இனமானப் பேராசிரியர் வாழ்வும்-தொண்டும் - வாழ்த்துரை
புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/inamana-perasiriyar-vazhvum-thondum வாழ்த்துரை திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி எம்.ஏ.,பி.எல்., தந்தை பெரியார் அவர்களை, “தமிழகத்தின் முதல் பேராசிரியர்” என்று அழைத்தார் அவர்தம் தலைமாணாக்கரான அறிஞர் "அண்ணா அவர்கள். அந்த முதல் பேராசிரியரின் மாணாக்கர்கள் எல்லாம் தலைசிறந்தவர்களாக, "மானமிகு சுயமரியாதைக்காரர்களாக, பேராசிரியர்களாக, ஆசிரியர்களாக திராவிடத்தில் மலர்ந்து, காய்த்து, கனிந்து சுனவ தந்தவர் -...