
ஸ்டீபன் ஹாக்கிங்
ஐசக் நியுட்டன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற மகா விஞ்ஞானிகள் இப்போதும் இருக்கிறார்களா என்ற கேள்விக்கான பதில்தான் ஸ்டிஃபன் ஹாகிங் என்ற ஆச்சரியக்குறி.
உடலை அசைக்கக்கூட முடியாமல் சக்கர நாற்காலியிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் அவருடைய வாழ்க்கை ‘தன்னம்பிக்கை என்றால் கிலோ?’ என்று கேட்பவர்களைக்கூட வெற்றிப்பாதைக்கு மாற்றிவிடும்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.