பிஜேபி ஒரு பேரபாயம்
புத்தகத்தை இங்கே வாங்கலாம்https://periyarbooks.com/products/bjp-oru-perabaayam மூன்றாம் பதிப்புக்கான முன்னுரை மதவாத முயற்சிகளை முறியடிப்போம் மனித சமத்துவம், வளர்ச்சி உருவாக்குவோம்! இந்நூலின் முதல் பதிப்பு வந்தபோது தமிழகத்தில் பி.ஜே.பி. கால் ஊன்ற கடுமையாய் முயன்று கொண்டிருந்தது. அப்போது பி.ஜே.பி. பற்றியே அதன் கிளை அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் பற்றியோ அவற்றின் ஆபத்து பற்றியோ மக்கள், ஏன் தமிழகத் தலைவர்களோ அதிகம் அறிந்திராத...