Blog
RSS-
சுந்தர ராமசாமி, 'மரணத்தின் குகைவாயில் கண்ணுக்குத் தெரியும்போது, எழுத்தில் ஒளி ஊடுருவுகிறது' என்று 'ஜே.ஜே. சில குறிப்புகள்' நாவலில் எழுதியிருப்பார். ஸ்டீவனுக்கும் அது பொருந்தும்! ஆனால், அருகில் தெரிந்த குகைவாயிலைத் தனது அசாத்தியக் கற்பனையின் எரிபொருள் தந்த உத்வேகத்தின் மூலம் நெடியதாக்கி, மருத்துவர்கள் அவரது ஆயுளுக்கு வழங்கிய இரண்டு ஆண்டு கெடுவை மேலும் 55 ஆண்டுகளாக ஆக்கி, இறுதியில் காலத்தின் குகைவாயில் என்ற கருந்துளைக்குள் போய் மறைந்தவர் ஸ்டீவன் ஹாக்கிங்கால் எழுதவோ பேசவோகூட முடியாது. இருந்த ஒரே சாதனம் அவரது மூளைதான். மூளைதான் அவரது ஆய்வகம். கற்பனைதான் அவரது கருவி. அங்கிருந்துதான் தொடங்குகிறது இந்தப் பிரபஞ்சத்தை அளக்க முயன்ற அறிவியல் மேதையின் பயணம்.Read now
-
மண்ணுலகையும் விண்ணுலகையும் வென்ற ஸ்டீபன் ஹாக்கிங்
ஆய்வகங்கள், பல்கலைக்கழக வளாகங்கள் ஆகியவற்றைக் கடந்து எளிய மக்களின் வாழ்க்கையிலும் தாக்கம் செலுத்திய இயற்பியல் விஞ்ஞானிகள் என்று மூவரை மட்டுமே சொல்ல முடியும். நியூட்டன், ஐன்ஸ்டைன், ஸ்டீவன் ஹாக்கிங் என்ற அந்த மூன்று பெயர்கள் எல்லாருடைய ஞாபகத்துக்கும் வந்துவிடும்.Read now
ஸ்டீவன் ஹாக்கிங்கின் புகழ்பெற்ற ‘தி பிரீஃப் ஹிஸ்டரி ஆப் டைம்’ புத்தகத்தால் மட்டுமல்ல; வாழ்க்கை, தான் ஆற்றிய பணிகளால் கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களைத் தொட்ட நபர் ஹாக்கிங். இயற்பியலின் பல்வேறு பிரிவுகளில் நியூட்டனைப் போலவோ ஐன்ஸ்டைனைப் போலவோ விரிந்த புலத்தில் பங்களித்தவர் அல்ல அவர். பிரபஞ்சவியலில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ஹாக்கிங், தனது கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகப் பட்டப் படிப்பு காலத்திலிருந்து அதிலேயே முதன்மையான பங்களிப்புகளைச் செய்தார். பிரபஞ்சவியல் தொடர்பான ஆய்வு, பங்களிப்புகள் ஆகியவற்றைத் தாண்டி, ஸ்டீவன் ஹாக்கிங்கின் வாழ்க்கையே உலக மக்களுக்குப் பெரும் உத்வேகத்தை அளிப்பதாக உள்ளது. -
நாம் நார்மலாகத்தான் இருக்கிறோமா?
Read nowபுத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/naam-naarmalaagaththaan-irukkiromaa முன்னுரை மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் "நாம் நார்மலாகத்தான் இருக்கிறோமா?” என்ற தலைப்பில் இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார். இப்புத்தகத்தை படித்து பார்த்தேன். ஒவ்வொரு தலைப்பிலும், ஒரு குறிப்பிட்ட விடயத்தை எடுத்து அலசி இருக்கிறார். நம் ஒவ்வொருவர் மனதிலும் அன்றாடம் பல வகையான எண்ணங்கள், கேள்விகள் மற்றும் சிந்தனைகள் எழுகின்றன. சிலவற்றிற்கு விளக்கம் கிடைக்கின்றன. பதில்...
