Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

பெரியாரியம்-கடவுள் (உரைக்கோவை-3)

Sold out
Original price Rs. 240.00
Original price Rs. 240.00 - Original price Rs. 240.00
Original price Rs. 240.00
Current price Rs. 216.00
Rs. 216.00 - Rs. 216.00
Current price Rs. 216.00

பெரியாரியல் என்ற தலைப்பிலே தந்தை பெரியார் அவர்களுடைய தத்துவங்களை நாம் ஆராய்கிறோம் என்று சொன்னால் – நம்முடைய மக்களின் நல்வாழ்விற்கு, வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்குப் பயன்படக் கூடிய கருத்துகளை ஆய்வு செய்கிறோம். தேவையான கருத்துகளை மிகப் பெரிய அளவுக்குப் பயன்படுத்துகிறோம் என்று அதற்குப் பொருள்.
நம்முடைய நாட்டிலே பல சிந்தனையாளர்கள் இருப்பார்கள். ஆனால் மனித குலத்திற்கு, மனித சமுதாய ஒட்டுமொத்த நலனுக்கு யார் வதைந்து கொண்டிருக் கின்றார்களோ, யார் அழிந்து கொண்டிருக்கின்றார்களோ, யார் ஒடுக்கப்பட்டிருந்தார்களோ அந்த மக்களுடைய வாழ்விற்காக தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய சிந்தனையைச் செயலாக்கமாக, முன்னோடியாகத் தந்தார்கள்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் ஆசிரியர் கி.வீரமணி
பக்கங்கள் 480
பதிப்பு இரண்டாவது பதிப்பு - 2013
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 60.00
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price Rs. 60.00
Current price Rs. 45.00
Rs. 45.00 - Rs. 45.00
Current price Rs. 45.00

திராவிட மண்ணில் ஆரியர்களின் பண்பாட்டுப் படையெடுப்பு:சொக்கலிங்கம்

வெங்காயம் பதிப்பகம்
In stock

கத்தியின்றி ரத்தமின்றி ஒரு படையெடுப்பை ஆரியர்கள் நடத்தினர், அது தான் பண்பாட்டு படையெடுப்பு. "திராவிட மண்ணில் ஆரியர்களின் பண்பாட்டுப் படையெடுப்பு" எ...

View full details
Original price Rs. 60.00
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price Rs. 60.00
Current price Rs. 45.00
Rs. 45.00 - Rs. 45.00
Current price Rs. 45.00
Save 25% Save %
Original price Rs. 240.00 - Original price Rs. 240.00
Original price
Rs. 240.00
Rs. 240.00 - Rs. 240.00
Current price Rs. 240.00

பெரியாரியம் -சமுதாயம் (உரைக்கோவை-1)

திராவிடர் கழகம்
In stock

பெரியாரியம் -சமுதாயம் (உரைக்கோவை-1) பெரியாரியல் என்ற தலைப்பிலே தந்தை பெரியார் அவர்களுடைய தத்துவங்களை நாம் ஆராய்கிறோம் என்று சொன்னால் - நம்முடைய மக்...

View full details
Original price Rs. 240.00 - Original price Rs. 240.00
Original price
Rs. 240.00
Rs. 240.00 - Rs. 240.00
Current price Rs. 240.00
Original price Rs. 15.00 - Original price Rs. 15.00
Original price
Rs. 15.00
Rs. 15.00 - Rs. 15.00
Current price Rs. 15.00

பெரியாரும் இராமலிங்கரும்

திராவிடர் கழகம்
In stock

மண்மூடிப்போக இருட்சாதித் தத்துவச் சாத்திரக்குப்பை இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு மருட்சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம வழக்கம் எலாம் குழி...

View full details
Original price Rs. 15.00 - Original price Rs. 15.00
Original price
Rs. 15.00
Rs. 15.00 - Rs. 15.00
Current price Rs. 15.00
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

பெரியாரியம் -ஜாதி தீண்டாமை (உரைக்கோவை-2)

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
In stock

பெரியாரியம் -ஜாதி தீண்டாமை (உரைக்கோவை-2) "பெரியாரியல் என்ற தலைப்பிலே தந்தை பெரியார் அவர்களுடைய தத்துவங்களை நாம் ஆராய்கிறோம் என்று சொன்னால் - நம்முட...

View full details
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00
Original price Rs. 12.00 - Original price Rs. 12.00
Original price
Rs. 12.00
Rs. 12.00 - Rs. 12.00
Current price Rs. 12.00

அய்யப்ப பக்தர்களுக்கு சில கேள்விகள்

திராவிடர் கழகம்
In stock

அய்யப்ப பக்தர்களுக்கு சில கேள்விகள்

Original price Rs. 12.00 - Original price Rs. 12.00
Original price
Rs. 12.00
Rs. 12.00 - Rs. 12.00
Current price Rs. 12.00