக அமைப்பிலிருந்து, தொல் தமிழ்ச் சமூகத்திலிருந்தும், தொல்காப்பியத்திலிருந்தும் ஆய்ந்து  இந்நூலை எழுதியுள்ளார். இதை வாசிக...

View full details
Original price Rs. 45.00 - Original price Rs. 45.00
Original price
Rs. 45.00
Rs. 45.00 - Rs. 45.00
Current price Rs. 45.00
Original price Rs. 175.00 - Original price Rs. 175.00
Original price
Rs. 175.00
Rs. 175.00 - Rs. 175.00
Current price Rs. 175.00

இருசி

கருப்புப் பிரதிகள்
In stock

ஆண்மயமாகிக் கிடக்கும் நமது தமிழிலக்கிய மொழியின் இருப்யை பாலின நீக்கம் செய்ய, சமத்துவப் பண்பாட்டு மொழியாக்க என படைப்பாக்க உள்ளீடுகளில், உளவியல் தன்ம...

View full details
Original price Rs. 175.00 - Original price Rs. 175.00
Original price
Rs. 175.00
Rs. 175.00 - Rs. 175.00
Current price Rs. 175.00
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00

ஆண்மையின் ஆட்சியில்

புதிய குரல்
In stock

"வணிக ரீதியான வாடகைத்தாய் முறையைத் தடை செய்வது தீர்வாகாது. இதனை ஒரு ஒழுங்குமுறைக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் முழுமையாகத் தடை ச...

View full details
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00
Original price Rs. 50.00
Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price Rs. 50.00
Current price Rs. 45.00
Rs. 45.00 - Rs. 45.00
Current price Rs. 45.00

மரணம்

திராவிடர் கழகம்
In stock

அறிவு வளர்ச்சியற்ற காலத்தில், இறப்பு என்றால் என்ன என்பதை உணராத காலத்தில் ஏற்பட்ட மூடநம்பிக்கைகளும், அவர்கள் உருவமே இல்லாத நிலையிலும் வழிகாட்டுவார்க...

View full details
Original price Rs. 50.00
Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price Rs. 50.00
Current price Rs. 45.00
Rs. 45.00 - Rs. 45.00
Current price Rs. 45.00
Save 10% Save %