-
நாம் நார்மலாகத்தான் இருக்கிறோமா? - என்னுரை
Read nowபுத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/naam-naarmalaagaththaan-irukkiromaa என்னுரை வாசிப்பதை காட்டிலும், எழுதுவதின் மீது தீராத மோகத்தில் இருப்பவனை நாம் என்னவென்று சொல்லுவோம்? 'ஆர்வகோளாறு?' 'அமெச்சூர்தனம்?' 'மேதாவி?' என இன்னும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அப்படி யாரும் சொல்லிவிட 'கூடாது என்பதற்காக வாசிக்கத் தொடங்கினேன். நான் அப்படி ஒன்றும் வாசிப்பனுபவம் பெற்றவன் அல்ல. ஐந்தாவது படிக்கும் போது சாண்டில்யனை...
-
நாம் நார்மலாகத்தான் இருக்கிறோமா? - உள்ளே
Read nowபுத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/naam-naarmalaagaththaan-irukkiromaa உள்ளே மனம் மனதின் வடிவமைப்பும் அதன் வரலாறும் நார்மல் என்னும் ஒரு மாயை தன்னை அறிதல் உறவாடலும் உரையாடலும் நான் என்பது என் சிந்தனைகளே ஆளுமை உணர்ச்சிகளின் நிறங்கள் சுய உணர்வு என்னும் சூப்பர் ஈகோ மொழிகளை கடந்தும் பேசுவோம் முன் அபிப்ராயங்களும் அதன் பாகுபாடுகளும் நகையுணர்வு ஆரோக்கியமும் அதன் மீதான பதட்டமும்...
-
Bhagavad Gita Myth Or Mirage?
Read nowbuy this book online here https://periyarbooks.com/products/bhagavad-gita-myth-or-mirage PREFACE The identical Tamil Edition, “Bhagavad Gita Myth or Mirage” has undergone twenty-four editions so far. Hence a revised English edition was long overdue but blessing in disguise is that a lot of information has...
-
Bhagavad Gita Myth Or Mirage? - Contents
Read nowbuy this book online here https://periyarbooks.com/products/bhagavad-gita-myth-or-mirage CONTENTS Introduction Translator's Note. 1. Is The Story of Mahabharata True? 2. The Date of Bhagavad Gita 3. Myth of Incarnation 4. Krishna’s - Variety in forms large numbers! 5. Creation of Caste 6. Advocacy...
-
இனமானப் பேராசிரியர் வாழ்வும்-தொண்டும்
Read nowபுத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/03/04/2019 இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் கொள்கையிலும் சரி தோற்றத்திலும் சரி நிமிர்ந்து நிற்கக் கூடியவர்.சிறந்த பகுத்தறிவுச் சிந்தனையாளர்; பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பாளர்; மூடநம்பிக்கை ஒழிப்பாளர்; மொழிப்பற்றாளர்; இனமானக் காப்பாளர், எதிரியும் மதிக்கும் மாண்பாளர். சட்டமன்றம், நாடாளுமன்றம், மக்கள் நல்வாழ்வு, கல்வி, நிதி என்ற முதன்மைத் துறைகளின் அமைச்சராய் திறம்பட பணியாற்றிய திறமையாளர்; குறைகாண...
-
இனமானப் பேராசிரியர் வாழ்வும்-தொண்டும் - பூமாலை
Read nowபுத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/inamana-perasiriyar-vazhvum-thondum பூமாலை தமிழ் இலக்கிய வரலாற்றில் 'பேராசிரியர்' எனில் தொல்காப்பிய -உரையாசிரியர் பேராசிரியரையே குறிக்கும். இன்றையத் தமிழ் சுகூறு நல்லுலகத்தில் 'பேராசிரியர்' எனில் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் எனும் பண்புசால் சிந்தனையாளரைக் குறிக்கும். இந்நூல் பேராசிரியரின் முழு வாழ்க்கை ஓவியம் என்று கூற மாட்டோம். ஏனெனில் 92 அகவை எய்திய பேராசிரியரின் வாழ்க்கை எனும்...