சமணமும் தமிழும்
புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/samanamum-thamizhum-ntp முன்னுரை சமணமும் தமிழும் என்னும் இந்நூலை எழுதத் தொடங்கிப் பதினான்கு ஆண்டுகள் ஆயின. இதனை எழுத இத்தனை ஆண்டு பிடித்ததா என்று கருதாதீர்கள். எழுதுவதற்கு மூன்று நான்கு ஆண்டுகள் தான் கொண்டன. ஆனால், 'ஊழ்' இதனை இதுகாறும் வெளிவராமல் செய்துவிட்டது! பௌத்தமும் தமிழும் என்னும் நூலை எழுதி வெளியிட்ட 1940- ம் ஆண்டிலேயே...